tag:blogger.com,1999:blog-9150490555549564096.post514501432279120455..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: 'அநாதை' மரபணுக்கள்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91439232288814456412013-05-22T22:27:06.203+05:302013-05-22T22:27:06.203+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ கிருஷ்ணா மூர்த்தி,
தங்களி...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ கிருஷ்ணா மூர்த்தி,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68821045574372897352013-05-22T22:26:12.273+05:302013-05-22T22:26:12.273+05:30வ அலைக்கும் சலாம் சகோ ரியாஸ் அஹமத்,
புகழ் அனைத்த...வ அலைக்கும் சலாம் சகோ ரியாஸ் அஹமத்,

புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

//'அநாதை' மரபணு பற்றி பொறுத்திருந்து பார்ப்போமே//

நிச்சயமாக...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84492324181749921172013-03-29T12:41:46.087+05:302013-03-29T12:41:46.087+05:30ஆழ்ந்த தேடல் .ஆனால் பல கேள்விகளை விதைத்து இருப்பது...ஆழ்ந்த தேடல் .ஆனால் பல கேள்விகளை விதைத்து இருப்பது தெரிகிறது.அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-54638289934966245142013-03-29T10:41:00.359+05:302013-03-29T10:41:00.359+05:30சலாம் ஒரு சிலவற்றை தவிர பல துறைகளில் நம்மவர்கள் எட...சலாம் ஒரு சிலவற்றை தவிர பல துறைகளில் நம்மவர்கள் எட்டிபார்பது கூட கிடையாது.சிந்திக்கும் அறிவு சார்ந்த கட்டுரை எழுத அதையும் பிறர் எளிய முறையில் தெரிந்து கொள்ள செய்வதற்கு தெளிந்த அறிவு வேணும்
/எளிதாக சொல்ல வேண்டுமென்றால், 'குப்பை' மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் புதிதாக உருவாகியிருக்க வேண்டும். இதனை 'de Novo origin from Non-coding DNA" என்கின்றார்கள். De Novo என்றால் "ஆரம்பத்திலிருந்து" என்று அர்த்தம். புதிதாக உருவானதால் தான் இவற்றின் மூதாதையரை வேறு உயிரினங்களில் கண்டுபிடிக்க முடியவில்லையாம்./
'அநாதை' மரபணு பற்றி பொறுத்திருந்து பார்ப்போமே - நன்றி Riyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-60425337024058099972013-03-26T23:19:57.287+05:302013-03-26T23:19:57.287+05:30வ அலைக்கும் சலாம் சகோதரர் ஷாஜஹான்,
புகழ் அனைத்தும...வ அலைக்கும் சலாம் சகோதரர் ஷாஜஹான்,

புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-28069883009729842712013-03-26T21:38:38.895+05:302013-03-26T21:38:38.895+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
கடுமையான உழைப்பு, எத்தனை மெனக...அஸ்ஸலாமு அலைக்கும்,
கடுமையான உழைப்பு, எத்தனை மெனக்கெடு, தெரியாத விஷயம் தெரிய வச்சிட்டீங்க,நன்றி.
Shajahan - DammamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31476031922729081252013-03-26T19:04:14.181+05:302013-03-26T19:04:14.181+05:30வ அலைக்கும் சலாம் சகோ ஷர்மிளா,
//ஹஹஹா சிரிப்பா சி...வ அலைக்கும் சலாம் சகோ ஷர்மிளா,

//ஹஹஹா சிரிப்பா சிரிக்குதுன்னே :)//

வந்துட்டீங்களாமா...:-) :-)

தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10034525766189213822013-03-26T19:02:11.606+05:302013-03-26T19:02:11.606+05:30அஸ்ஸலாமு அலைக்கும் abisri,
//தெரியாத விஷயம் தெரிய...அஸ்ஸலாமு அலைக்கும் abisri,

//தெரியாத விஷயம் தெரிய வச்சிட்டீங்க,நன்றி//

மகிழ்ச்சி. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-62036999406862354492013-03-26T18:59:27.606+05:302013-03-26T18:59:27.606+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஜெயதேவ் தாஸ்,
//நான் பதிவு...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ஜெயதேவ் தாஸ்,

