tag:blogger.com,1999:blog-9150490555549564096.post3488160313226316033..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்?Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-3217476320060748372013-11-18T11:49:05.727+05:302013-11-18T11:49:05.727+05:30@ கஹடோவிட,
சலாம்,
//அந்த விடயங்களை நிரந்தர அமைதி...@ கஹடோவிட,

சலாம்,

//அந்த விடயங்களை நிரந்தர அமைதிக்குப் பதிலாக ”சுதந்திர” கோஷம் எழும் வாய்ப்புள் இருக்கலாமே என்று அவர்களளுடைய பார்வையில் சீனர்கள் நினைக்கலாம் அல்லவா???//

தாங்கள் வஞ்சிக்கப்படுகின்றோம் என்ற உய்குர் மக்களின் எண்ணமே இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை நீடித்திருக்க செய்கின்றது. இப்பகுதிக்கு சுதந்திரம் கொடுக்க முடியாத நிலையில், இப்பகுதி மக்களின் நல்லெண்ணத்தை பெறுவதே ஒரு அரசின் செய்கையாக இருக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் சுதந்திர கோஷம் என்பது ஒருமித்த கருத்துடையது அல்ல, அப்படியான சூழலில் மேலே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை சீன அரசாங்கம் பின்பற்றினால் பிரிவினையை எதிர்ப்போர், பிரிவினைவாதிகளை சமாதானப்படுத்தவும் ஏதுவாக இருக்கும்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26924168087535687842013-11-18T06:23:35.554+05:302013-11-18T06:23:35.554+05:30புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டேன் என்பதைவிட முழும...புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டேன் என்பதைவிட முழுமையாகவே எமக்கு இந்த தகவல்கள் புதியவைததாம்.
தொடர்ந்து வாசிப்பதற்கு ஆவலாக இருக்கிறொம். நீங்கள் கூறுவதைப்போன்று //பின்வரும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த பகுதியில் நிரந்தர அமைதி திரும்பலாம், // அந்த விடயங்களை நிரந்தர அமைதிக்குப் பதிலாக ”சுதந்திர” கோஷம் எழும் வாய்ப்புள் இருக்கலாமே என்று அவர்களளுடைய பார்வையில் சீனர்கள் நினைக்கலாம் அல்லவா???
இந்த ஆக்கத்துக்காக நீங்கள் அதிகமாக உழைத்திருக்கிறீர்கள் ஜதாகுமுல்லாஹ் உங்களுடைய முயற்சிகளை அல்லாஹ் இழகுபடுத்தித்தரவேண்டும் என்ற பிரர்த்தனைகளுடன்.
கஹடோவிடhttp://kahatoweta.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73913668896870191142013-11-17T21:39:22.401+05:302013-11-17T21:39:22.401+05:30Masha Allah your contribution about sharing of Isl...Masha Allah your contribution about sharing of Islamic issues is always incomparable. Taherhttps://www.blogger.com/profile/13683829296408180614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-46606219199943724752013-11-17T21:36:40.212+05:302013-11-17T21:36:40.212+05:30Masha Allah your contribution about sharing of Isl...Masha Allah your contribution about sharing of Islamic issues is always incomparable. Taherhttps://www.blogger.com/profile/13683829296408180614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-23927590418031858762011-12-20T12:07:25.536+05:302011-12-20T12:07:25.536+05:30இதுவரை தெரியாமல் இருந்த சீனவில் வாழும் இஸ்லாமிய...இதுவரை தெரியாமல் இருந்த சீனவில் வாழும் இஸ்லாமிய சமுதாய சகோதரர்கலை பற்றி மிக துல்லியமாக தெழிவாக விவரித்து எழதிய கட்டுரை வாசித்து பிரமித்து போனேன் தாங்கலுக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள் மேலும் மேலும் இது போன்ற கட்டுரை எழத எல்லாம் வல்ல இறைவன் இடம் துவ்வா செய்கிரேன் ஆமீன்.

