tag:blogger.com,1999:blog-9150490555549564096.post1558059663880419397..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: எகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-81242393610332755782011-07-18T14:20:09.482+05:302011-07-18T14:20:09.482+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
மாஷா அல்லாஹ். மிக காத்திர...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
மாஷா அல்லாஹ். மிக காத்திரமான ஆய்வு. உங்களுக்கு எல்லாம் வல்ல அலாஹ் நற்கூலி வழங்குவானாக. தற்போதைய நிலவரங்கள் குறித்தும், மற்ற நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் ஆய்வுகளை தொடர்ந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். சகோ ஆஷிக் அஹ்மத் மற்றும் இங்கு கருத்து பதிபவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தன் அன்பை சொரிவானாக.ரியாஸ் ஷிஹாப்தீன்http://www.smriyaz.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18848115866780275562011-02-06T13:19:23.089+05:302011-02-06T13:19:23.089+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் enrenrum16,
ஆம். அதும...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் enrenrum16,

ஆம். அதுமட்டுமல்லாமல், ராணுவத்தின் நடவடிக்கைகள், "ராணுவமும் மக்களும் ஒன்றே" என்ற மக்களின் கோஷங்கள், உணவை ராணுவம் மக்கள் என்று அனைவரும் பகிர்ந்து உண்ணுவது என பல ஆச்சர்யப்படும் சம்பவங்கள் இந்த புரட்சியில் இருக்கின்றன.

இறைவன் நமது துஆவை விரைவில் நிறைவேற்றுவானாக!

ஆமீன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56625480753670253082011-02-06T12:48:02.315+05:302011-02-06T12:48:02.315+05:30விளக்கமான உங்களது அலசலுக்கு நன்றிகள்.
/சட்ட ஒழுங...விளக்கமான உங்களது அலசலுக்கு நன்றிகள்.

/சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதால், திருட்டு சம்பவங்களை தடுக்க, எகிப்து மக்கள் தங்களுக்குள்ளாக அணிகளை உருவாக்கி வீடுகள், ஓட்டல்கள், அங்காடிகள், அருங்காட்சியகங்கள் என பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாத்து வருகின்றனர். இதற்கு அனைத்து கட்சியினரும் உதவி புரிகின்றனர்./ எந்தவொரு புரட்சியிலும் கேள்விப்படாத ஆச்சரியமான விஷயம்.

இறைவன் நமது துஆவை விரைவில் நிறைவேற்றுவானாக! ஆமீன்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-51253225843071721202011-02-06T09:54:38.634+05:302011-02-06T09:54:38.634+05:30சகோதரர் ஷா நவாஸ்,
வ அலைக்கும் ஸலாம்,
தங்களுடைய...சகோதரர் ஷா நவாஸ்,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-47702948559020822102011-02-06T06:24:30.265+05:302011-02-06T06:24:30.265+05:30அஸ்ஸலாமு அலைக்கும்! நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கும்...அஸ்ஸலாமு அலைக்கும்! நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கும் பொழுது இஸ்ரேலுக்கு அஸ்தமனம் ஆரம்பமாகி விட்டதுக்கான முதற்படிதான் இந்த அமெரிக்க அடிவருடிகளுக்கு எதிரான புரட்சிகள் போன்று தோன்றுகிறது. மேலும் பிரிட்டிஷ் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்ட தகவலில் இஸ்ரேல் அரபு நாடுகளின் மீது அணுகுண்டு வீச திட்டமிட்டிருந்ததாக உள்ளது. இன்னும் எகிப்துடனான நட்பு இஸ்ரேலுடைய ராஜ தந்திரத்தால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. துருக்கியுடனான இஸ்ரேல் நட்பும் அவ்வளவு நன்றாக இல்லை.இன்ஷா அல்லாஹ் இஹ்வானுல் முஸ்லிமீன் கட்சி ஆட்சியை பிடித்தால் சரித்திரம் மாறும் . அல்லாஹ்வே அறிந்தவன்shanawazkhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88166271860436961772011-02-05T21:11:33.691+05:302011-02-05T21:11:33.691+05:30சகோதரி அன்னு அவர்களுக்கு,
வ அலைக்கும் ஸலாம்...
...சகோதரி அன்னு அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம்...

அமெரிக்கா என்ற நாடு துணையாக இல்லாவிட்டால் இஸ்ரேலின் ராஜதந்திரம்?

