tag:blogger.com,1999:blog-9150490555549564096.post6072105650132218245..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: வினவின் பித்தலாட்டம் அம்பலம்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66057403008556344212013-10-09T15:17:28.298+05:302013-10-09T15:17:28.298+05:30why allah raised jesus upon him? or For what reaso...why allah raised jesus upon him? or For what reason allah raised jesus?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24015121495592927782012-12-25T20:40:59.468+05:302012-12-25T20:40:59.468+05:30nalla maatikitta.. mudinja alavu samali...nalla maatikitta.. mudinja alavu samali...rajahttps://www.blogger.com/profile/12802620506042579615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38440351429530454602011-06-15T17:18:12.821+05:302011-06-15T17:18:12.821+05:30mohamed ribnas
@ vinavu(7.5)
eanya unaku intha p...mohamed ribnas
@ vinavu(7.5)

eanya unaku intha pulapu waya koduthu semaya wangekura வஜீர் அலி அஹ்மத் solramathere எவள்ளவு அடிச்சாலும் தாங்ரியே நீ ரொம்ப நல்லவன் பா.........ribnashttps://www.blogger.com/profile/18174862826964904858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-21929158345660593532011-04-30T16:08:14.140+05:302011-04-30T16:08:14.140+05:30Hey brothers you don't have work !!!!!!!!!! do...Hey brothers you don't have work !!!!!!!!!! do your job......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-50850652389626773532010-12-31T16:55:21.327+05:302010-12-31T16:55:21.327+05:30சகோதரர் அனானி,

வினவின் முகத்திரை கிழிக்கப...சகோதரர் அனானி,

வினவின் முகத்திரை கிழிக்கப்பட்டது .

எல்லாப் புகழும் இறைவனிற்கே....

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32272717309850484742010-12-31T15:28:25.544+05:302010-12-31T15:28:25.544+05:30வினவின் முகத்திரை கிழிக்கப்பட்டது .
இவர்கள் மற்றவர...வினவின் முகத்திரை கிழிக்கப்பட்டது .
இவர்கள் மற்றவர்களை போலி என்று கிண்டல் அடிப்பார்கள் இவர்களின் வண்டவாளம் இப்படியா ?
நன்றி தோழரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-15264690251436176812010-10-20T03:00:19.336+05:302010-10-20T03:00:19.336+05:30நான் கூட அந்த பதிவுக்கு சில பின்னோட்டங்கள போட்டேன்...நான் கூட அந்த பதிவுக்கு சில பின்னோட்டங்கள போட்டேன்.அப்புறம் நேரம் இல்லாம விட்டுட்டேன்.பதிவின் ஆரம்பத்துல பாருங்க தெரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45983107395125366872010-10-13T08:42:07.831+05:302010-10-13T08:42:07.831+05:30ஏழரை அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அழைக்கும்
குப்புற வி...ஏழரை அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அழைக்கும்

குப்புற விழுந்தும் மீசையில் மண் ஓட்டலன்னு சொல்ல்ரிங்கலே ............

ஒருவேளளளளளளள மீசைய வலிசிடிங்கள இல்ல மீசையே இல்லையான்னு தெரியவில்லை.

எவள்ளவு அடிச்சாலும் தாங்ரியே நீ ரொம்ப நல்லவன் பா.........

உங்களின் அறியாமையை கண்டு வருந்துகிறேன் நண்பரே.....நீங்கள் இதற்கு மேலும் என்ன உண்மையை(Proof) வேண்டுகிறிர் என்று எனக்கு புரியவில்லை

உங்கள் முதல் மற்றும் கடைசி பின்னூட்டல்-ஐ நீங்களே படித்து பாரும் உங்கள் முரண்பாட்டின் மூட்டைகள் புரியும்.வஜீர் அலி அஹ்மத்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76949989217854022312010-10-12T23:53:44.428+05:302010-10-12T23:53:44.428+05:30சகோதரர் smart அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்,
...சகோதரர் smart அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//http://www.web2pdfconvert.com இங்கு சென்று pdf ஆக மாற்றிக்கொண்டு//

மிக உபயோகமான தகவல்...நன்றி சகோதரர்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-41259369665947636182010-10-12T12:20:33.563+05:302010-10-12T12:20:33.563+05:30நேத்து ஆரம்பிச்ச சிரிப்பு ஒரு வழியா இன்னிக்குதான் ...நேத்து ஆரம்பிச்ச சிரிப்பு ஒரு வழியா இன்னிக்குதான் அடங்க்கிச்சு...

http://www.vinavu.com/2010/10/07/islam-progressive-marriage/#comment-31078

/////நெத்தியடி முகம்மது மற்றும் தவறாக வழிநடத்தப்படும்

[[அத நீங்க சொல்றீங்களாக்கும், வெனவு?]]