தாங்கள் அன்புடன்
ஏ.கே.அலியார் பாஷாஏ.கே.அலியார் பாஷாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-50782120880361368502011-07-26T07:57:12.832+05:302011-07-26T07:57:12.832+05:30சும்மா நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் சொரிஞ்சு விட்...சும்மா நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் சொரிஞ்சு விட்டுகிட்டு இருக்காம, கொஞ்சம் உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. நேத்து ஆப்கானிஸ்தான்ல எட்டு வயசு சிறுவன் ஒருவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து நிறைவேத்தி இருக்காங்க சில பைத்தியக்கார பயங்கரவாதிகள். இதையெல்லாம் அவங்க இப்ப நீங்க பேசிக்கிட்டு இருக்கற மதத்தின் பெயரால் தான் பண்றாங்க. புள்ளகுட்டிங்கள படிக்க வையுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-1103898407621186192011-07-09T02:06:06.162+05:302011-07-09T02:06:06.162+05:30சகோதரர் அம்ஜத்,
வ அலைக்கும் சலாம்,

உங்களின்...சகோதரர் அம்ஜத்,

வ அலைக்கும் சலாம்,

உங்களின் ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வின் உச்சத்தை காட்டி நிற்கிரது

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்

தங்களின் வருகைக்கும், துவாவிற்கும் மிக்க நன்றி சகோதரர்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76603569435081760552011-07-09T01:45:50.756+05:302011-07-09T01:45:50.756+05:30அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஆஷிக் அஹமத் ,உங்களின் ...அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஆஷிக் அஹமத் ,உங்களின் ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வின் உச்சத்தை காட்டி நிற்கிரது,இச்சமுதாய பரப்பில் உங்கள் விம்பம் பட்டு சமுதாயத்தேடல் அதிகரிக்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். உங்கள் இஸ்லாமிய சகோதரன் அம்ஜத் அஸ்ஹரிamjadnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-4539081624792889342011-05-25T00:11:23.358+05:302011-05-25T00:11:23.358+05:30-------
Seeing the population has gone low in a sh...-------
Seeing the population has gone low in a short span of time, would it be erased in a matter of decades?

இல்லை. சரியான புரிந்து கொள்ளப்படவில்லையோ என்று அஞ்சுகின்றேன். உலகின் மற்ற பகுதிகளை போலவே சீனாவிலும் இஸ்லாம் தொடர்ந்து வளர்ந்து தான் வருகின்றது. ஹன் இன மக்களை அதிகளவில் குடியமர்த்தியதால், அந்த பகுதியின் உய்குர் இன மக்களின் சதவீதம் குறைந்துள்ளதே ஒழிய, அவர்களின் மக்கள் தொகை குறையவில்லை. தொடர்ந்து உய்குர் இனத்தவரின் மக்கள் தொகை அதிகரித்து தான் வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமை சரிவர பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையும் சீனாவில் அதிகரித்து வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ். முன்பை காட்டிலும் தற்போதெல்லாம் பள்ளிவாசல்களுக்கு அதிகளவில் முஸ்லிம்கள் வருகின்றனராம். இம்ம்

We all keep ourselves busy with petty issues that we forget such wonderful branches of this Ummah.

யாரும் யாரையும் மறந்துவிட போவதில்லை. இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்

May Allah shoer His abundant blessings on them.

ஆமீன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37302273776158082262011-05-25T00:10:48.713+05:302011-05-25T00:10:48.713+05:30சகோதரி அன்னு,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வப...சகோதரி அன்னு,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

If so, why no Islamic org / concern is supporting them? Are they afraid of political pressure?

சீனாவை பொருத்தவரை அவர்களுடைய உள்விவகாரங்கள் வெளியே தெரிவது மிக அரிது. என்ன நடக்கிறதென்றே தெளிவாக தெரியாமல் யார் என்ன முடிவுக்கு வருவது???

அதுமட்டுமல்லாமல் இரண்டு இனத்தவருக்குள்ளான பிரச்சனை இது. இதற்கு மதசாயம் பூச முடியாது. சீனாவின் நோக்கம் சின்ஜியாங் தன்னை விட்டு போய்விட கூடாது என்பதுதான். அங்கு முஸ்லிம்கள் இல்லாமல் வேறு மதத்தவர் இருந்தாலும் தன்னுடைய நியாயமற்ற செயல்களை செய்திருக்கும் சீனா. ஆக, பிரிவினையை நசுக்கும் ஒரு செயலாகத்தான் இதனை அரசியல் வல்லுனர்கள் பார்க்கின்றார்களே ஒழிய, ஒரு மதத்தின் மீதான தாக்குதலாக பார்க்கப்படுவதில்லை.

இருந்தபோதிலும், உய்குர் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது, உலகளவில், முஸ்லிம்கள் சீன அரசாங்கத்தை எதிர்த்து போராடித்தான் இருந்தனர்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-19210893795946456222011-05-23T02:57:16.256+05:302011-05-23T02:57:16.256+05:30as Salamu alaykum brother Aashiq,
Only today I go...as Salamu alaykum brother Aashiq,

Only today I got the chance to read this article. Masha Allah. Splendid work. Iam truly amazed at the length of pain you have took to summarize this topic. I think I should take more time to go through each link to absorb more. I have read about Chinese muslims. But never knew they had these many issues. If so, why no Islamic org / concern is supporting them? Are they afraid of political pressure? Seeing the population has gone low in a short span of time, would it be erased in a matter of decades? Subhanallah. We all keep ourselves busy with petty issues that we forget such wonderful branches of this Ummah. May Allah shoer His abundant blessings on them. And May Allah bless you with Magfirath and Jannath. Aameen.

