tag:blogger.com,1999:blog-9150490555549564096.post5432834407126967221..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37691030564896801522010-12-09T19:56:56.663+05:302010-12-09T19:56:56.663+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரரே!
உங்கள் பதிப்ப...அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பின் சகோதரரே!
உங்கள் பதிப்பும் அனைத்தும் அருமை, நாத்திகராக இருந்தாலும் சரியே அல்லது ஒருவர் கிறித்தவராக இருந்தாலும் சரியே அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கும் வாதங்கள் அனைத்தும் ஒன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை இவர்கள் குர்ஆனில் இருந்து எந்த ஒரு பிழையினையும் காட்ட முடியாமல், முஹம்மது நபி மீது அவதூறுகளை அள்ளி எறிய ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு அந்த அவதூறுகளை குறித்து தெளிவான பதில் கொடுத்தாலும் அவர்களின் உள்ளம் அதை ஏற்க மறுக்கிறது. நம்மை பார்த்து BRAIN WASHED முஸ்லிம்கள் என்று கூறும் இவர்களின் மூளையை எதை கொண்டு தூய்மை படுத்துவது அல்லாஹ் தான் தூய்மை படுத்த வேண்டும். இவர்கள் நேரான வழியை அடைய பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்அபூ ஷபீக்https://www.blogger.com/profile/17706258029592292904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-50058809113106549332010-12-03T19:37:55.479+05:302010-12-03T19:37:55.479+05:30இன்னொரு முத்தான பதிவுஇன்னொரு முத்தான பதிவுshanawazkhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-63095649359754531092010-12-03T18:26:51.649+05:302010-12-03T18:26:51.649+05:30வ அலைக்கும் சலாம்....
சகோதரர் ஷேக் தாவூத்,
-----...வ அலைக்கும் சலாம்....

சகோதரர் ஷேக் தாவூத்,

ஆனாலும் ஹன்டர் ரொம்ப குசும்பு பிடித்த ஆளாக தான் இருப்பார் போலும்.இந்த ஒரு பாராவிலேயே பரினாமவாதிகளை இப்படி காய்ச்சி எடுத்திருக்கிறார்

அவர் உபயோகப்படுத்திய வார்த்தைகளை பாருங்கள்.

evolution,
operates in spurts
takes long breaks
smarter than we imagined
repeats itself
sometimes introduces new designs rapidly
more foresight
more complex

:)Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-72004671158884961262010-12-03T14:54:53.017+05:302010-12-03T14:54:53.017+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரன் ஆஷிக்,
ஹாரி பாட...அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரன் ஆஷிக்,
ஹாரி பாட்டர் கதைகள் காப்பி ரைட் சட்டத்திற்கு உட்பட்டவை. ஆனால் பரிணாம கதைகள் எத்தகைய காப்பி ரைட் சட்டத்துக்கும் உட்படாதவை. ஆகையால் தான் நமது தமிழக பரிணாமவியல் ஆதரவு கொழுந்துகள் இஷ்டத்திற்கு கதையடிக்கின்றார்கள். ஆனாலும் ஹன்டர் ரொம்ப குசும்பு பிடித்த ஆளாக தான் இருப்பார் போலும்.இந்த ஒரு பாராவிலேயே பரினாமவாதிகளை இப்படி காய்ச்சி எடுத்திருக்கிறார். பாவம் பரிணாமவாதிகள்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.com