tag:blogger.com,1999:blog-9150490555549564096.post3890020363464953017..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: 1964...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76754468743065980632013-07-31T14:17:59.526+05:302013-07-31T14:17:59.526+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ//
நான் இதுவரை அறியாத புதிய ...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ//
நான் இதுவரை அறியாத புதிய தகவல்.இந்த மால்கம் எக்ஸ் மனிதரை பற்றியும் நான் அறிந்ததே இல்லை.நல்ல பகிர்வு சகோ///apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-40209748966986364812012-11-10T16:23:01.601+05:302012-11-10T16:23:01.601+05:30அஸ்ஸலாமு அழைக்கும் அண்ணே...
இதுவரை நான் அறிந்திரா...அஸ்ஸலாமு அழைக்கும் அண்ணே...

இதுவரை நான் அறிந்திராத தகவல்கள் பகிர்வுக்கு நன்றி :) உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க பிரார்த்தனைகள்..... :)

இறைவா, இஸ்லாத்தின் பெயரால் யார் யாரெல்லாம் தவறான வழிகாட்டுதலில் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்./// ஆமீன் Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-50346194657413254752012-03-09T09:53:41.880+05:302012-03-09T09:53:41.880+05:30அஸ்ஸலாமு அலைக்கும்!
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அ...அஸ்ஸலாமு அலைக்கும்!

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-69532240304806137842012-03-05T15:24:11.199+05:302012-03-05T15:24:11.199+05:30வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஷர்புதீன்,
//ஒரு சிறிய...வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஷர்புதீன்,

//ஒரு சிறிய தகவல் !//

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. இவ்வுலகில் பலதும் நிரந்தரம் அல்ல. இறைவன் என்ன நாடுகின்றாவோ அது படியே நடக்கும்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82577957131831977652012-03-05T15:23:52.330+05:302012-03-05T15:23:52.330+05:30சகோதரர் NKS.ஹாஜா மைதீன்,
வ அலைக்கும் ஸலாம்,
அல்ஹ...சகோதரர் NKS.ஹாஜா மைதீன்,

வ அலைக்கும் ஸலாம்,

அல்ஹம்துலில்லாஹ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-40451903042923475822012-03-05T15:22:54.096+05:302012-03-05T15:22:54.096+05:30வாங்க சகோதரி அன்னு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களி...வாங்க சகோதரி அன்னு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களின் துவாவிற்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

தங்களின் வேலை பளுவை இறைவன் லேசாக்கி வைப்பானாக...ஆமீன்Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-43272020235129563412012-03-05T15:22:27.556+05:302012-03-05T15:22:27.556+05:30சகோதரர் அப்துல்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஊக்கத்திற...சகோதரர் அப்துல்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஊக்கத்திற்கு நன்றி பிரதர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45946700068390273142012-03-05T15:19:08.265+05:302012-03-05T15:19:08.265+05:30ஸலாம்
இனவெறியே இல்லாத பதிவு இது ....
ஜசகல்லாஹ்...ஸலாம்

இனவெறியே இல்லாத பதிவு இது ....

ஜசகல்லாஹ் கைர் ...சிந்தனைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-46286917569332350222012-03-05T11:43:31.114+05:302012-03-05T11:43:31.114+05:30சலாம்
ஒரு சிறிய தகவல் !
2009 களில் வினவு தோழர்க...சலாம்

ஒரு சிறிய தகவல் !

2009 களில் வினவு தோழர்கள் எழுதும் எல்லா கட்டுரைகளும் அதிக வோட்டு பெற்று தினமும் முதலிடத்தில் இருந்து கொண்டே இருக்கும்!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-1170051645291595572012-03-05T10:43:43.336+05:302012-03-05T10:43:43.336+05:30சலாம் சகோ....
இதுவரை இவரை பற்றி நான் அறியவில்லை......சலாம் சகோ....
இதுவரை இவரை பற்றி நான் அறியவில்லை...இப்போது தெரிந்து கொண்டேன்....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18636154988395458762012-03-05T10:14:47.052+05:302012-03-05T10:14:47.052+05:30masha allah bro.aashiq,
Even though you have snap...masha allah bro.aashiq,

