tag:blogger.com,1999:blog-9150490555549564096.post3807484809764510076..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்?Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84445759897610396612011-11-01T11:34:57.344+05:302011-11-01T11:34:57.344+05:30Brother C.Sugumar,
Peace be upon you....
//How ...Brother C.Sugumar,

Peace be upon you....

//How to answer the web www.alisina,www.answering islam, newageislam///

That is not a big bet brother. There are huge number of Islamic sites refuting claims of above said sites.

For instance, you can refer to my article (given below) which gives details of some of the sites i am referring to...

http://www.ethirkkural.com/2010/04/ii.html

thanks for the question..

your brother,
aashiq ahamed aAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-64313732402738659972011-11-01T11:17:49.456+05:302011-11-01T11:17:49.456+05:30How to answer the web www.alisina,www.answering is...How to answer the web www.alisina,www.answering islam, newageislamC.Sugumarhttps://www.blogger.com/profile/04169348990485746065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82492445635107428912011-08-05T13:02:54.486+05:302011-08-05T13:02:54.486+05:30சகோதரர் ரஹ்மான் (??),
அஸ்ஸலாமு அலைக்கும்,
தாங்...சகோதரர் ரஹ்மான் (??),

அஸ்ஸலாமு அலைக்கும்,

தாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் போன்று நாயகம் (ஸல்) அவர்களது காலம் தொட்டு நடந்துவருகின்றது. இதனால் இஸ்லாமிற்கு ஒருவித பங்கமும் வரப்போவதில்லை. நன்றாக யோசித்து பாருங்கள். இஸ்லாமிற்கெதிராக காலங்காலமாக எதிர்மறை கருத்துக்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இருப்பினும் இஸ்லாம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதே, ஏன்?.

ஒரே ஒரு முறை குர்ஆனை முழுமையாக படித்தால் போதும். நீங்கள் சொன்ன பிரச்சனைகள் பல ஓடிவிடும். ஆக பிரச்சனை என்பது குர்ஆனை பொருளறிந்து படிப்பதிலும், அதற்கான ஆர்வத்தை காட்டுவதிலும் இருக்கின்றது. We are not playing number game...

என்னைச் சுற்றிலும் இஸ்லாத்தை தழுவிய பலர் இருக்கின்றனர் (மூன்று சகோதரிகள், நான்கு ஆண்கள்). இவர்கள் இஸ்லாமை அதன் படி வாழ்ந்துக்காட்டி கொண்டிருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி மிகப்பெரியது. அதுவே நமக்கு பேரின்பத்தை கொடுக்கக்கூடியது.

மற்ற மதங்கள் தங்கள் நம்பிக்கையாளர்களை மற்ற மார்க்கதிற்கும்/நாத்திகத்திற்கும் கொடுத்துக்கொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நாத்திகர்களையும், மற்றவர்களையும் கவர்ந்துக்கொண்டிருக்கின்றது. அதற்கு நானும் என் நண்பர்களுமே சாட்சி.

சோ நீங்கள் சொன்ன விசயங்கள் காலந்தொட்டே நடந்துக்கொண்டிருக்கின்றன. நீங்கள் ஒரு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிண்றீர்கள், காலம் செல்ல செல்ல நீங்கள் குறிப்பிட்டவர்கள் எப்படி மறுபடியும் திசை மாறுவார்கள் என்பதையும் நான் பார்த்திருக்கின்றேன்.

So, I least care about what you said....நாம் வழக்கம் போல நம் தாவாஹ் பணியை தொடர்வோம். இஸ்லாம் குறித்த சந்தேகங்களை களைவோம். நேர்வழி காட்டவேண்டியது இறைவன் ஒருவனே...

தான் நாடுவோரை அவன் தேர்தெடுக்கின்றான், நேர்வழி காட்டுகின்றான் - குர்ஆன்...

புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82884857105700259442011-07-31T13:30:27.859+05:302011-07-31T13:30:27.859+05:30// இவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட பு...// இவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான். //

அஸ்ஸலாமு அலைக்கும்,

சரியாக கூறினீர்கள் ஆஷிக், இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்களையும், நம்பக மில்லாத ஹதீஸ்களையும் எடுத்து வைத்துக்கொண்டு (செங்கொடி, தருமி போன்றோர் etc.) அதற்காக அதிக நேரம் செலவிட்டு பல பதிவுகளை எழுதும் போது, உண்மையை உரைக்க நாம் எதற்கு தயங்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கொடுப்பதும் இது போன்ற பதிவுகள் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-46278626219694023642011-05-19T22:35:56.338+05:302011-05-19T22:35:56.338+05:30ALAIKUMSALAM...
ZAZAKALLAHAIRUN BROTHER ASHIK AH...ALAIKUMSALAM...

ZAZAKALLAHAIRUN BROTHER ASHIK AHMED.NAGORE FLASHhttps://www.blogger.com/profile/18398304067803598531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56000806482787795502011-05-18T13:54:53.988+05:302011-05-18T13:54:53.988+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
வாங்க NAGORE FLASH அப்துல்லா...அஸ்ஸலாமு அலைக்கும்,

வாங்க NAGORE FLASH அப்துல்லா...இறைவன் அருளால் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் தளத்தை நான் பார்வையிட்டதுண்டு. ஆனால் சமீப காலங்களில் அது நின்று விட்டது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் தொடர்கின்றேன் சகோதரர்.

உங்களை போன்றே இஸ்லாமிய எதிர்ப்பு தளத்தை பார்த்து சுயமாக தளத்தை தொடங்கியவர்களில் நானும் ஒருவன்.

அல்ஹம்துலில்லாஹ். என்ன செய்வது சகோதரர்???...அவர்கள் நம்மை வதைப்பதாக நினைத்து கொண்டு விதையை போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

இவர்கள் மேலும் மேலும் இப்படி செய்தால், முஸ்லிம் பெற்றோகளுக்கு பிறந்த பலர் இஸ்லாமினுள் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்வர். இன்ஷா அல்லாஹ்...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-53527062251588245772011-05-17T23:23:42.039+05:302011-05-17T23:23:42.039+05:30ASSALAMUALAIKUM....
ALHAMDULILAH உங்கள் பதிவை படி...ASSALAMUALAIKUM....

ALHAMDULILAH உங்கள் பதிவை படிக்கும் போது மிக சந்தோசமாக இருக்கிறது சகோதரே.. இன்ஷாஅல்லாஹ் உங்கள் நட்பு வட்டாரங்கள் மேலும் வளரட்டும் தொடரட்டும்..

உங்களை போன்றே இஸ்லாமிய எதிர்ப்பு தளத்தை பார்த்து சுயமாக தளத்தை தொடங்கியவர்களில் நானும் ஒருவன். நான் என் ஊரின் அடையாளத்தோடு தளம் அமைத்து http://nagoreflash.blogspot.com/ என்னால் முடிந்த பதிவுகளை அளித்து வருகிறேன். அதற்கு உங்கள் தளத்தின் பதிவுகளும் பேருதவி புரிந்து வருகிறது ஜசக்கல்லாஹ்.

இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்ற உங்களின் கருத்தை நான் முழுவதுமாக எற்றுகொள்கிறேன். வாழ்த்துக்கள்NAGORE FLASHhttps://www.blogger.com/profile/18398304067803598531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-53045936412469636792011-05-15T12:22:44.070+05:302011-05-15T12:22:44.070+05:30Dear Shameena,
Wa alaikum salaam (varah)
------...Dear Shameena,

Wa alaikum salaam (varah)

Friendship made by faith are always the best

correctly said...

Thanks for your visit and comment...