Cant wait to read the next part :))Annuhttp://mydeartamilnadu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-53092836118745220852011-05-17T20:06:15.224+05:302011-05-17T20:06:15.224+05:30சகோதரர் ரஜின்,
வ அலைக்கும் ஸலாம்,

இன...சகோதரர் ரஜின்,

வ அலைக்கும் ஸலாம்,

இன்னும் சொல்லப்போனால் அங்கு முஸ்லீம்கள் இருக்கிறார்களா என்பதே பலருக்கும் தெரியாது..

ஆம் சகோதரர். இது தான் எனக்கும் ஆச்சர்யமாக இருக்கின்றது. சுமார் பத்து கோடி முஸ்லிம்களை நாம் எப்படி தவறவிட்டோம். ஆச்சர்யம் தான். நான் பெரிதும் ஆச்சர்யப்பட்ட மற்றொரு விஷயம் திபெத்திய முஸ்லிம்கள். ஆம் திபெத்தில் முஸ்லிம்களா? நாமே கூட சமயங்களில் நம்ப மாட்டோம்.

சுப்ஹானல்லாஹ்...இஸ்லாம் என்னும் வாழ்வியல் நெறி இப்படி மூலைமுடுக்கெல்லாம் பலதரப்பட்ட மக்களை கவர்ந்து தன்னுள் இழுத்திருப்பது சிலிர்க்க வைக்கின்றது.

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரர்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-75979350955504824792011-05-17T19:49:44.717+05:302011-05-17T19:49:44.717+05:30சகோதரர் ஹைதர் அலி,
வ அலைக்கும் ஸலாம்,
--------...சகோதரர் ஹைதர் அலி,

வ அலைக்கும் ஸலாம்,

நிறைய புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டேன்

அல்ஹம்துலில்லாஹ்...தங்களுக்கு இவை உதவியாக இருந்தால், இங்கு சொல்லப்பட்டவை உண்மையாக இருந்தால் இதனை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்.

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரர்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-1076807761607829772011-05-17T19:36:23.190+05:302011-05-17T19:36:23.190+05:30சகோதரி ஹுசைனம்மா,
அஸ்ஸலாமு அலைக்கும்,

உ...சகோதரி ஹுசைனம்மா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களின் தொடர் மேலும் புதிய தகவல்கள் தருகின்றன.

எல்லாப் புகழும் இறைவனிற்கே உரித்தாவதாக. தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20792111016720653382011-05-17T19:13:53.940+05:302011-05-17T19:13:53.940+05:30சகோதரர் feroz,
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ...சகோதரர் feroz,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

சகோ. தாங்கள், மு.ஆஷிக், மற்றும் ஹைதர் மூன்று பெரும் இறைவன் எங்களைப்போன்ற பார்வையாளர்களுக்கு வழங்கிய பொக்கிஷமாக நினைக்கிறன்.

நிறைய பேர் இருக்கின்றார்கள் சகோதரர். நாங்கள் அனைவரும் மேலும் சிறப்பாக செயல்பட இறைவன் உதவுவானாக..ஆமீன்...

தங்களின் வருகைக்கும், ஊக்கமான வார்த்தைகளுக்கும், துவாவிற்கும் மிக்க நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79671131140098738992011-05-17T18:30:33.158+05:302011-05-17T18:30:33.158+05:30சகோதரர் செந்திலான்,
உங்கள் மீதும், உங்களின் குடு...சகோதரர் செந்திலான்,

உங்கள் மீதும், உங்களின் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

மதத்தையும் இனத்தையும் போட்டு குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இங்கே நீங்கள் தமிழ் பேசுவதால் மட்டுமே தமிழர்கள் என்றாகி விடாது. அப்படிப் பார்த்தால் இங்கே வேலை செய்ய வரும் எல்லா மாநிலத்துக்காரனும் உங்களுடைய அளவுகோலின்படி தமிழர்களா? உங்களுடைய வேர்கள் தமிழ் வாழ்வியலில் இருந்தால் மட்டுமே தமிழர்கள். தமிழ் மட்டுமே பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் தான் அவர்களின் வழிபாடு முறை மாறியதால் அவர்கள் தனி இனம் என்றாகி விடுமா?