Even though you have snapped it down to a one page doc, the life of Malcolm X is a reminder to each and everyone of us. I can very well remember that only for three documented biographies I have cried immense at the end, one is our Prophet Muhammad Sal's and another is Omar Mukhthar rah, and the list til now has ended with Bro. Malcolm X. You could have made it a series or two parts, but I know how much ever you would try to shrink it, the lessons from each of his step in his life never fails to teach us a new avenue. More than his biography books, I wud recommend Imam Siraj Wahhaj's lecture about Malcolm X, which truly shines the hardships he had to endure. Innaalillaahi wa inna ilaihi raaji'oon. I pray that Allah gives that level of eeman and courage to one and all of us.Aameen.

My fav quotes of him: "If you dont stand for something, you will fall for anything" and even though the second one was used widely before hajj, it is still a weapon for me at tiring times. "By Any means necessary"

Jazakallahu Khayr for giving a nostalgic moment of him. May Allah reward you suitably. aameen.Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-52613662866885274772012-03-05T00:48:09.653+05:302012-03-05T00:48:09.653+05:30nalla pathivunalla pathivuabdulhttps://www.blogger.com/profile/03995775515692232294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42419382812789386422012-03-04T22:28:07.852+05:302012-03-04T22:28:07.852+05:30@ பராரி
ஆசிக் மிக சரியாக புரிந்து கொண்டார். உங்கள...@ பராரி
ஆசிக் மிக சரியாக புரிந்து கொண்டார். உங்களுக்கு புரியாத பாணியில் எழுதியதற்கு மன்னிக்கவும்!

@ ஆசிக்
பொதுவாக எனக்கு வாழ்க்கை வரலாறுகளை படிக்கும் ஆவல் மிக உண்டு!

எல்லோரயும்பற்றி படித்து அது குறிந்து சிந்திக்கும்போது சரியான பாதைக்கு ( ஆரம்ப குழப்பங்களுக்கு பிறகு ) வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை ( உதாரணம் - பீ ஜெ போன்றவர்களை 1995 களில் எதிர்த்தவர்கள், என்றோ ஒரு நாள் காது கொடுத்ததால் தான் இன்று ஏகத்துவத்தை ஏற்றுகொண்டிருக்கிறார்கள். நன்றாக யோசித்து பாருங்கள் , ஊரே கபுரை வணங்கி கொண்டிருந்த காலத்தில் பீ ஜெ போன்றவர்களின் கருத்துக்கள் எப்படி எதிர்கொள்ள பட்டிருக்கும்? அது குறித்து காது குடுக்க மனம் வந்திருக்குமா? சரி என்னதான் என்று மனமே இல்லாமல் கூட, காது கொடுக்க வந்தவர்கள்தானே நேர்வழிக்கு வந்திருக்கிறார்கள்? அது போன்றுதான் புது புது விஷயங்கள் வரும் பொது காது கொடுக்க வேண்டி இருக்கு! நீங்களும் அப்படி பல விஷயங்கள் குறித்து எழுதலாமே என்பதைத்தான் கொஞ்சம் சுற்றி வளைத்து சொல்லிவிட்டேன்)ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-40257937218231574752012-03-04T22:25:59.542+05:302012-03-04T22:25:59.542+05:30சகோதரர் கான்,
வ அலைக்கும் சலாம்..
அல்ஹம்துலில்ல...சகோதரர் கான்,

வ அலைக்கும் சலாம்..

அல்ஹம்துலில்லாஹ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-55605832803635107032012-03-04T22:24:46.798+05:302012-03-04T22:24:46.798+05:30சகோதரர் முஹம்மது நாசர்,
வ அலைக்கும் சலாம்,
//சர...சகோதரர் முஹம்மது நாசர்,

வ அலைக்கும் சலாம்,

//சரி சகோ ஷர்புதீன் என்னதான் சொல்லவருகிறார் ஒன்னுமே புரியவில்லை , புரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும் ...//

சகோதரர் பராரிக்கு நான் கொடுத்துள்ள பதிலை பாருங்கள்

ஊக்கத்திற்கும் கருத்துரைக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26760975046194590382012-03-04T22:23:12.072+05:302012-03-04T22:23:12.072+05:30சகோதரர் சீனி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்ல...சகோதரர் சீனி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-34381211886279661582012-03-04T22:21:51.394+05:302012-03-04T22:21:51.394+05:30சகோதரர் சையத் இப்ராஹீம்ஷா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
...சகோதரர் சையத் இப்ராஹீம்ஷா,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நாம் இப்படியே பணி செய்யக்கூடிய வாய்ப்பை இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக..ஆமீன்.