//நான் பதிவு போட்டா ஆதாரம் கேட்கும் பயல்கள் இங்க ஆதாரத்தோடு எழுதும் போது வாயை பொத்திகிட்டு இருப்பது விந்தையாக இருக்கிறது.//

இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரில. இறைவன் நேர்வழி காட்டட்டும்..தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-60609958820778487652013-03-26T13:35:12.958+05:302013-03-26T13:35:12.958+05:30அஸ்ஸலாமு அழைக்கும் அண்ணே
//இந்த பதிவின் முதல் படத...அஸ்ஸலாமு அழைக்கும் அண்ணே

//இந்த பதிவின் முதல் படத்தில் இருக்கும் 'அநாதை' மரபணுக்கள் சிரிப்பது தெரிகின்றதா???
/// ஹஹஹா சிரிப்பா சிரிக்குதுன்னே :) Flavour Studio Teamhttps://www.blogger.com/profile/03757434706645207538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82084629337157125362013-03-26T10:55:07.048+05:302013-03-26T10:55:07.048+05:30தெரியாத விஷயம் தெரிய வச்சிட்டீங்க,நன்றிதெரியாத விஷயம் தெரிய வச்சிட்டீங்க,நன்றிabisrihttps://www.blogger.com/profile/16448337817908892435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44118222847803220132013-03-25T22:28:15.639+05:302013-03-25T22:28:15.639+05:30நான் பதிவு போட்டா ஆதாரம் கேட்கும் பயல்கள் இங்க ஆதா...நான் பதிவு போட்டா ஆதாரம் கேட்கும் பயல்கள் இங்க ஆதாரத்தோடு எழுதும் போது வாயை பொத்திகிட்டு இருப்பது விந்தையாக இருக்கிறது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-89859257361541340792013-03-25T19:55:47.945+05:302013-03-25T19:55:47.945+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சென்னை பித்தன் அய்யா,
தங்களின...அஸ்ஸலாமு அலைக்கும் சென்னை பித்தன் அய்யா,

தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-17112718606169221332013-03-25T19:55:02.276+05:302013-03-25T19:55:02.276+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ராஜ நடராஜன்,
தங்களின்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ராஜ நடராஜன்,

தங்களின் வாழ்த்துக்கு நன்றி..

//சகோ.சார்வாகன் பரிணாம துறையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் உங்கள் பதிவிற்கு எதிர்க்குரல் கொடுப்பார் என நம்புகிறேன்:)//

வழக்கம்போல மறுப்பில்லாத மறுப்பு பதிவை போட்டிருக்கின்றார் :-). யாரேனும் எதிர்க்குரல் பதிவுகளை மறுக்க வருவார்கள் என்று தான் எதிர்பார்க்கின்றேன். அந்த எதிர்பார்ப்பு தொடர்கின்றது.

மற்றப்படி உங்கள் சொந்த கருத்தை கூறியிருக்கிண்றீர்கள். இதில் நான் சொல்ல ஒன்றுமில்லை. போதுமான மறுப்பை பதிவுகள் மூலமாக பதிந்து தான் வந்துள்ளேன். அந்த பதிவுகளில் உள்ள ஆதாரங்களையும் வாதங்களையும் பார்த்துவிட்டு சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனைகள்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-33694800866121668002013-03-25T19:44:26.395+05:302013-03-25T19:44:26.395+05:30அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ் களஞ்சியம்,
இன்ஷா அல்லாஹ்...அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ் களஞ்சியம்,

இன்ஷா அல்லாஹ் இணைக்கின்றேன்

Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18665850550515141992013-03-25T19:43:01.177+05:302013-03-25T19:43:01.177+05:30வ அலைக்கும் சலாம் சகோ முஹம்மது ஆஷிக்,
//பரிணாமப்ப...வ அலைக்கும் சலாம் சகோ முஹம்மது ஆஷிக்,

