tag:blogger.com,1999:blog-9150490555549564096.post6897364822030505642..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-87275548894028824362012-07-03T21:55:01.535+05:302012-07-03T21:55:01.535+05:30Kalam nee athaveeda comedy piece isreal karan vepp...Kalam nee athaveeda comedy piece isreal karan veppapam paru appuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84400208632140104522011-08-25T19:31:43.998+05:302011-08-25T19:31:43.998+05:30Mr anony neenga super comedy panreenga. ...Mr anony neenga super comedy panreenga. eanna? Hundukkal islathai purindhukonduthan kootamkootamaga islathirkku thirumbukirargal. hindukkal innum nanraga islathai purindhukollattum.

by
kalamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67250549657742245872011-08-25T19:09:06.349+05:302011-08-25T19:09:06.349+05:30Anony neenga super comedy panreenga enna? ...Anony neenga super comedy panreenga enna? hindukkal islathai purindhu kondadhinalthan indiavil islam valarndhu kondu varukiradhu. Hindukkal ennum nandraga purindhukollattum.

by
kalamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-21364748786465100192011-04-06T00:37:01.869+05:302011-04-06T00:37:01.869+05:30அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்...அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்க்கத்தையும், அதன் கோட்பாடுகளையும் மிகவும் அவமதித்தனர். துனிசியாவை செக்யூலர் நாடாக மாற்ற பெரிதும் முயன்றனர்.

இஸ்லாமிய நாடு எல்லாம் செகுலர் ஆகா கூடாது ,அங்கு மக்கள் தங்கள் விருப்ப பட்ட மதத்தை தேர்ந்து எதுக்க கூடாது , விருபிய உடையை அணிய கூடாது ஆனால் இந்திய மட்டும் செகுலர் நாடக இருக்க வேண்டும் . என்று ஹிந்துக்களும் உங்களை போன்றே சிந்திகிரார்களோ அன்று தான் உங்களுக்கு இருக்கு . அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை , அதற்க்கு முழு முதற் காரணம் ஹிந்து இயக்கங்களாக இருக்காது , அது ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை பற்றி புரிது கொள்ளும் நாளாக இருக்கும் , என்று அப்படி ஹிந்துக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றே இந்தியாவிலும் செகுலர் இசம் செத்து போய்விடும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61215614936749511212011-02-20T19:23:19.410+05:302011-02-20T19:23:19.410+05:30சகோதரர் அனானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களது மறு...சகோதரர் அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களது மறுமொழியை என்னால் வெளியிட முடியாது. அதற்கான காரணத்தையும் தாங்களே சொல்லிவிட்டீர்கள். என்னுடைய தளம் விளம்பரம் போல அமைய வேண்டுமா?

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82697954187472973592011-02-20T13:49:58.752+05:302011-02-20T13:49:58.752+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என்றென்றும்16,
சர்வாதிக...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என்றென்றும்16,

சர்வாதிகாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அல்லாஹ்வின் கிருபையால் ஒவ்வொன்றாக ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-71167808325936735052011-02-20T13:27:18.761+05:302011-02-20T13:27:18.761+05:30இந்த காலத்தில் இப்படியும் சர்வதிகாரமா... பாரோன் தா...இந்த காலத்தில் இப்படியும் சர்வதிகாரமா... பாரோன் தான் நினைவிற்கு வருகிறான்:( தமிழாக்கத்திற்கும் பகிர்வுக்கும் நன்றி.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44237062285827817972011-02-18T14:48:36.061+05:302011-02-18T14:48:36.061+05:30வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஜாபர்,
தங்களுடைய பாராட...வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஜாபர்,

தங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27078526401655621572011-02-18T14:45:09.090+05:302011-02-18T14:45:09.090+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,மாஷா அல்லாஹ்
very good job bro....அஸ்ஸலாமு அலைக்கும்,மாஷா அல்லாஹ்
very good job bro.இறைவன் உங்களுக்கு நற்கூலியளிப்பா by jafferAnonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-25365316106550630602011-02-16T09:23:30.167+05:302011-02-16T09:23:30.167+05:30வ அலைக்கும் ஸலாம் சகோதரர் சுவனப்பிரியன்,
அல்ஹம்து...வ அலைக்கும் ஸலாம் சகோதரர் சுவனப்பிரியன்,

அல்ஹம்துலில்லாஹ். மக்களை ஏய்த்து ஆட்சி நடத்தி வந்த ஆட்சியாளர்கள் பலருக்கு இது போதாத காலம் போலும்....

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-16295599171863059402011-02-16T01:18:37.740+05:302011-02-16T01:18:37.740+05:30அஸ்ஸலாமு அலைக்கும்!
நன்கு எழுதியிருக்கிறீர்கள்.
...அஸ்ஸலாமு அலைக்கும்!

நன்கு எழுதியிருக்கிறீர்கள்.