வருகைக்கும் துவாவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி பிரதர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-78985065731670018512012-03-04T22:19:05.382+05:302012-03-04T22:19:05.382+05:30சகோதரர் பராரி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//நண்பர் சர...சகோதரர் பராரி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//நண்பர் சர்புதீன் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை தெளிவாக சொன்னால் நல்லது//

முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் குறித்தே எழுதுகின்றோம் என்று சொல்ல வருகின்றார்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-9748324403809851862012-03-04T22:17:30.468+05:302012-03-04T22:17:30.468+05:30சகோதரர் முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் சலாம்,
//சற...சகோதரர் முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் சலாம்,

//சற்று மாறுபட்ட சரியான கோணத்தில் இப்போது சிந்திக்கையில், என்னுடைய அந்த ஒடுக்கப்பட்ட சாதி நண்பன் வீட்டினரிடம் இருந்ததும் 'ஜாதிவெறி'தானோ என்று தோன்றுகிறது..!//

சகோ, இன/ஜாதி வெறி எப்படியான ரூபத்தில் இருந்தாலும் அது களையப்பட வேண்டியதே. உங்கள் நண்பரின் மகிழ்ச்சிக்கு உண்மையான காரணங்களை இறைவனே அறிவான்.

//இனவெறி' என்ற பொதுவான புரிதலாவது... "கருப்பினத்தோர் மீது கட்டவிழ்த்து விடப்படும் வெள்ளையினத்தவரின் அடக்குமுறை மற்றும் வன்முறை வெறியாட்டம் மட்டுமே" என்பது..! //

ம்ம்ம்ம்..மால்கம் எக்ஸ் வரலாற்றை படித்தால் அவரை இனவெறியர் என்றே சிலர் அடையாளப்படுத்தி இருப்பதை பார்க்கலாம் (அதாவது அவர் தூய இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னர்). ஆக, டெக்னிகலாக மால்கம் எக்ஸ் மற்றும் அவரது இயக்கம் வெளிப்படுத்தியது இனவெறியே.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-15193117816039815612012-03-04T22:09:44.312+05:302012-03-04T22:09:44.312+05:30சகோதரர் ஷர்புதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//ஆனால்...சகோதரர் ஷர்புதீன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//ஆனால் இந்த மாதிரியான மாற்றங்களை உருவாக்கியவர்கள் / சமூக மாற்றங்களை உருவாக்கியவர்கள் பற்றி எல்லாம் படிப்பது நல்லதொரு சமூகத்தை உருவாக்க உதவுகிறது! //

அல்ஹம்துலில்லாஹ். சரியாக சொன்னீர்கள். இந்த பதிவின் நோக்கமும் அதுதான்.

//இஸ்லாமியர்களை / இஸ்லாமியத்தை சார்ந்ததை பற்றி மட்டுமே எழுதுவேன் என்பது உங்கள் நோக்கம் எனில் எனது கருத்துகளை
வாபஸ் வாங்கி கொள்கிறேன்.//

இங்கு பல்வேறு சமூக நோக்கத்துடனேயே கட்டுரைகள் வடிக்கப்படுகின்றன. அதேநேரம், இறைநம்பிக்கை சார்ந்தே அவைகளை வடிக்க விரும்புகின்றேன். இது என்னுடைய பாணி. காரணம், இது மிக வலிமையான வழி என்பது என்னுடைய அனுபவ புரிதல். இறைவன் கிருபையால் நல்லதொரு மாற்றத்தையே இது கொடுத்திருக்கின்றது. ஆகையால், உங்கள் கருத்துக்களை வாபஸ் வாங்க வேண்டாம் பிரதர்..