சில மதவாத மொக்கைகளுக்கு

[[ஓஹோ! ஆதாரமில்லாம பிறர்மீது அவதூறு மழை பொழியும் உங்க பதிவுங்கதானுங்க மொக்கைகள்.. மொக்கை வெனவே]]

ஒரு விளக்கம்.

தோழர் அலாவூதின் அவரது வேலை காரணமாக வெளியூரில் இருக்கிறார். அப்போது வினவில் வந்த கட்டுரை தொடர்பாக தோழர்கள் அவரை பின்னூட்டம் போடுமாறு

[[ஒரு புது மணமக்களை ஹனிமூன் மூடுலகூட இருக்க விடாம.. ச்சே.. என்ன ஒரு கொலைவெறி!?]]

கேட்டுக்கொண்டனர். ஒரு பிரவுசிங் செண்டரில் போய் அங்கு தமிழில் போடுவதற்கு சில தொழில் நுட்ப பிரச்சினை மற்றும் தெரியாமையால் அவரால் முடியவில்லை. அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து.[[---இதை 'x' என்க]].

தற்போது இந்த விவகாரத்தினால் அவரது குடும்பத்தை உள்ளூர் ஜமாஅத்திலிருந்து நீக்குவதற்கு

உள்ளூர் தவ்ஹீத் ஜமாஅத் மதவாதிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இதன் பொருட்டு வரும் நாட்களில் அவரை ஜமாஅத் அவரை விசாரிக்க இருக்கிறது.

[[அங்கெ அவர்களுக்கு மவுசே இல்லை என்று சொன்னது நீங்கள்தானே? இதெப்படி சாத்தியம்? தவ்ஹீத் ஜமாஅத் சொன்னால் சுன்னத் ஜமாஅத் அப்படியே கட்டுப்பட்டுவிடுமா? வினவின் ரீலுக்கு அளவே இல்லையா?]]

தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளும் தோழர் அலாவூதின் அந்த விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.

[[அதுதான் 'ஏற்கனவே நன்கு கம்யுநிஸ்டாக அறியப்பட்டவர்' என்று கூறிவிட்டீர்களே?இன்னும் என்ன விசாரணை வேண்டிக்கிடக்கிறது?]]

வினவு சார்பில் அவரது ஊருக்கு சென்று இந்த விவகாரங்களை நேரடி ரிப்போர்ட்டாக தருவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

[[அதாவது உங்கள் தோழர் பிரச்சினையை வைத்து மீண்டும் ஒருமுறை வினவின் கல்லாவை நிரப்ப பார்க்கிறீர்கள். பலே.நடத்துங்க!]]

பொதுவில் அந்த ஊர் இசுலாமிய மக்கள் எமது அமைப்புகளை ஆதரிப்பது

[[சிரிப்புவருகிறது...ர்ர்ர்ரோம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டு அடக்கிட்டு... மேலே போறேன்]]

மதவாத தவ்ஹீத் ஜமாஅத் காரர்களுக்கு பிடிக்க வில்லை. எனினும் உழைக்கும் மக்களென்ற முறையில்

[[சீரியஸா போகும்போது கூட அப்பப்ப இந்த காமடிய வேற கலக்க மறக்காதே, இந்த வெனவு!]]

இசுலாமிய மக்கள் எங்களுடன்தான் சேருவார்கள்.[[மீண்டும்சிரிப்புவருகிறது ...ர்ர்ர்ரோம்ம்ம்ம்ப]]

இது நல்ல விசயமென்று அந்த மதவாத மொக்கைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

[[யப்பா.. புரிஞ்சுக்கங்கப்பா... நாட்டாம தீர்ப்பு சொல்லிபுட்டாரு.]]