முஜாஹிதீன்களுக்கு ஆதரவு தரும் வண்ணம் ஆட்சி அமைய வேண்டும் என்பதே என் எண்ணம்

இன்ஷா அல்லாஹ். துவா செய்து கொண்டே இருப்போம்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-48948201640259665432011-02-05T04:30:32.448+05:302011-02-05T04:30:32.448+05:30தொடர்ச்சி...
அம்மான்,பிப்௦.3:
ஸமீர் ரிஃபாய்க்கு ப...தொடர்ச்சி...

அம்மான்,பிப்௦.3:
ஸமீர் ரிஃபாய்க்கு பதிலாக ஜோர்டானின் புதிய பிரதமராக முன்னாள் ராணுவ ஆலோசகர் மஃரூஃப் பகீதை மன்னர் அப்துல்லாஹ் நியமித்த பொழுதும் எதிர்கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். புதிய பிரதமரை நியமித்ததால் ஒரு பலனுமில்லை என எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர். விலை வாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றிற்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தப்படுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிஃபாயிக்கெதிராக போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மன்னர் அப்துல்லாஹ் அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நிர்பந்தத்திற்குள்ளானார். மன்னரின் நடவடிக்கை போதுமானது அல்ல எனவும், ரப்பர் ஸ்டாம்பான பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனவும் இஸ்லாமிய கட்சியான இஸ்லாமிக் ஆக்ஷன் ஃப்ரண்ட் தலைவர் ஸகீ பனீ ரஷீத் தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36201603533896772442011-02-05T04:19:34.916+05:302011-02-05T04:19:34.916+05:30உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்...உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

எகிப்திய புரட்சியில் இஸ்ரேலுக்கு காலில் வெந்நீர் கொட்டிது என்றால், இந்த புரட்சி இப்போது ஜோர்தானிலும் பற்றிக்கொண்டதும், வெந்நீர் இப்போது இஸ்ரேலின் உச்சந்தலையில். காரணம், "அகபா துறைமுகம்". இது ஜோர்தானின் "ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு" என்ற மிக முக்கிய துறைமுகம். எகிப்திற்கு 'அது பத்தோடு ஒன்று ரக' துறைமுகம். இரு நாட்டின் எல்லைக்கோடும் சேரும் இடத்தில் அகபா துறைமுகம் உள்ளது. போரின் மூலம் அதனை கைப்பற்றி அங்கே வந்து உட்கார்ந்துகொண்டு அந்த துறைமுகத்தை ஆண்டு அனுபவிக்கிறது இஸ்ரேல்.

வளைகுடாவில் இஸ்ரேலை அங்கீகரித்த இரண்டே அரபு நாடுகளில் ஒன்று எகிப்து மற்றொன்று ஜோர்தான். இந்த அமைதி ஒப்பந்தத்தின் விளைவுதான் அகபா துறைமுகம் இஸ்ரேலுக்கு அனுமதி. இந்த இரண்டு நாடுகளிளும்தான் மக்கள் புரட்சி நடக்கிறது இப்போது..! இரண்டில் ஒரு நாட்டில் புரட்சி வெற்றி என்றால் கூட இஸ்ரேல் கதை கந்தல்தான்.

அகபா துறைமுகத்தில் மட்டும் இஸ்ரேலிய ராணுவம் இல்லை என்றால், ஹமாஸ் பன்மடங்கு விஸ்வரூபம் எடுக்கும். அதற்கு வேண்டிய அனைத்து போர் தளவாடங்களையும் "எங்கிருந்தாவது" இத்துறைமுகம் மூலம் பெற்று விடும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12143894553212430162011-02-05T02:33:31.979+05:302011-02-05T02:33:31.979+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
இஸ்ரேலின் ராஜதந்திரங்கள் ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,

இஸ்ரேலின் ராஜதந்திரங்கள் நம்மால் கணிக்க இயலாதது. பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ் என்ன நடக்கப் போகிறதென்று. முஜாஹிதீன்களுக்கு ஆதரவு தரும் வண்ணம் ஆட்சி அமைய வேண்டும் என்பதே என் எண்ணம். அல்லாஹூ முஸ்த்’ஆன்.

வ ஸலாம்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-2524083758012713742011-02-04T11:29:06.211+05:302011-02-04T11:29:06.211+05:30சகோதரி அன்னு அவர்களுக்கு,
வ அலைக்கும் ஸலாம்,
அ...சகோதரி அன்னு அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம்,

அமெரிக்காவின் 51வது மாகாணமான இஸ்ரேலுக்கு எதிரான மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை சில காலத்துக்கு முன் நடத்தி காட்டியவர்கள் எகிப்தியர்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நடந்தால் தான் இஸ்ரேல் கவலைப்படும். முபாரக் தொடர்ந்தால் இஸ்ரேலை விட மகிழ்ச்சியடைபவர் யாரும் இருக்க மாட்டார்கள். இது என்னுடைய கணிப்பு...எனினும் அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