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

வஸ்ஸலாம்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59775786984355546352012-03-04T21:57:18.992+05:302012-03-04T21:57:18.992+05:30Assalamu alikum!
Good post bro!
Puthiya thagaval p...Assalamu alikum!
Good post bro!
Puthiya thagaval pakirntamaiku jazhkallahu kair!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61742929276165184482012-03-04T21:48:14.828+05:302012-03-04T21:48:14.828+05:30Muhammad Nasar nasarnavas54@gmail.com
8:31 PM (1 h...Muhammad Nasar nasarnavas54@gmail.com
8:31 PM (1 hour ago)

to me
அஸ்ஸலாம் அலைக்கும் ....
நல்லதொரு வரலாற்று ஆக்கம் , மால்கம் எக்ஸ் பற்றி நான் நிறைய படித்து இருந்தாலும் அந்த கடைசி பாராவை இதற்கு முன்னாள் படித்ததில்லை .....சரி சகோ ஷர்புதீன் என்னதான் சொல்லவருகிறார் ஒன்னுமே புரியவில்லை , புரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும் ...
ஆஷிக் பாய், என் கமெண்டை தயவு செய்து போஸ்ட் செய்யவும்Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7750834967002852942012-03-04T20:59:37.970+05:302012-03-04T20:59:37.970+05:30theriyaatha thakaval enakku!
theriya padythiyathu ...theriyaatha thakaval enakku!
theriya padythiyathu nantri!
ungalukku!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-14850140766272643162012-03-04T20:29:45.113+05:302012-03-04T20:29:45.113+05:30//அவை கெட்ட காட்சிகள் பிரதர். அந்நாட்களின் துயரங்க...//அவை கெட்ட காட்சிகள் பிரதர். அந்நாட்களின் துயரங்களும் முட்டாள்தனங்களும் - இன்று அவற்றிலிருந்து விலகியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்"//

புகழனைத்தும் இறைவனுக்கே!

வலையுலகில் பொழுதுகளை கழிப்பதற்கென்றே மொக்கைப் பதிவு, கும்மிப் பதிவு, 18+ பதிவு, வாய்ப்புகளுக்காக அரைநிர்வாணமாக நடிக்கும் நடிகை என்று வருத்தப்பட்டுக்கொண்டே அவரின் படங்களை வெளியிடும் பதிவு என்று ஏராளமாக கொட்டிக் கிடக்கையில் உங்களைப் போன்ற ஒரு சிலர் எழுதும் இஸ்லாமிய அர்த்தமுள்ள பதிவுகள் என்னைப்போன்றோர்க்கும் மற்றும் இன்னும் பலருக்கும் நிச்சயம் பயனளிக்கிறது சகோ.

ஒரு சிலர் ஐந்து வேளை தொழுவதைக்கூட, ஏன்? தினசரி வணங்கினால்தான் உங்கள் இறைவன் சந்தோஷப்படுவாரோ என்று கேலிக் கணைகள் தொடுக்கையில், நம்மைப் படைத்தவனை தினசரி ஐந்து வேளை வணங்கியும், மேலும் ஒவ்வொரு கணமும் அவனை நினைத்து நாம் அஞ்சியும், அவனின் அருட் கொடைக்கு நன்றி பாராட்டியும், நாம் படைத்தவனை மறவாதிருப்பது மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம், அனுபவப்பூர்வமாக உணர்பவர்களுக்கு இதன் அருமை நிச்சயம் புரியும்.

இறைவன் தங்களின் கல்வி ஞானத்தை அதிகரித்து பல உபயோகமான, இது போன்ற பதிவுகள் எழுத வாய்ப்புக்களைத் தந்தருள்வானாக. ஆமீன்.Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-71796031970681341252012-03-04T20:07:58.864+05:302012-03-04T20:07:58.864+05:30நண்பர் சர்புதீன் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை தெ...நண்பர் சர்புதீன் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை தெளிவாக சொன்னால் நல்லதுBararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.com