எனினும் விரைவில் வினவு சார்பில் மணமேல்குடி சென்று ஒரு நம்பிக்கை ரிப்போர்ட் தருவதற்கு இந்த விவகாரம் உதவியிருக்கிறது. அந்த வகையில் நெத்தியடி அன்கோவிற்கு நன்றி.[[ஆரு கேட்டா இத]]

மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல்[[---இதை 'y' என்க]] சொன்னதுதான்

[[[என்னங்க வெனவு... மறுபடியும் திடீர்னு குழப்புறீங்க... மேலே வேறமாதிரி ஆரம்பிச்சிட்டு... 'x' is not equal to 'y'-ன்னு வருதே..! அப்புறம் சப்னா ஆஸ்மி பின்னூட்டம் பத்தி கதையளக்க...சாரி... சொல்ல மறந்துட்டீக வெனவு. போன் போட்டாகளா? எஸ் எம் எஸ் அடிச்சாகளா?]]

எப்பப்பாத்தாலும் நீங்க எழுதறத ஒரு தடவை படிச்சு பாக்க மாட்டீகளா வெனவு? ர்ர்ர்ரெம்ம்ப அவசரம்? --->நீங்க செம காமடி பீஸு வெனவு.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-51344670935852981532010-10-12T11:49:04.798+05:302010-10-12T11:49:04.798+05:30/மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூ.../மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்.//

இவ்வாறு வினவு ஒத்துக்கொண்டிருக்கிறது, எனவே மேலே போட்டிருக்கும் படங்கள் எல்லாம் போலியான ஸ்கிரீன்சாட் அவற்றை ஐந்து நிமிடத்தில் ரெடி செய்துவிடமுடியும் என்று வெட்கங்கெட்டதனமாக, அபான்டமாக, அவதூறாக பேசிய அய்யா ஏழர இப்போது என்ன சொல்ல போகிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-80241932109406556562010-10-12T11:00:47.157+05:302010-10-12T11:00:47.157+05:30ஏழரை அவர்களுக்கு,
வினவின் பதில்:
//மற்றபடி இங்கே ...ஏழரை அவர்களுக்கு,

வினவின் பதில்:
//மற்றபடி இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் தோழர் அலாவூதின் எமக்கு தொலைபேசியல் சொன்னதுதான்.//

தொலைபேசியில் அவர் கூறியது என்றால் அலாவுதீன் என்ற பெயரில் ஏன் போட வேண்டும். வினவின் பெயரிலேயே "அலாவுதீன் கூறியதாக" போடலாமே?

அலாவுதீனின் படத்தை மாற்ற காரணம் என்ன?

திரும்பவும் நீங்கள் //படு மொக்கையான ஆதாரம், மேலே அலாவுதின் பெயரில் உங்கள் படம் தெரியுமளவுக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட் செய்து தரவா 5 நிமிடம் கூட அதுக்கு தேவையில்லை....// என்று சொன்னால், சரி செய்து தாருங்கள். நீங்கள் கொடுக்கும் படத்திற்கும் ஆஷிக் அவர்கள் கொடுத்திருக்கும் படத்திற்கும் உள்ள வித்தியாசங்களை பார்ப்போம்.

கடைசியாக, உங்கள் பதில் உங்களுக்காக:

//ஒவ்வொரு முறை நீங்க கிழிக்கும் போது கிழிவது என்னவோ உங்க டவுசர்தான்..//Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67396684462870036282010-10-12T10:43:55.378+05:302010-10-12T10:43:55.378+05:30//ஏழர said...
வினவுதான் எதழுதியது என்பது உங்கள் க...//ஏழர said...
வினவுதான் எதழுதியது என்பது உங்கள் குற்றச்சாட்டு, அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை அண்ணே.. ஆதாரம் கொடுங்க, டீ என்ன பூஸ்டே கொண்டுவறேன்..//

//ஏழர said...

...அதையே ஒரு சாதாரண எழுத்துருவில் அடித்து தோழர்களிடம் அனுப்பி போடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய தோழர்கள் யூனிகோடில் மாற்றி இங்கே போட்டிருக்கின்றனர். இதுதான் நடந்த்து.//

முதலில் வினவு எழுதவில்லை, மணமகன் தான் பின்னூட்டம் போட்டார் என்று சொன்னீர்கள். இப்பொழுது மணமகன் சொல்ல தோழர்கள் போட்டார்கள் என்று சொல்கிறீர்கள்.