Yours,
Aashiq AhamedAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42391468000771424492011-05-14T14:12:37.958+05:302011-05-14T14:12:37.958+05:30(ப்லோக்கேரில் பிரச்சனை இருந்ததால் கமெண்ட்கள் அழிக்...(ப்லோக்கேரில் பிரச்சனை இருந்ததால் கமெண்ட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதனால் மீண்டும் பின்னூட்டத்தை பதிக்கின்றேன்)

அன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களை போன்றவர்களை பார்த்தே நாங்கள் வந்தோம். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நாங்கள் சரியான திசையில் செல்லும்போது தொடர்ந்து கிடைக்க வல்ல இறைவன் உதவி புரிய வேண்டும்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-5559761003568988262011-05-12T20:06:32.972+05:302011-05-12T20:06:32.972+05:30Dear Aashiq Ahamed,
Assalamu Aleykum wa rahmatulla...Dear Aashiq Ahamed,
Assalamu Aleykum wa rahmatullahi wa barakatuh,
Masha'allah an other wonderful article again !!!
Friendship made by faith are always the best, and you proved it, Alhamdullilah !
I'm very very very proud to be one of your relatives !!!

May ALLAh(swt) bless, and reward you for all your good deed...Aamin...

Keep going into the straigh path...

Jazakkallahu kheir fr sharing this with us.

Your sister,
M.Shameenaஏம்.ஷமீனாhttps://www.blogger.com/profile/07647715375324544281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-92174908400780960462011-05-12T16:56:16.235+05:302011-05-12T16:56:16.235+05:30அன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,
வ அலைக்கும் ஸல...அன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களை போன்றவர்களை பார்த்தே நாங்கள் வந்தோம். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நாங்கள் சரியான திசையில் செல்லும்போது தொடர்ந்து கிடைக்க வல்ல இறைவன் உதவி புரிய வேண்டும்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44925330420599685192011-05-11T21:52:38.165+05:302011-05-11T21:52:38.165+05:30அன்பான தம்பி ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்.
நடப்பை நன...அன்பான தம்பி ஆஷிக்,
அஸ்ஸலாமு அலைக்கும்.

நடப்பை நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும்.

விளைவு என்னவாக இருக்கும் என்பது உங்கள் பதிவில் விளக்கமாக, தெளிவாகவே உள்ளது.

ஜஸாக்கல்லாஹு கைரா!வஹ்ஹாபிhttps://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91992405500979611942011-05-11T13:59:35.370+05:302011-05-11T13:59:35.370+05:30Dear Anas,
Wa alaikum salaam wa rahmathullaahi va...Dear Anas,

Wa alaikum salaam wa rahmathullaahi vabara kaaththuhu....

Thanks for your visit and appreciation. All praise due to Allah(swt)...

May Allah(swt) bless you and your family with peace and joy...

Yours,
Aashiq Ahamed AAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91148523073226620952011-05-11T12:47:12.001+05:302011-05-11T12:47:12.001+05:30Aashiq, Assalamu'Alaykum Wa Rahmatullahhe Wa B...Aashiq, Assalamu'Alaykum Wa Rahmatullahhe Wa Barakatuhu...

Very good post. May Allah give all the blessings and happiness to you and to your family. Keep up the good work and continue the same. Best wishes my dear friend. I'm lucky to be your friend from childhood...

Salam, Anas...Husainhttps://www.blogger.com/profile/02475454923571207253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-70247570718825108242011-05-10T19:05:15.171+05:302011-05-10T19:05:15.171+05:30சகோதரர் தமிழன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
மறுபடியும்...சகோதரர் தமிழன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

மறுபடியும் ஒரு லின்க்கா? இவையெல்லாம் எங்களை சட்டை செய்யாது சகோதரர். அனைத்தையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கின்றோம்.

நீங்கள் கொடுத்தது மாதிரியே நான் ஒரு லிங்க் கொடுத்தால் இஸ்லாம் உண்மை என்று நம்பிவிடுவீர்களா என்ன? ஆம் என்றால் சொல்லுங்கள் நூற்றுக்கணக்கில் தருகின்றேன்.