ஆர்ப்பாட்டகாரர்கள் முபாரக்குக்கு கொடுத்த கேடு இன்றோடு முடிகின்றது. துவா செய்யுங்கள், இன்று நடக்கக்கூடிய போராட்டம் அமைதியான முறையில் நடந்து எகிப்தியர்களின் எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்று.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-85147743672521132102011-02-04T09:26:50.584+05:302011-02-04T09:26:50.584+05:30அஸ் ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ ஆஷிக்,
நல்ல விரிவ...அஸ் ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ ஆஷிக்,

நல்ல விரிவான பதிவு. அல்ஹம்துலில்லாஹ். ஆனால் இங்கு உள்ள பலரும் அஞ்சுவது என்னவெனில், இதில் இஸ்ரேலின் பங்கும் உண்டோ என்பதுதான். ஏனெனில் எகிப்தின் புரட்சி தோன்றியது சகோ.மர்ஹூம்.முஹம்மதுவின் தற்கொலையால் மட்டுமல்ல, மாறாக அதன் முன் விக்கிலீக்ஸ் வெளியிட்ட, முபாரக்கின் ஆடம்பர வாழ்க்கையின் படங்களின் மேலும், தகவல்களின் மேலும் மக்களின் வெறுப்பு கிளம்பியதுதான். இன்னும், விக்கி லீக்சின் பின் இஸ்ரேல் இருப்பதற்கு வலுவான பல ஆதாரங்களை மெயிலில் கண்டேன். தாங்கள் அதன் மேல் பதிவெழுதுவீர்களானால் உங்களுக்கு அதை ஃபார்வர்டு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ். அரபு நாடுகளின் பிளவுக்கும் உட்குழப்பங்களுக்கும் காரணகர்த்தா இஸ்ரேலைத் தவிர வேறு யாரேனும் இருக்க சாத்தியமில்லை என்பதே என் வாதமும். அல்லாஹூ அலீமுல் ஹகீம்.

வ ஸலாம்.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-64783875373350354872011-02-03T18:31:04.118+05:302011-02-03T18:31:04.118+05:30You do not have any answer for the questions i hav...You do not have any answer for the questions i have posted so far??

Dont give links. If you have answer provide.

For Evolution, there are so many proofs. Unprejudiced persons can see that and understand that.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56265158057977025732011-02-03T12:40:40.191+05:302011-02-03T12:40:40.191+05:30Dear Brother Anony,
Assalaamu Alaikum,
Imm...t...Dear Brother Anony,

Assalaamu Alaikum,

Imm...the issues raised on the link you provided were raised by beleivers and non-beleivers during prophet's period also. So this is not a new attack on Islam.

From Islamicity,

It may be recalled that according to authentic reports when the Prophet narrated the incidents of this extraordinary journey the following day to the people in Makka, the unbelievers found the whole narration utterly amusing. (Muslim, K, al-Iman, 'Bab Dhikr al-Masih ibn Maryam' - Ed.) In fact, even the faith of some Muslims was shaken because of the highly extraordinary nature of the account. (See Ibn Hisham, Sirah , vol. I, p.398 and al-Qurtubi, comments on verse 1 of the surah - Ed.)

also see this,

Isra and Miraj: The Miraculous Night Journey

So brother, for every issue you bring on thinking that it will attack Islam, we have answers (insha allah). It is pity that still you don't understand this fact.

Islam has got all the answers to make the un-prejudiced people to accept it. May Allah(swt) make you to be a one in that league...

May Allah(swt) bless you and your family with happiness and peace..

Thanks and take care,

Your brother,
Aashiq Ahamed AAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59643495155074748872011-02-03T12:38:00.779+05:302011-02-03T12:38:00.779+05:30சகோதரர் சுவனப்பிரியன்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
சுத...சகோதரர் சுவனப்பிரியன்,

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுதந்திர தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தான் வெற்றி பெரும் என்று இஸ்ரேல் கணித்துள்ளது. பார்ப்போம், இறைவன் என்ன நாடுகிறான் என்று.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56839172863395258882011-02-03T12:37:35.445+05:302011-02-03T12:37:35.445+05:30சகோதரர் இளம்தூயவன் அவர்களுக்கு,
வ அலைக்கும் ஸலாம...சகோதரர் இளம்தூயவன் அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களுடைய பாராட்டுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91277487870740494512011-02-03T03:22:24.391+05:302011-02-03T03:22:24.391+05:30Hello,
Before discussing about Evolution, Tunisia...Hello,

Before discussing about Evolution, Tunisia, Egypt, Somalia etc, etc, Why dont you explain this Buraq puruda???