இப்ப சொல்லுங்க, யார் //முரண்பாட்டின் மூட்டை // என்று?

இல்லைன்னா இப்படி வச்சிக்கலாமா?

அவர் சொல்ல, இவர் சொல்ல, அவரோட அவர் சொல்ல, இவரோட இவர் சொல்ல, அதை தோழர்கள் சொல்ல, அதை வினவு போட்டிருக்கிறது.

எனது யூகம் சரி என்றால் உங்கள் அடுத்த பதில் இப்படிதான் இருக்கும்.

தோழர்கள் is not equal to வினவு.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66802029104355853982010-10-12T03:35:33.967+05:302010-10-12T03:35:33.967+05:30///நீங்க யோக்கியமா இருந்தா ஒரு அவதூறை பறப்பியிருக்...///நீங்க யோக்கியமா இருந்தா ஒரு அவதூறை பறப்பியிருக்க மாட்டீங்க, நீங்க சொன்னது உண்மையில்லை கண நேரம்னு சொன்னதே பெரிய பொய்//
அது பொய்யே இல்லை ஏழர..
தேவையில்லாமல் அவதூறு செய்ய எனக்கும் வினவுக்கும் என்ன வாய்க்காத் தகராறா. அதுக்குப் பிறகு வந்த வினவு பதிவுகளிலும் பின்னூட்டியிருக்கிறேன். ஆனால் அந்த ஜார்ஜு புஸ்ஸூ என்பவர் வினவு குழுமத்தைச் சேர்ந்தவரில்லை என்பது பச்சைப் புழுகு. நான் திரும்பவும் சொல்கிறேன், என்னுடைய பின்னூட்டம் அனுமதிக்கப்பட்ட அடுத்த கணம் அந்த ஜார்ஜு புஸ்ஸூ பதிலளித்தார். ’அடுத்த கணம் என்பது ASAP என்கிற பொருளில் இங்கே பாவிக்கப்படுகிறது. உடனே அடுத்த கணம் என்பதை கால அளவையோடு நிரூபி என்றெல்லாம் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். நான் திரும்பவும் சொல்கிறேன், வினவில் moderatorகள் நேர்மையாக இல்லை.

இரண்டாவது என்னுடைய யோக்கியத்தைப் பற்றிக் கதைக்க எவருக்கும் அருகதை இல்லை, காரணம், எனக்கு முகமூடி இல்லை. சொந்தப் பெயரில், சொந்த முகத்தோடுதான் வினவு மீதான குற்றச்சாட்டை வைக்கிறேன். இல்லை, நீ சொன்ன குற்றச்சாட்டு சரியானதில்லை என்று விதண்டாவாதம் பண்ணாமல் விளக்கினால் அது குறித்து மன்னிப்புக் கேட்க நான் என்றைக்கும் பின்னிற்கப்போவதில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-77677659065550187612010-10-12T00:41:39.457+05:302010-10-12T00:41:39.457+05:30//படு மொக்கையான ஆதாரம், கிருத்திகன், மேலே அலாவுதின...//படு மொக்கையான ஆதாரம், கிருத்திகன், மேலே அலாவுதின் பெயரில் உங்கள் படம் தெரியுமளவுக்கு ஒரு ஸ்கிரீன்ஷாட் செய்து தரவா 5 நிமிடம் கூட அதுக்கு தேவையில்லை....//
ஏழர proved himself as a cheatsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-1988471795318089302010-10-12T00:39:31.636+05:302010-10-12T00:39:31.636+05:30அருமையான ஆராய்ச்சி. வாழ்த்துக்கள்.
என் பெயரில் கூட...அருமையான ஆராய்ச்சி. வாழ்த்துக்கள்.
என் பெயரில் கூட சில மறுமொழிகள் இட்டுக் கொண்டு முன்பு இருந்தனர் அவர்களின் மானம் சந்திக்கும் மீண்டும் வந்ததற்கு உங்களுக்கு நன்றிகள்.