//பரிணாமப்பாதை முற்றும் அறிவியலுக்கு எதிராகவல்லவா உள்ளது..?//

முற்றிலும் உண்மை. துரதிஷ்டவசமாக அதில் தன் உழன்று கொண்டிருக்கின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-19930430419695293992013-03-25T19:10:53.695+05:302013-03-25T19:10:53.695+05:30பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது ஆஷிக்.வாழ்த்துகள்...பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது ஆஷிக்.வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68088312369067651732013-03-25T15:38:20.771+05:302013-03-25T15:38:20.771+05:30சகோ.ஆசிக் அகமத்! உங்கள் பதிவு முயற்சிக்கும் சுட்டி...சகோ.ஆசிக் அகமத்! உங்கள் பதிவு முயற்சிக்கும் சுட்டிகளின் ஆய்வுகளுக்கும் வாழ்த்துக்கள்.
சகோ.சார்வாகன் பரிணாம துறையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் உங்கள் பதிவிற்கு எதிர்க்குரல் கொடுப்பார் என நம்புகிறேன்:)

பரிணாமம் குறித்த படிமங்களின் ஆய்வுகளும் முடிவுகளும் ஒரு புறமிருக்க பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஈஸ்ட் மற்றும் இவை எங்கிருந்து வருகின்றன என்ற கேள்விக்கு எளிமையாக யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் சொன்னால் காற்று,நீர்,நிலம்,ஒளி,வெப்பம்,குளிர்,போன்ற இயற்கை காரணிகளே.இதில் படைப்பியல் நம்பிக்கையில் நீங்களும்,சில ஆய்வாளர்களும் இருப்பதாலும் கால காலமான நம்பிக்கை அடிப்படை கோட்பாடுகளாக பரிணாமத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துக்கள் தென்படுகின்றன.

உலகம் ஆச்சரியங்கள் நிறைந்தவை என்ற போதிலும் காரண காரணிகளுக்கான ஆய்வுகள் மேற்கத்திய நாடுகளில் தொடர்கின்றன.இன்னும் மாற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் நிலையான பரிணாம கோட்பாடு உறுதிப்படும் காலம் வரும் என நம்புவோம்:)
ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-86981599177916417112013-03-25T01:55:32.181+05:302013-03-25T01:55:32.181+05:30சலாம் சகோ.எதிர்க்குரல்,
மாஷாஅல்லாஹ், அருமையான ஆக்...சலாம் சகோ.எதிர்க்குரல்,
மாஷாஅல்லாஹ், அருமையான ஆக்கம். தெளிவான விளக்கம். எளிதாக புரிகிறது. ஜசாக்கல்லாஹ் க்ஹைர் சகோ.ஆஷிக் அஹமத். நாத்திக பரிணாமப்புரட்டுக்கு எதிராக அறிவியல் ஆய்வுப்பூர்வமாக மற்றுமொரு சிறப்பான எதிர்க்குரல், இப்பதிவு. நீங்கள் படித்து பட்டம் வாங்கிய துறைக்கு முற்றிலும் மாறான பதிவுகளில் கலக்கி வருகிறீர்கள்.

ஆணித்தரமான ஆதாரங்களும் வலுவான வாதங்களும் இல்லாத கையறுநிலையில் அவர்கள் பயணிக்க தேர்ந்தெடுக்கும் பரிணாமப்பாதை முற்றும் அறிவியலுக்கு எதிராகவல்லவா உள்ளது..?

////ஆனால் இது உண்மையாக இருக்க முடியாது////
யாரிடம் சொல்கிறார்கள்..?
அறிவியலாளர்களிடம்..!
எதைப்பற்றி..?
அறிவியல் ஆய்வு முடிவுகளை பற்றி.

இதுவரை ஆத்திக நம்பிக்கைகளை எதிர்த்து வந்த பரிணாம புரட்டாளர்கள் இப்போது... தங்கள் கட்டுக்கதையை காப்பாற்ற அறிவியலையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்..! அதுவும் ஊகங்களின் அடிப்படையில்..!