அடுத்த பதிவு வரை பொறுத்திருக்கலாம். சரி, விடுங்கள். யார் சகோதரர் குழம்பி போய் இருக்கின்றார்கள்?

நடப்பில் என்ன இருக்கின்றதோ அதை தான் சகோதரர் சொல்லியிருக்கின்றேன்.

உங்களுடைய ஆதங்கம் சீன அரசை நோக்கி தான் இருக்க வேண்டும். அவர்கள் தான் மதத்தை வைத்து இவர்களை பிரிப்பது.

உங்கள் வாதப்படியே வருவோம். சில நூற்றண்டுகளுக்கு முன்பு அரேபியர் ஒருவர் தமிழ்நாட்டில் வந்து தங்கி விட்டார் என்று வைத்துகொள்வோம். அவர் இங்கிருந்த தமிழ் பெண்ணை மணந்து கொண்டார். அவர் இங்கேயே தங்கி விட்டதால், தமிழ் மக்களோடு இரண்டற கலந்து விட்டார்கள். இப்போது பல நூற்றண்டுகளுக்கு பிறகு அவர்களது சந்ததியுனரை என்னவென்று அழைப்பீர்கள்? அவர்கள் தமிழர்கள் இல்லையா? ஆம் என்றால் இந்த விசயம் சீன அரசாங்கத்திற்கு தெரியாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

மங்கோலிய இனம்??????????...ஹன் இனத்தவர் ஒருவர் முஸ்லிமாக மாறி விட்டால் அவரை என்னவென்று சீன அரசு அழைக்கும் தெரியுமா சகோதரர்?

ஹுய்-ஹன் விவகாரங்கள் ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டியவை. பொறுத்திருங்கள் சகோதரர்.இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பதிவில் தெளிவான ஆதாரங்களை வைக்கின்றேன் சகோதரர்.

தங்களின் வருகைக்கும் கருத்தும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-4221035956873402462011-05-17T17:42:02.059+05:302011-05-17T17:42:02.059+05:30சகோதரர் பாஸித்,
வ அலைக்கும் ஸலாம்,
தங்களின் வர...சகோதரர் பாஸித்,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68735236346107101802011-05-17T17:11:58.057+05:302011-05-17T17:11:58.057+05:30ஆம்...மொழியாலும், உடலமைப்பாலும் ஹன் இன சீனர்களை அப...ஆம்...மொழியாலும், உடலமைப்பாலும் ஹன் இன சீனர்களை அப்படியே ஒத்திருப்பார்கள் இவர்கள். //

அதாவது அவர்கள் இனம் மங்கோலிய இனம்,மொழி மாண்டரின்.மதம் மட்டுமே மாறுகிறது அதனால் அவர்கள் தனி இனம் என்றாகி விடுவார்களா? மதத்தையும் இனத்தையும் போட்டு குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இங்கே நீங்கள் தமிழ் பேசுவதால் மட்டுமே தமிழர்கள் என்றாகி விடாது. அப்படிப் பார்த்தால் இங்கே வேலை செய்ய வரும் எல்லா மாநிலத்துக்காரனும் உங்களுடைய அளவுகோலின்படி தமிழர்களா? உங்களுடைய வேர்கள் தமிழ் வாழ்வியலில் இருந்தால் மட்டுமே தமிழர்கள். தமிழ் மட்டுமே பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் தான் அவர்களின் வழிபாடு முறை மாறியதால் அவர்கள் தனி இனம் என்றாகி விடுமா? இன்றளவும் உருது மொழியை தமிழ் மட்டுமே பேசும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களா?செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-973417781841693522011-05-17T16:20:43.394+05:302011-05-17T16:20:43.394+05:30சகோதரர் முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் ஸலாம்,
---...சகோதரர் முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் ஸலாம்,

இது மட்டும்தான் காரணமா..?

தற்போதைய நிலையில், இந்த பகுதியின் வடக்கே உள்ள இடங்களில் தான் உய்குர்கள் அதிகம் இருக்கின்றனர். ஹன் இனத்தவரை அதிகப்படுத்தியதால் பிரிவினை கோரிக்கை அவ்வளவு சுலபத்தில் எடுபடாது. இனப்பிரச்சனையாக திருப்பப்படும்.

நன்றி

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31545099620016944292011-05-17T15:30:18.223+05:302011-05-17T15:30:18.223+05:30ஸலாம் சகோ ஆஷிக்..
புதிய தகவல்களுடன் வழக்கம் போல் ...ஸலாம் சகோ ஆஷிக்..

புதிய தகவல்களுடன் வழக்கம் போல் சிறப்பானதொரு பதிவு...வாழ்த்துக்கள்...