அடுத்தமுறை screenshot எடுத்து ஏழர போன்ற ஆதாரத்தை மறுப்பவர்களுக்கு வாய்ப்பளிக்காமல். http://www.web2pdfconvert.com இங்கு சென்று pdf ஆக மாற்றிக்கொண்டு பின்பு வந்து இவர்களின் மூக்குடையுங்கள்smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-34260693590810329202010-10-11T22:46:53.307+05:302010-10-11T22:46:53.307+05:30சகோதரர் ஏழர,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//விரைவில் அ...சகோதரர் ஏழர,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//விரைவில் அடுத்த ஆப்பு உங்களுக்கு வினவு வைப்பாங்க//

இன்ஷா அல்லாஹ்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக...ஆமின்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-87200882693301008172010-10-11T22:36:06.482+05:302010-10-11T22:36:06.482+05:30///விரைவில் அடுத்த ஆப்பு உங்களுக்கு வினவு வைப்பாங்...///விரைவில் அடுத்த ஆப்பு உங்களுக்கு வினவு வைப்பாங்க, அதுக்குள்ளவாவது இப்ப செருகுனத பிடுங்கி வெளிய போட டிரை பண்ணுங்க.. பை பை...///

சகோதரா... ஆஷிக்... பார்த்து கவனமா இருந்துக்குங்க... உங்க வீடு அட்ரஸ் தெரிஞ்சா வினவுக்காரவுக ஆட்டோவெல்லாம் அனுப்புவாங்களாம்... கேள்விப்பட்டிருக்கிறேன்...

வேலியே போனா தனியா போவாதீங்க... பாடிகார்டுடன் போங்க...

உடன் எப்போதும் 'பொருள்' கொண்டு போனாலும் நல்லதுக்குத்தான்...~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44082741431102444502010-10-11T22:29:40.075+05:302010-10-11T22:29:40.075+05:30ஷாஜஹானாவது நெத்தியடியை ஆள்மாறாட்டம் பண்ணதுக்கு மன்...ஷாஜஹானாவது நெத்தியடியை ஆள்மாறாட்டம் பண்ணதுக்கு மன்னிப்பு கேட்க வச்சார்.. அப்புறமும் அவர் திருந்தாதது வேற விசயம், ஆனா நீங்க அந்த நடத்தை கெட்ட நெத்தியடி போன்ற பிராடுகளுக்கு சப்போர்ட் பண்ணும் உங்க ஓட்டை ஆதாரம் போல 100 காப்பி வேணாலும் யாராலையும் தரமுடியும்.. ...விரைவில் அடுத்த ஆப்பு உங்களுக்கு வினவு வைப்பாங்க, அதுக்குள்ளவாவது இப்ப செருகுனத பிடுங்கி வெளிய போட டிரை பண்ணுங்க.. பை பை...ஏழரhttps://www.blogger.com/profile/14201691574120965955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12768218454936182202010-10-11T22:03:43.128+05:302010-10-11T22:03:43.128+05:30//fa, can you tell me the difference between the d...//fa, can you tell me the difference between the destruction of buddhist statues and destruction of babri masjid?//

your comparisons are crazy, destruction of buddhist statues because of buddist population no longer exist in afghanistan.that was in the goverment control, government can do anything.

But babri masjid is muslim property which is for prayer, demolished by the terrorist group.

Dont compare the babri masjid and buddist statue.fahttps://www.blogger.com/profile/12822013173705127470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-83961152073504865022010-10-11T21:59:29.771+05:302010-10-11T21:59:29.771+05:30சகோதரர்களே...அஸ்ஸலாமு அலைக்கும்,
என்னை பற்றி நான...சகோதரர்களே...அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னை பற்றி நான் ஏற்கனவே இருமுறை சொல்லிவிட்டேன். நான் செய்ததும் வினவு செய்ததும் ஒன்றாகாது. எப்படியெனில்,

ஒரு தளம்... அதில் ஒரு மாடரேட்டர்... அவரே பல பெயர்களில் பின்னூட்டம் இட்டுக்கொள்வது... 'சரி, பிரபலம் ஆக இப்படி சில்லரைத்தனமாய் செய்கிறார் போலும்' என்று கருதி சும்மா சென்று விட முடியாது. அதை 'எதற்கு செய்கிறார்', 'ஏன் செய்கிறார்', 'அதனால் கருத்தியல் ரீதியில் என்ன நன்மை அவருக்கு'... என்பதை வைத்து விஷயம் விபரீதமாகிறது.

இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால்...

ஒரு நீதிமன்றம்...(ஒரு இணையதளம்)

ஒரு நீதிபதி (தள மட்டுறுத்துனர்) அவரின் நீதி அரியாசனத்தில் இருக்க...

பார்வையாளர்கள் அனைவர் பார்வையும் கட்டப்பட்டிருக்க... கும்மிருட்டில்... அந்த நீதிபதியே... குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவான வக்கீலாகவும், எதிரான வக்கீலாகவும், ஆதரவான சாட்சியாகவும், எதிரான சாட்சியாகவும் தனக்கு தெரிந்த வித்தியான பலகுரலில் பேசி மக்களையல்லாம் ஒரு சிறந்த வாத பிரதிவாத சபையில் இருப்பதுபோன்ற மாயையில் மூழ்க வைத்து விட்டு ஏமாற்றி...கடைசியில் தான் விரும்பிய முன் முடிவான தீர்ப்பை இப்படி அளிக்கிறார்.

...."ஆகவே இரு தரப்பு வக்கீல்களில் வாதங்களையும் சாட்சிகளையும் தீர விசாரித்ததில் என் தீர்ப்பு என்னவெனில் குற்றம் சாட்டப்பட்டவர்..." ----என்று தீர்ப்பை வாசித்துக்கொண்டே சென்றால்... எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது காட்டுமிராண்டி 'லும்பன் வினவு தர்பார்'.

ஒரு வலைத்தளத்திலேயே இந்த அட்டூழியம் செய்கிறார்கள் எனில், இவர்கள் கையில் எல்லாம் ஒரு நாடும் அதன் ஆட்சியும் அதிகாரமும் சிக்கினாலோ...

இறைவா, வினவு போன்ற நேர்மையற்ற பிழைப்புவாத பித்தலாட்டகாரர்களிடமிருந்து மக்களை என்றென்றும் காப்பாற்றுவாயாக...ஆமின்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-74235157438631965422010-10-11T21:51:13.686+05:302010-10-11T21:51:13.686+05:30//நெத்தியடியின் யோக்கிதை பற்றி நீங்க பேசாம மறைப்பத...//நெத்தியடியின் யோக்கிதை பற்றி நீங்க பேசாம மறைப்பதிலேயே தெரியுது உங்க கூட்டத்தின் நேர்மை.. ///---மறைக்கலியே...உங்களுக்கெல்லாம் முந்தியே நானே சொன்னேனே...

நீங்க கேட்ட 'டீ அப்போவே வந்துருச்சே'... சாப்பிடலையா ஏழர...? சரி மறுபடியும் சூடுகாட்டி....

வினவின் பின்னூட்ட ஜனநாயகம் பாரீர்
வினவின் பின்னூட்ட ஜனநாயகம் பாரீர்
என்று எப்போதும் பெருமித கூப்பாடு.

ஆனால், எதிர்கருத்தை இட்டால் அதை மட்டுறுத்தி கிடப்பில் போட்டு சாவதானமாய் விவாத ஆட்டம் அடங்கியபின் வெளியிடுதல்.

பிற்பாடு வேறு பெயரில் வந்து உடனடி பிரசுரம் ஆகவேண்டி மீண்டும் கருத்திட்டால், "ஒத்துவராத மறுமொழி" என்று ஹிட்லரின் 'கான்செண்டிறேஷன் செல் கேம்ப்' போல ஒரு பக்கத்தை நிறுவி அங்கே தூக்கி அனைத்தையும் அமுக்கி விவாதமின்றி சாகடிப்பது.

சரி, 'அங்காவது காண்பவர் படித்து செல்லட்டுமே' என்று தொடர்ந்து கருத்து போட்டால் எப்போதுமே எங்குமே காண முடியாதபடி ஐடியை ஒரேயடியாய் தடுத்து கருத்துக்களை காணாப்பிணமாக்க வேண்டியது.