தீர ஆராய வேண்டும் சகோதரர். ஒன்று செய்வோம். நீங்கள் கொடுக்கும் லின்க்குகளின் துணைக்கொண்டு இஸ்லாத்தை ஆராயுங்கள். அதுபோல உங்கள் கொள்கையையும் நன்கு ஆராயுங்கள். பின்பு நான் சொன்ன ஒப்பந்தத்திற்கு வாருங்கள். இதுவே நாம் இருவரும் உண்மையை அறிந்து கொள்ள சிறந்த வழி. என்ன சொல்கின்றீர்கள் சகோதரர்?

அப்புறம் இந்த Proxy மாற்றி கொண்டு வருவதெல்லாம் ஓல்ட் யுக்தி. கணினி வேகத்தை குறைக்கும். வேறு மாதிரி எதையாவது ட்ரை பண்ணுங்கள்.

உங்கள் சகோதரர்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-70354726116434890142011-05-10T19:03:07.807+05:302011-05-10T19:03:07.807+05:30சகோதரர் ஜாபர்,
வ அலைக்கும் ஸலாம்,
தங்களின் வருக...சகோதரர் ஜாபர்,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-22512008674976365452011-05-10T16:45:16.903+05:302011-05-10T16:45:16.903+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாஷா அல்லாஹ்!அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாஷா அல்லாஹ்!Jafar alihttps://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-51689400973232130592011-05-10T11:52:20.923+05:302011-05-10T11:52:20.923+05:30சகோதரர் சர்புதீன்,
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்ல...சகோதரர் சர்புதீன்,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....

தங்களின் கேள்விகள் காரமாக இருக்கலாம். ஆனால் கண்ணியமானதாக இருக்க வேண்டும். கண்ணியமான கேள்விகள் தான் அறிவுக்கு வித்திடும். இஸ்லாம் நமக்கு சொல்லி கொடுப்பதும் அதுதான். அழகான, தெளிவான முறையில் உங்கள் கேள்விகள் அமைய வேண்டியவனாக உங்களை கேள்விகள் கேட்க அழைக்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...

நன்றி,

உங்கள் சகோதரன்,Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-6538499490662291572011-05-10T11:40:24.364+05:302011-05-10T11:40:24.364+05:30Dear bother Anony,
Assalaamu Alaikum,
Thanks f...Dear bother Anony,

Assalaamu Alaikum,

Thanks for your visit and encouraging comments. All Praise due to Allah(swt)...