இனியேனும் மனந்திருந்தினால் மார்க்கமுண்டு.
இறுதியில் எங்கு போய் முட்டப்போகிறார்களோ..!
இறைவனே அறிவான்..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20772817063187990252013-03-24T23:22:29.890+05:302013-03-24T23:22:29.890+05:30சகோ அதிரை இக்பால்,
//ஒரு பேச்சு வழக்கிற்காகத்தான்...சகோ அதிரை இக்பால்,

//ஒரு பேச்சு வழக்கிற்காகத்தான் எழுதினேன்.//

ஆம், நானும் அப்படியாகத்தான் புரிந்துக்கொண்டேன். ஆனால் பார்க்கும் பலருக்கு அது புரியாமல் போக வாய்ப்புள்ளது, அதனால் தான் கூறினேன். சரியான முறையில் உணர்ந்துக்கொண்டதற்கு ஜசாக்கல்லாஹ்...
Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59984086730289743112013-03-24T23:20:25.082+05:302013-03-24T23:20:25.082+05:30வ அலைக்கும் சலாம் சகோ நாசர்,
//எப்படித்தான் தேடி...வ அலைக்கும் சலாம் சகோ நாசர்,

//எப்படித்தான் தேடி எடுக்கிரீன்களோ ..??!!!!!!!!!
ஆச்சரியமாக இருக்குது ....!!!!//

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை சகோ. ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால், அதில் நான் திருப்தியுரும் வரை தகவல்களை சேகரித்துக்கொண்டே இருப்பேன். அதனால் தான் பதிவு எழுதுவதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்கின்றேன்.

//ம்ம்ம் .....சகோ சார்வாகன் எதிர் பதிவு போட்டு
"கௌண்டர்" தருவார் எதிர்பார்க்கவும் ....//

இதுவரை எழுதியுள்ள பதிவுகளுக்கு பதிலை எதிர்பார்த்து எதிர்பார்த்து கண்கள் வெறித்துவிட்டன. பார்த்ததெல்லாம் நேர்மையின்மையும் அறியாமையையும் தான். யாரிடமாவது பதில் வர வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றேன், ஆனால் இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91024310982272434792013-03-24T21:25:40.140+05:302013-03-24T21:25:40.140+05:30//ஒற்றைப்படையில் அழைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்//...//ஒற்றைப்படையில் அழைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்//.

ஒரு பேச்சு வழக்கிற்காகத்தான் எழுதினேன். சுட்டிக்காட்டியமைக்கு ஜசக்கல்லாஹ் . இனி தவிர்த்து கொள்கிறேன் Adirai Iqbalhttps://www.blogger.com/profile/10647246526845341611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7053450842984435212013-03-24T19:54:43.035+05:302013-03-24T19:54:43.035+05:30அஸ்ஸலாம் அலைக்கும் சகோ ....
வழக்கமாக உங்க பதிவுல ...அஸ்ஸலாம் அலைக்கும் சகோ ....
வழக்கமாக உங்க பதிவுல Reference [தொடுப்பு] அதிகமாகவும்,சொல்லுகின்ற விஷயங்கள் ஆச்சரியமாகவும் இருப்பது வழக்கம் ஆனால் இப்பதிவு வழக்கத்துக்கு மாறாக நீளமாகவும் , மிக அதிகமான தொடுப்புகள் 29 ம் இருக்குது ...!!!
எப்படித்தான் தேடி எடுக்கிரீன்களோ ..??!!!!!!!!!
ஆச்சரியமாக இருக்குது ....!!!!
ம்ம்ம் .....சகோ சார்வாகன் எதிர் பதிவு போட்டு
"கௌண்டர்" தருவார் எதிர்பார்க்கவும் ....
Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61917073456349700982013-03-24T19:17:27.535+05:302013-03-24T19:17:27.535+05:30வ அலைக்கும் சலாம் பீர் முஹம்மத்,
//குப்பை மரபணுக்...வ அலைக்கும் சலாம் பீர் முஹம்மத்,

//குப்பை மரபணுக்கள், குடல் வால், அடுத்து அநாதை ஜீன்கள்..என்னய்யா நடக்குது இங்கே :)//

மண் வீடல்லவா, எளிதாக சரிந்துக்கொண்டிருக்கின்றது :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதர்
Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7183185496197966652013-03-24T19:07:00.950+05:302013-03-24T19:07:00.950+05:30அஸ்ஸலாமு அலைக்கும் ஆஷிக்,
குப்பை மரபணுக்கள், குடல...அஸ்ஸலாமு அலைக்கும் ஆஷிக்,

குப்பை மரபணுக்கள், குடல் வால், அடுத்து அநாதை ஜீன்கள்..என்னய்யா நடக்குது இங்கே :) Peer Mohamedhttps://www.blogger.com/profile/06453982959718106724noreply@blogger.com