tag:blogger.com,1999:blog-9150490555549564096.post4817915256010130404..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68511820541352897792015-07-31T13:20:14.433+05:302015-07-31T13:20:14.433+05:30முக்கியமான நல்லதொரு தகவல் சகோ.
எங்கள் குடும்பத்தா...முக்கியமான நல்லதொரு தகவல் சகோ.
எங்கள் குடும்பத்தாரில் சிலருக்கு இவ்வலி மிகவும் கொடுமைப்படுத்தி அல்ஹம்துலில்லாஹ் தற்போது நலமுடன் இருக்கிறர்கள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-77799559261431990052014-12-11T18:56:10.901+05:302014-12-11T18:56:10.901+05:30அனைவரும் அறிய வேண்டிய தகவல் ...
ஜஸாக்கல்லாஹ் ஹைர்....அனைவரும் அறிய வேண்டிய தகவல் ...
ஜஸாக்கல்லாஹ் ஹைர். .Lailath khaderhttps://www.blogger.com/profile/04562086081875104579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32447610901873014552012-03-09T09:29:19.733+05:302012-03-09T09:29:19.733+05:30நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத ...நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-9475694080717362542012-02-20T12:43:08.939+05:302012-02-20T12:43:08.939+05:30you tube இல் அந்த ஆள் சொல்வதை கேட்டேன் , அவன் மட...you tube இல் அந்த ஆள் சொல்வதை கேட்டேன் , அவன் மட்டும் கையில் கிடைச்சிருந்தா அவளவு தான் .
பித்தப்பை இல்லனா ஜீரணமே ஆகாதா ? அடப்பாவிகளா ... பித்தம் ( bile ) ஈரலினால் உற்பத்தி செய்யப்படுகிறது , அதை சேர்த்து வைக்கும் பை தான் பித்தப்பை , அது இல்லாவிட்டாலும் பித்தம் செரிக்க செய்யும் , பித்த நீர் வந்து கொண்டு இருக்கும் .குதிரை , புறா உள்ளிட்ட பல விலங்குகளுக்கு பித்தப்பை கிடையாது , நேரடியாக உணவோடு கலந்து , ஜீரணிக்க செய்யும் .

அந்த ஆள் லூசு மாதிரி எய்ட்ஸ் வரும் , கான்செர் வரும் என கதை விட்டுக்கொண்டு உள்ளான் , அதை உயிரியலை நன்கு அறிந்த கார்பன் கூட்டாளியும் வழிமொழிகிறார் .

தயவு செய்து தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்பாதீர்கள் , உயிர் போக இருக்கும் சமயங்களில் சில உறுப்புகளை அறுவை செய்வது அவசியமான ஒன்று , அறுவை சிகிச்சை , உறுப்பை அறுப்பது என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் சாலிஹோதிரர் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் தேரை சித்தர் போன்றவர்களால் செய்யப்பட்டது . அது ஒரு மூட பழக்கம் போல அந்த மூடன் உளறிக்கொண்டு உள்ளான் .

எந்த ஒரு உறுப்பையும் வெட்ட கூடாது என்றால் circumcision ( வேண்டாம் இது தேவையில்லாத விவாதத்திற்கு இட்டு செல்லும் ) .... நீங்கள் முடியே வெட்ட கூடாது .Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12805276146694853382012-02-20T12:23:11.441+05:302012-02-20T12:23:11.441+05:30//appendix வெட்டினால் எய்ட்ஸ், கான்சர் வரலாமாம்.
h...//appendix வெட்டினால் எய்ட்ஸ், கான்சர் வரலாமாம்.
http://www.youtube.com/watch?v=yEWO7wrFXUU&feature=endscreen&NR=1 //

ரொம்பவே ஓவர் ,

started answering -- http://walkingdoctorcom.blogspot.in/2012/02/blog-post_19.htmlDr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-54483428306760979732012-02-15T00:44:50.415+05:302012-02-15T00:44:50.415+05:30சகோதரர் கார்பன் கூட்டாளி,
வ அலைக்கும் சலாம்..
...சகோதரர் கார்பன் கூட்டாளி,

வ அலைக்கும் சலாம்..

மாஷா அல்லாஹ்...

//appendix வெட்டினால் எய்ட்ஸ், கான்சர் வரலாமாம்.//

இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோவை பார்க்கின்றேன்...

கருத்துக்கு நன்றி சகோதரர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-1851486520229441382012-02-15T00:44:36.235+05:302012-02-15T00:44:36.235+05:30சகோதரர் அரபுத்தமிழன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜசாக...சகோதரர் அரபுத்தமிழன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜசாக்கல்லாஹ் பிரதர்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-26341641757574885652012-02-14T23:37:41.589+05:302012-02-14T23:37:41.589+05:30சகோதரி ஹுசைன்னம்மா,
அஸ்ஸலாமு அலைக்கும்...
அட என...சகோதரி ஹுசைன்னம்மா,

அஸ்ஸலாமு அலைக்கும்...