Your brother,
Aashiq Ahamed AAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-48620102207710763122011-05-10T08:39:02.172+05:302011-05-10T08:39:02.172+05:30அஸ்ஸலாமு அழைக்கும் ! ( உங்கள் மீது சாந்தியும் சமா...அஸ்ஸலாமு அழைக்கும் ! ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.,)
நீங்களும் இஸ்லாமியர், நானும் இஸ்லாமியர் , உங்களின் கருத்தும் , எனது கருத்தும் ஒன்று, நீங்கள் என்னை / கருத்தை எற்றுகொண்டவர், நான் உங்களின் / கருத்தை ஏற்று கொண்டவர். புரியவில்லையா., பி.ஜே கூட்டத்தில் பி.ஜே வை நேசிப்பவர்களின் (?!!) கூட்டத்துக்கும் வித்தியாசம் வேண்டும் அல்லவா., கேள்விகளை நான் கேட்கிறேன்,, காரம் அதிகம் இருக்கும் , பதில் கொடுங்கள், காரணம் அந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் பட்சத்தில் ஒரு பெயர் தாங்கி ( என்னை போன்ற., ., இந்த இடத்தில ஒரு சிறிய சுயபுராணம் அவசியமாகிறது.,பெண்களுக்கு தராவீஹ் தொழுகை வைக்கும் அளவிற்கும், தவ்ஹீத் சிந்தனையில் முழு நம்பிக்கையும், மத பிரசங்கள் நான் செய்தால் மற்றவர்களை எனது கருத்தில் இருக்கும் உண்மையை உணரவைக்கும் திறமையும் ( நண்பர்கள் சொன்னது) அடியேனின் இயல்பாய் அமைந்த அம்சங்கள்., الحمدلله ) முஸ்லிமை , மற்றவர்களுக்கு முன்மாதிரி ஆக்கும் வாய்ப்பு கிடைக்கும்., உங்களின் அனுமதி வேண்டி.......ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-23669475818390966582011-05-10T02:12:09.143+05:302011-05-10T02:12:09.143+05:30Masha Allah. As a regular reader (only) of Tamilma...Masha Allah. As a regular reader (only) of Tamilmanam, I used to get upset for lacking knowledge and time to respond to anti-Islamic posts. After seeing u people, all of u, from Vanjoor Appa until Ashiq(s), am really glad. All praise to the Almighty.
Continue the good efforts, Brothers and Sisters..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-2034510598766840642011-05-09T18:59:49.502+05:302011-05-09T18:59:49.502+05:30சகோதரர் குலாம்,
வ அலைக்கும் ஸலாம்,
தங்களின் வர...சகோதரர் குலாம்,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களின் வருகைக்கு நன்றி குலாம்...'உம்மத்' என்னும் அழகிய செயல்திட்டத்தை தொடங்கி அதில் நம் சகோதரர்களை ஒன்றிணைத்து அழைப்பு பணிக்கு வித்திட்ட உங்களுக்கு ஈருலகிலும் நற்கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

உங்களின் தளம் மற்றும் பின்னூட்டங்கள் வாயிலாக எனக்கு என்றென்றும் உறுதுணையாய், பக்கபலமாய், ஆதாரவாய் நிற்கும் உங்களுக்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்...

இந்த சிறி***

இது போன்ற வார்த்தைளை தவிர்த்து கொள்ளுங்கள் சகோதரர்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-70107137669053427242011-05-09T18:34:08.192+05:302011-05-09T18:34:08.192+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்! எல்லா ப...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்! எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே., கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்வின் அழைப்புப் பணியாளர்களுக்கு மத்தியில் இந்த சிறியோனின் பின்னூட்டத்தையும் அனுமதித்தற்கு நன்றி சகோதரரே.,G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-51278137052636798722011-05-09T18:21:30.779+05:302011-05-09T18:21:30.779+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
வாஞ்சூர் அப்பாவை மறந்து விட்...அஸ்ஸலாமு அலைக்கும்,

வாஞ்சூர் அப்பாவை மறந்து விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி ஷேக் தாவுத்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24169913241222960862011-05-09T18:17:20.994+05:302011-05-09T18:17:20.994+05:30சகோதரர் ஹைதர் அலி,
வ அலைக்கும் ஸலாம்,
--------...சகோதரர் ஹைதர் அலி,

வ அலைக்கும் ஸலாம்,

அறிவிப்பாளர்:உமர்(ரலி)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

“அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ,இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ(ஷஹீத்களாகவோ)
இருக்கமாட்டார்கள்.ஆனால்,மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும் தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்!” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்?” அண்ணலார் பதில் அளித்தார்கள்: “அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமிலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக! அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும்(மறுமை)நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.”

நூல்: புஹாரி மற்றும் முஸ்லிம்.

அல்ஹம்துலில்லாஹ்...அல்ஹம்துளில்லாஹ்...அல்ஹம்துலில்லாஹ்..

எவ்வளவு அழகான ஹதீஸை தந்திருக்கின்றீர்கள். படித்தவுடன் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. ஆம், இஸ்லாத்தை முழுமையாக பின்பத்ற்ற நினைக்கும் அந்நியர்களில் ஒருவராக இருப்போம்...இன்ஷா அல்லாஹ்...

தங்கள் வருகைக்கும் அழகான ஹதீஸ்களுக்கும் நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com