tag:blogger.com,1999:blog-9150490555549564096.post23846574513378946..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!!Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-22113342270484109862011-02-11T01:31:24.608+05:302011-02-11T01:31:24.608+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அன்னு,
தங்களுடைய கருத்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அன்னு,

தங்களுடைய கருத்துக்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-64333744435752671972011-02-11T00:56:10.069+05:302011-02-11T00:56:10.069+05:30// * இரண்டாவது சாரார், பரிட்சைகளை கணக்கில் கொண்...// * இரண்டாவது சாரார், பரிட்சைகளை கணக்கில் கொண்டு மட்டுமே பரிணாமத்தை நடத்துகின்றார்களாம். அதாவது " தம்பி, இங்க பாருப்பா, பரிணாமத்த நீ நம்புறியோ இல்லையோ, அது பிரச்சன இல்ல. பரீட்சைக்கு இது தேவப்படும், அதனால இத படிச்சிக்கோ" என்று கூறுபவர்களாக இருக்கின்றார்களாம்.

* மூன்றாவது சாராரோ, உயிர்கள் தோற்றம் குறித்து பேசுகின்ற அனைத்து கோட்பாடுகளையும் தங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனராம். "நாங்கள் அனைத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். நீங்களே எது சரியென்று முடிவெடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்லுபவர்களாக இருக்கின்றார்களாம்.//

குழந்தைகளின் அறிவுப் பசிக்கும், தேடல் வேட்கைக்கும் நல்ல தீனி. இன்னும் சொல்லப்போனால் அதுதான் சரியான வழிமுறையும் கூட. நல்ல பகிர்வு சகோ. நன்றி.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-46779600548774848522011-02-10T20:39:04.244+05:302011-02-10T20:39:04.244+05:30வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஹைதர் அலி,

நல்ல உ...வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஹைதர் அலி,

நல்ல உவமானம்

வாக்கியத்திற்கு பதிலாக படத்தை போட வேண்டுமென்று பார்த்தேன். ஆனால் நான் புக்மார்க் செய்திருந்த அந்த படம் எங்கிருக்கிறதென்று கண்டுபிடிக்க முடியாததால் வாக்கியத்தையே சேர்த்து விட்டேன்.

தாமதமாக வந்திருக்கிறேன்

வேலை பளு அதிகமிருப்பதால் எனக்கும் பல பதிவுகளை உடனடியாக படிக்க முடியாமல் போகின்றது.

தங்களுடைய துவாவிற்கு நன்றி...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42700345512109677832011-02-10T19:30:43.543+05:302011-02-10T19:30:43.543+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//பரிணாம கோட்பாடு என்ன...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//பரிணாம கோட்பாடு என்னும் உரலுக்குள், "இது வரை கிடைத்த ஆதாரங்கள்" என்னும் உலக்கை சரியாக பொருந்த மாட்டேங்கின்றதே,//

நல்ல உவமானம் அருமையான பதிவு நாந்தான் தாமதமாக வந்திருக்கிறேன்

(இறைவன் உங்களுக்கு நற்கூலி அளிப்பானாக)வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-54201134118227198812011-02-10T12:02:05.236+05:302011-02-10T12:02:05.236+05:30சகோதரர் ஷர்புதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களுட...சகோதரர் ஷர்புதீன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே...

இஸ்லாம் குறித்த ஒரு விஷயம் தெளிவாக தெரிந்திருந்தாலும் அதனை அடுத்தவருக்கு சொல்லும் நாம் ஒவ்வொருவரும் அழைப்பாளர்களே. இறைவன் நம்முடைய முயற்சிகளை இலேசாக்கி வைக்க வேண்டுமென்று துவா செய்யுங்கள்...

இறைவன் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் நல்ல உடல் நலத்தையும். மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கும்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73233193651282753282011-02-10T11:49:32.089+05:302011-02-10T11:49:32.089+05:30wishes for your works to promote islam to nonislam...wishes for your works to promote islam to nonislam peopleஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5174624611266882442011-02-08T12:07:29.708+05:302011-02-08T12:07:29.708+05:30சகோதரர் முஹம்மது ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
Sc...சகோதரர் முஹம்மது ஆஷிக்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

Science இதழில் வெளியான இந்த தகவல் குறித்து Access Research Network சில சுவாரசியமான விஷயங்களை சொல்லியிருக்கின்றது...

படிக்க
Are 72% of biology teachers hindering scientific literacy in the US?

நன்றி

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-48223372349188869472011-02-08T11:22:28.371+05:302011-02-08T11:22:28.371+05:30வ அலைக்கும் ஸலாம் சகோதரர் முஹம்மது ஆஷிக்,
------...வ அலைக்கும் ஸலாம் சகோதரர் முஹம்மது ஆஷிக்,

மீண்டும் ஒரு பரிணாமத்துக்கு ஒரு சம்மட்டி அடியா? பாவம், எவ்வளவு அடிதான் அதுவும் தாங்கும்..?

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-89528443935862081512011-02-08T10:40:44.793+05:302011-02-08T10:40:44.793+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹ்மத்,
மீண்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹ்மத்,

மீண்டும் ஒரு பரிணாமத்துக்கு ஒரு சம்மட்டி அடியா? பாவம், எவ்வளவு அடிதான் அதுவும் தாங்கும்..?

எனக்கும் இதை ஒரு yet to be proved தியரி என்றுதான் பள்ளியில் சொல்லிக்கொடுத்தனர்.

அப்புறம்...//பரிணாம கோட்பாடு என்னும் உரலுக்குள், "இது வரை கிடைத்த ஆதாரங்கள்" என்னும் உலக்கை// ...ம்ஹூம்...!?!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com