அட என்னுடைய கமெண்ட் கூட அங்கே இருக்கு :)

//ஆனால், இச்செய்தியைப் படித்ததும், இறைவன் காப்பாற்றினான் என்று மகிழ்ந்தேன்//

அல்ஹம்துலில்லாஹ். இறைவனே எல்லாம் அறிந்தவன்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36670820031181408252012-02-09T18:38:17.013+05:302012-02-09T18:38:17.013+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
மிகவும் பயனுள்ள பதிவு. append...அஸ்ஸலாமு அலைக்கும்,

மிகவும் பயனுள்ள பதிவு. appendix பற்றி சில அறியாத விசயத்தையும் அறிந்து கொண்டேன்,

appendix வெட்டினால் எய்ட்ஸ், கான்சர் வரலாமாம்.
http://www.youtube.com/watch?v=yEWO7wrFXUU&feature=endscreen&NR=1Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-57177649025471341722012-02-09T16:32:59.498+05:302012-02-09T16:32:59.498+05:30"ரப்பீ மா கலக்த ஹாதா பாதிலா, ஃபகினா அதாபன்னார..."ரப்பீ மா கலக்த ஹாதா பாதிலா, ஃபகினா அதாபன்னார்" (ரப்பே,இதை நீ வீணாகப் படைக்கவில்லை, எனவே என்னை நரக வேதனையை விட்டும் காப்பாற்றுவாயாக) என்ற துஆவை இது போன்ற சமயங்களில் ஓதுவது
இறை திருப்திக்குக் காரணமாகும்.

JazaakALLAHu brother Ashiq.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24179271949202278392012-02-08T20:23:36.048+05:302012-02-08T20:23:36.048+05:302010 டிசம்பரிலேயே இது குறித்து ஆராய்ச்சித் தகவல்கள...2010 டிசம்பரிலேயே இது குறித்து ஆராய்ச்சித் தகவல்கள் செய்திகளில் பார்த்ததை வைத்து நானும் appendix உள்ளிட்ட vestigial organs பயனுள்ளவையே என்று ஒரு பதிவு எழுதினேன் ஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும் என்ற தலைப்பில். (இதைப் போல ரொம்ப டெக்னிக்கலாகவெல்லாம் இருக்காது)

2009-ல் என் மகனுக்கும் அப்பெண்டிக்ஸ் வலி வந்து, ஆபரேஷன் செய்தும் நீக்கமுடியவில்லை. ”Appendicular mass" என்ற நிலைக்குச் சென்று விட்டதால் அதை அகற்ற முடியவில்லை. அப்போது வருத்தமாக இருந்தது. ஆனால், இச்செய்தியைப் படித்ததும், இறைவன் காப்பாற்றினான் என்று மகிழ்ந்தேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88391553925579018502012-02-08T15:16:26.714+05:302012-02-08T15:16:26.714+05:30சகோதரர் சீனி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
கருத்துக்கு ந...சகோதரர் சீனி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்துக்கு நன்றி பிரதர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-3451969136136921382012-02-08T15:16:03.729+05:302012-02-08T15:16:03.729+05:30சகோதரர் அம்பலத்தார்,
உங்கள் மீது அமைதி நிலவுவதாக....சகோதரர் அம்பலத்தார்,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-64760411705089180672012-02-08T15:15:37.336+05:302012-02-08T15:15:37.336+05:30சகோதரி ஆயிஷா,
வ அலைக்கும் ஸலாம்
//வலி அதிகமாகி...சகோதரி ஆயிஷா,

வ அலைக்கும் ஸலாம்

//வலி அதிகமாகி வெடித்து விட்டால் உயிர்க்கு ஆபத்தாம். அந்த நிர்பந்தத்தில் நாம் பண்ணிதானே ஆகணும்.//

ஆம். வேறு வழி இல்லையென்றால் அதனை எடுப்பது தான் சரியான தீர்வு.

//என் பையனுக்கு ஒரு வருடமாக வயிறு வலி இருந்தது. ஆப்ரேஷன் பண்ணி, இறைவன் கிருபையால் இப்ப அந்த வலி இல்லை.//

அல்ஹம்துலில்லாஹ்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-22493838110873235272012-02-08T15:15:10.994+05:302012-02-08T15:15:10.994+05:30சகோதரர் தமீம் அன்சாரி,
அல்ஹம்துலில்லாஹ் மிக்க மகி...சகோதரர் தமீம் அன்சாரி,

அல்ஹம்துலில்லாஹ் மிக்க மகிழ்ச்சி...

வருகைக்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27463596792586870252012-02-08T15:14:41.881+05:302012-02-08T15:14:41.881+05:30சகோதரி ashfa,
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி...சகோதரி ashfa,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வபர காத்துஹு..