அப்புறம், வேறு வழியின்றி வேறு ஐடியில் வந்தால்... இப்போது செய்த அதே கயவாளித்தனத்தை அப்போது செய்து காட்டி 'நீ ஏன் உன் சொந்த ஐடியில் வர வில்லை?' என்று கொக்கரிப்பது.

///ஆனாலும் உங்களால பொம்மையாதான் மாத்த முடிஞ்சது, அலாவுதின் எழுதின எழுத்தை மாத்த முடியலியே, அதுக்கு பதில்சொல்லுங்கப்பு/// ---இதத்தானே அப்பு நான் அன்று கேட்டேன்? மீண்டும் மீண்டும் மீண்டும் 'எப்படி வேறு ஐடியில் வந்து கேள்வி கேட்பாய்' என்றீரே அப்பு, பதிலே சொல்லாமல்...!

'இனி இந்த ஃபிராடிடம் நமக்கு வேலை இல்லை' என்று ஒதுங்கினாலும்... உங்கள் பித்தலாட்டத்துக்கு அளவில்லாமல் போய் விட்டதால், அம்பலப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை... சகோதரர்... வினவு... சாரி... அரடிக்கட்டு... சாரி... ரியல் என்கவுண்டர்... சாரி... ஜார்ஜ் புஸ்ஸு... சாரி... பூச்சாண்டி... சாரி... MamboNo8... சாரி... NoGod7... சாரி... ளிமாகோ... சாரி... மரண அடி... சாரி போதம்கின்... சாரி... காட்டரபி... சாரி... கேள்விக்குறி... சாரி... நந்தன்... சாரி... அலாவுதீன்... சாரி... சப்னா அஸ்மி... சாரி...ஏழர.!(அப்பாடா... இப்பவாவது உங்க பெயர் நியாபகம் வந்துச்சே!)

அனைத்து அதிகாரமும் பெற்ற ஒரு தள உரிமையாளர் -மாடேறேட்டார், பல ஐடிக்களில் ஆதிக்க உணர்வுடன் தன் கருத்தை வலுக்கட்டாயமாய் திணிக்க வருவதும்....

ஒரு 'ஒடுக்கப்பட்ட' - 'நசுக்கப்பட்ட' - 'கருத்துரிமை மறுக்கப்பட்ட' - உங்கள் 'பிராடுத்தனத்தால் வஞ்சிக்கப்பட்ட' அப்பாவி வாசகன் ஒவ்வொருமுறையும் அதிலிருந்து மீண்டு புத்துயிர்-(புது ஐடி) பெற்று புரட்சியாய் மீண்டு வருதல் என்பதும்......

ஒன்றா? ஒன்றா? ஒன்றா?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67682352943050376932010-10-11T21:45:10.421+05:302010-10-11T21:45:10.421+05:30சகோதரர் ராவணன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும், ...சகோதரர் ராவணன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுடைய பின்னூட்டத்தை என்னால் வெளியிட முடியாது. இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-28473736797209069562010-10-11T20:03:34.988+05:302010-10-11T20:03:34.988+05:30பாத்தீங்களா தாவூத்ஜி, இப்ப நீங்க என்னை வ்வினவுக்கு...பாத்தீங்களா தாவூத்ஜி, இப்ப நீங்க என்னை வ்வினவுக்கு மாடரேட்டர் ஆக்கிட்டீங்க.. ஆக அவதூறு சொல்வதுதான் உங்க பிழைப்பா,
இப்படித்தான் சத்தியத்தை அசத்தியத்தை கொண்டு அழிக்கிறீங்களா
விளங்கிடும்!ஏழரhttps://www.blogger.com/profile/14201691574120965955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-39122757844514841472010-10-11T20:01:52.661+05:302010-10-11T20:01:52.661+05:30நீங்க யோக்கியமா இருந்தா ஒரு அவதூறை பறப்பியிருக்க ம...நீங்க யோக்கியமா இருந்தா ஒரு அவதூறை பறப்பியிருக்க மாட்டீங்க, நீங்க சொன்னது உண்மையில்லை கண நேரம்னு சொன்னதே பெரிய பொய்.. அதை ஒத்துகங்க, நீங்களும் சொக்கச் சொக்கத் தங்கமாயிடலாம்ஏழரhttps://www.blogger.com/profile/14201691574120965955noreply@blogger.com