சீன முஸ்லீம்கள் உலகின் பிறநாட்டு முஸ்லீம்களிடம் இருந்து தனித்து இருக்கிறார்கள்...இன்னும் சொல்லப்போனால் அங்கு முஸ்லீம்கள் இருக்கிறார்களா என்பதே பலருக்கும் தெரியாது..

அதற்கு தாங்கள் மேலே சொன்ன சில காரணங்கள் பொருந்தும்...

சீனாவில் இருந்து ஹஜ் செய்ய முஸ்லீம்கள் வருவதுமட்டுமே,சீன முஸ்லீம்களின் வெளியுலக தொடர்பாக இருக்கும் என நினைக்கிறேன்...

மற்றபடி,அவர்களுக்கும் இருக்கும்,பல இனம்,மற்றும் பிரச்சனை,ஆதி,இன்னும் பல புதிய தகவல்களை தங்களின் பதிவு மூலம் அறிந்துகொண்டேன்...

அடுத்த பதிவை எதிர்நோக்கி...

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-87456747867798633162011-05-17T14:52:56.584+05:302011-05-17T14:52:56.584+05:30சகோதரர் சுவனப்பிரியன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
---...சகோதரர் சுவனப்பிரியன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

துர்க்கிஸ்தான் என்ற பெயர் ஸின்ஜியாங் என்று மாற்றப்பட்டது.

இந்த பகுதியை பழைய ஆவணங்கள் சீன துர்கிஸ்தான், கிழக்கு துர்கிஸ்தான் என்றும் குறிப்பிட்டிருக்கின்றன. இந்த பகுதிக்கு ஸின்ஜியாங் என்ற பெயர், சீனாவை கடைசியாக ஆண்ட Qing பரம்பரையின் போது வைக்கப்பட்டது. இதற்கு "புதிய நிலப்பகுதி" என்று அர்த்தம். தாங்கள் அந்த பகுதியை ஆக்கிரமித்ததால் அப்படியொரு பெயரை அவர்கள் வைத்திருக்கலாம்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-55716735303121474952011-05-17T14:17:00.130+05:302011-05-17T14:17:00.130+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நிறைய புதிய தகவல்களை தெ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நிறைய புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டேன் சகோ உய்குர் என்பது கொத்திர குலப்பெயர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்

உய்குர் என்பது அவர்கள் பேசுகின்ற மொழியின் பெயரேன்று இப்போது தான் தெரியும்

பகிர்வுக்கு நன்றி சகோவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38890543723336226402011-05-17T14:09:02.600+05:302011-05-17T14:09:02.600+05:30சமீப காலமாக சீன அரசின் அடக்குமுறைகள் பற்றி செய்திக...சமீப காலமாக சீன அரசின் அடக்குமுறைகள் பற்றி செய்திகள் அரிதாகத் தென்படுகின்றன.

பத்து-பன்னிரெண்டு வருடங்களுக்குமுன், துபாயில் என் நண்பர் வீட்டில் ஒரு சீன முஸ்லிம் பெண் வாடகைக்கு இருந்தார். அதிகாரபூர்வ அரசாங்க ஆவணங்களில் அவருடைய முஸ்லிம் பெயரைப் பதியாமல், சீன மொழியிலான ஒரு பெயரையே பதிவு செய்யவேண்டுமென்பது அரசு ஆணையென்று கூறக் கேட்டிருக்கிறேன்.

சீனாவிலும் முஸ்லிம்கள் இருக்க்றார்கள் என்பதை யும், அவர்களின்மீது கம்யூனிஸ்ட் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளையும் அறிந்தது அப்போதுதான்.

உங்களின் தொடர் மேலும் புதிய தகவல்கள் தருகின்றன.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-22547324859019817532011-05-17T13:11:36.217+05:302011-05-17T13:11:36.217+05:30சகோதரர் முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் ஸலாம்,
---...சகோதரர் முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் ஸலாம்,

அனைத்துமே எனக்கு புதிய தகவல்கள். பதிவிற்கான உங்களின் ஆழ்ந்த உழைப்பு தெரிகிறது.

எல்லாப் புகழும் இறைவனிற்கே...தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும், துவாவிற்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45118111781402220852011-05-17T13:01:35.935+05:302011-05-17T13:01:35.935+05:30சகோதரர் அனானி,
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும...சகோதரர் அனானி,

உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

முஸ்லீம்களால் பிற சிறுபான்மையினர் எப்படி நசுக்கப்படுகிறார்களோ,

சகோதரர், அப்படி நடந்தால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது.

நன்றி...

உங்கள் சகோதரர்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com