//என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் கண்டுபிடிக்காவிட்டால் தொழிற்பாடுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறவேண்டியது தானே.//

பழைய யூகங்களையே நம்பிக்கொண்டிருக்காமல் இனி தங்களுடைய எண்ணங்களை இம்மாதிரியான திசையில் திருப்புவார்கள் என்று நம்புவோம். இன்ஷா அல்லாஹ்.

கருத்துக்கு நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91871444631126893122012-02-08T15:14:14.728+05:302012-02-08T15:14:14.728+05:30சகோதரர் ஜாகிர்,
வ அலைக்கும் ஸலாம்,
//மூன்று மா...சகோதரர் ஜாகிர்,

வ அலைக்கும் ஸலாம்,

//மூன்று மாதம் முன் என் மகளுக்கு ஆபரேசன் பண்ணியாச்சி//

:( மருத்துவர்கள் என்ன சொல்கின்றார்களோ அதனை செய்வதே சரியாக இருக்கும்.

வருகைக்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-8524594630950334732012-02-08T15:13:53.872+05:302012-02-08T15:13:53.872+05:30சகோதரர் கபீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்..
கருத்துக்கு ...சகோதரர் கபீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்..

கருத்துக்கு நன்றி சகோதரர்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-52755605254228761682012-02-08T15:13:17.423+05:302012-02-08T15:13:17.423+05:30சகோதரி zalha,
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்...சகோதரி zalha,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்..

சரியா சொன்னீங்க. ஒரு யூகத்தை வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு ஆதாரத்தை தேடினால் இப்படித்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42814049950240717682012-02-08T13:22:59.215+05:302012-02-08T13:22:59.215+05:30nalla muyarchi ithu!nalla muyarchi ithu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-9478623985197946282012-02-08T11:19:50.326+05:302012-02-08T11:19:50.326+05:30விஞ்ஞான வளர்ச்சியின் மற்றுமொரு புதிய விடயத்தை அறிந...விஞ்ஞான வளர்ச்சியின் மற்றுமொரு புதிய விடயத்தை அறிந்துகொண்டேன். நன்றிஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-86177978849342794312012-02-07T22:41:57.177+05:302012-02-07T22:41:57.177+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அருமையான பயனுள்ள பதிவு...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

அருமையான பயனுள்ள பதிவு.

அப்பெண்டிக்ஸ் தாங்க முடியாத வலி வரும். வலி அதிகமாகி வெடித்து விட்டால் உயிர்க்கு ஆபத்தாம். அந்த நிர்பந்தத்தில் நாம் பண்ணிதானே ஆகணும். என் பையனுக்கு ஒரு வருடமாக வயிறு வலி இருந்தது. ஆப்ரேஷன் பண்ணி, இறைவன் கிருபையால் இப்ப அந்த வலி இல்லை.

//இறைவா, கூடிய விரைவில் இதற்கான நிரந்தர தீர்வை கண்டெடுக்கும் வழிமுறைகளை காட்டித் தருவாயாக...// ஆமீன்...ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-69546888992913014972012-02-07T22:05:09.105+05:302012-02-07T22:05:09.105+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ், இறைவன் நமக்கு வழ...அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ், இறைவன் நமக்கு வழங்கிய உறுப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு பயனளிக்க கூடியதே! என்பதை இக்கட்டுரையில் அறிந்து கொண்டேன் நன்றி சகோதரரே!M.Thameem Ansarihttps://www.blogger.com/profile/11007342958174996979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20109493394841388272012-02-07T19:43:08.458+05:302012-02-07T19:43:08.458+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...வபர..
மாஷா அல்லாஹ்! நல்ல...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...வபர..
மாஷா அல்லாஹ்! நல்ல பதிவு. இது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வரும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன்.
//இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது// appendix மட்டுமல்ல, இவர்கள் பதாங்க அங்கமென கூறும் எல்லாமே சிறந்த தொழிற்பாடுகளை கொண்டவை என்று ஆராய்ச்சி முடிவுகள் வரத்தான் போகிறன. இன்ஷா அல்லாஹ்!
என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் கண்டுபிடிக்காவிட்டால் தொழிற்பாடுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறவேண்டியது தானே....ஏன் உபயோகமற்ற உறுப்பு என்று பத்வா கொடுக்க வேண்டும்!ashfa mowlanahttps://www.blogger.com/profile/01517653399363812969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-51602623840632648692012-02-07T19:37:36.513+05:302012-02-07T19:37:36.513+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
நல்லா தெளிவாக எழுதி இருக்க...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
நல்லா தெளிவாக எழுதி இருக்குறீங்க
என்ன கொஞ்சம் லேட்........
மூன்று மாதம் முன் என் மகளுக்கு ஆபரேசன் பண்ணியாச்சிஜாஹிர் ஹுஸைன்https://www.blogger.com/profile/00453811601835988429noreply@blogger.com