http://senkodi.wordpress.com/2011/02/01/space-bhuraaq/

Whatz ur answer??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-77793496664947491692011-02-03T02:54:32.922+05:302011-02-03T02:54:32.922+05:30நன்றாகவும் விரிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். என்னோ...நன்றாகவும் விரிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். என்னோடு பணி புரியும் சக ஊழியரான எகிப்தியரும் 'முஸ்லிம் பிரதர்ஹுட்' ஆட்சியைப் பிடித்தால் நல்லது என்கிறார். பார்ப்போம் இறைவனின் நாட்டம் எப்படி என்று.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27144727316206099692011-02-03T01:45:23.586+05:302011-02-03T01:45:23.586+05:30அஸ்ஸலாமு அலைக்கும்...
அருமையாக நன்கு ஆராய்ந்து அன...அஸ்ஸலாமு அலைக்கும்...
அருமையாக நன்கு ஆராய்ந்து அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அமைந்து உள்ளது. வாழ்த்துக்கள்.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-13919047580478452302011-02-02T22:04:23.000+05:302011-02-02T22:04:23.000+05:30சகோதரர் thequickfox,
அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் ...சகோதரர் thequickfox,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானம் நிலவுவதாக)

சகோதரர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், முஸ்லிம்கள் குரான் மற்றும் நபிவழி படி வாழ விரும்புபவர்கள். இந்த இரண்டையும் முழுமையாக பின்பற்றுவதற்கு பெயர் பிற்போக்கு என்றோ, அல்லது அடிப்படைவாதம் என்றோ, அல்லது மிதவாதம் என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நினைத்து கொள்ளலாம். முஸ்லிம்களை நோக்கி அடிப்படைவாதி, பிற்போக்குவாதி என்பதால் அவர்கள் வருத்தப்படவும் போவதில்லை, அல்லது மிதவாதி என்றால் சந்தோசப்படவும் போவதில்லை.

நபியையும், குரானையும் முழுமையாக பின்பற்றி நடக்கும் அரசாங்கம் அடுத்தவருக்கு நன்மை பயப்பதாக, முன்னேற்றம் உடையதாகத்தான் இருக்குமே ஒழிய பாதகமான ஒன்றாக இருக்காது. முஸ்லிம்கள் இஸ்லாமிய ஷரியத் படி தான் அரசமைய வேண்டுமென்று நினைப்பார், அதில் எந்த சந்தேகமும் வேண்டும். அந்த ஷரியத் மாற்று நம்பிக்கை உள்ளவர்களையும் நிம்மதியாக வாழ வைக்கும். சிந்தித்து, ஆராய்ந்து பார்க்க முன்வாருங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக..ஆமீன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5192731150946728662011-02-02T21:01:36.846+05:302011-02-02T21:01:36.846+05:30ரூபகாந்தனுடைய கருத்துக்கள் மிக சிறந்த நியயமானவை. ஆ...ரூபகாந்தனுடைய கருத்துக்கள் மிக சிறந்த நியயமானவை. ஆனால் பிற்போக்கான மத அடிப்படைவாதத்தை முன்வைக்கும் முஸ்லிம்கள் இதை ஏற்பார்காளா? வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-74309450735709173152011-02-02T20:31:07.733+05:302011-02-02T20:31:07.733+05:30Dear brother Anony,
Assalaamu Alaikum (may peace ...Dear brother Anony,

Assalaamu Alaikum (may peace and blessings of the Almighty be upon you)

Thanks for your comment and visit.

thanks and take care

Your brother,
Aashiq Ahamed AAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73897978941609658462011-02-02T20:29:32.497+05:302011-02-02T20:29:32.497+05:30Dear Idroos,
Wa alaikum salaam...
thanks for you...Dear Idroos,

Wa alaikum salaam...

thanks for your comment. all praise due to Allah(swt)...

Wassalaam,

Your brother,
aashiq ahamed aAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32403712389030468432011-02-02T19:46:23.755+05:302011-02-02T19:46:23.755+05:30Good Work down by u. Its informative.Good Work down by u. Its informative.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-60839784899456994922011-02-02T18:57:40.489+05:302011-02-02T18:57:40.489+05:30Aslamualaikkum
very useful information sirAslamualaikkum
very useful information siridrooshttps://www.blogger.com/profile/08421795143270717409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45583978098129885122011-02-02T17:51:19.929+05:302011-02-02T17:51:19.929+05:30சகோதரர் நந்தா ஆண்டாள்மகன்,
அஸ்ஸலாமு அலைக்கும் (உ...சகோதரர் நந்தா ஆண்டாள்மகன்,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)

உங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com