துனீஷியா,எகிப்து, இன்னும் சில நாட்களில் ஏமன் என்று இஸ்லாமிய புரட்சி தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-35477415337710864592011-02-15T23:05:34.567+05:302011-02-15T23:05:34.567+05:30சகோதரர் இஸ்மாயில்,
அஸ்ஸலாமு அலைக்கும்...
உங்களத...சகோதரர் இஸ்மாயில்,

அஸ்ஸலாமு அலைக்கும்...

உங்களது கருத்தை நான் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை போல. எதுவாகினும், உங்களது கருத்தை அப்படியே படிக்கின்றவர்களுக்கு நான் சொன்னது போலத்தான் தோன்றும். திருத்தி கொண்டதற்கு நன்றி.

நீங்கள் தந்த பதிலில் உள்ளபடியே மக்கள் உள்ள புரட்ச்சி அடைந்து இந்தியா இஸ்லாமிய நாடாக வேண்டும்

இன்ஷா அல்லாஹ்...அழைப்பு பணியை தீவிரமாக கொண்டு செல்ல, நமக்கு, அதற்குண்டான கல்வி ஞானத்தையும், உடல் மற்றும் மன பலத்தையும் இறைவன் தந்தருளவேண்டும்...

தங்களது உடனடி விளக்கத்திற்கு நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-8126143935465463352011-02-15T22:51:56.399+05:302011-02-15T22:51:56.399+05:30மாஷா அல்லாஹ்
மன்னிக்கவும் சகோ.
சொல்ல வந்த கருத்...மாஷா அல்லாஹ்

மன்னிக்கவும் சகோ.

சொல்ல வந்த கருத்தை சரியாக சொல்ல தெரியவில்லை.
மற்றபடி நீங்கள் தந்த பதிலில் உள்ளபடியே மக்கள் உள்ள புரட்ச்சி அடைந்து இந்தியா இஸ்லாமிய நாடாக வேண்டும் என்பதை தான் சொல்ல வந்தேன்

எல்லா புகழும் இறைவனுக்கே

--இஸ்மாயில்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-46405415367567544742011-02-15T13:43:29.569+05:302011-02-15T13:43:29.569+05:30சகோதரர் அனானி இஸ்மாயில் அவர்களுக்கு,
வ அலைக்கும்...சகோதரர் அனானி இஸ்மாயில் அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம்...

உங்களது பின்னூட்டம் எது மாதிரியானது என்று புரியவில்லை. நன்கு சிந்தித்து தான் எழுதினீர்களா என்பதும் புலப்படவில்லை.

புரட்சி நடந்தால் இந்தியா இஸ்லாமிய நாடாகி விடுமா?

உள்ளங்களில் புரட்சி நடந்து முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமை ஏற்க வேண்டும். அதற்கு நீங்கள் (??, நீங்கள் முஸ்லிம் நபர் தானா என்ற சந்தேகம் என்னுள் வந்து விட்டது. அதற்கு தான் கேள்வி குறி. எனினும் அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்), நான் என்று அனைத்து முஸ்லிம்களும் இஸ்லாம் காட்டிய வழி படி வாழ்ந்து அடுத்தவர்களை சத்திய மார்க்கத்தின்பால் அழைக்க வேண்டும்.

மேலும், இந்த நாடுகளில் நடந்தது சர்வாதிக்காரத்துக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சி. இதற்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

இன்னொரு முறை உங்கள் பின்னூட்டத்தை நீங்களே நிதானமாக படித்து பாருங்கள்.

இறைவன் அருளால் நம் சகோதர/சகோதரிகள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றால் மிக்க மகிழ்ச்சி தான். அதற்கு நீங்களும் நானும் நேரான வழியில் மக்களை அழைக்க வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82405985187318543102011-02-15T09:48:38.522+05:302011-02-15T09:48:38.522+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல பதிவு.
இந்தியாவிலும் இப...அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல பதிவு.
இந்தியாவிலும் இப்படி ஒரு புரட்சி நடந்து இஸ்லாமிய நாடாகும் நாள் தான் இன்ஷா அல்லாஹ் மிக மிக மகிழ்ச்சியான நாளாகும்.

எல்லா புகழும் இறைவனுக்கே
மாஷா அல்லாஹ்

-இஸ்மாயில்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-317843778393847042011-02-15T05:23:12.389+05:302011-02-15T05:23:12.389+05:30alhamthulillah,only one way(true way)THATS way ofI...alhamthulillah,only one way(true way)THATS way ofISLAMA.MOHAMED YUNUSnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31224641143936715192011-02-14T22:28:21.801+05:302011-02-14T22:28:21.801+05:30Dear brother anony,
Assalaamu alaikum,
-------...Dear brother anony,

Assalaamu alaikum,

Noone in the world cares about burkha except you and your gumbal!

immmmmmm.....that "gumbal" includes tunisians and they care about hijab and all the other muslims care about it too........

thanks,

may Allah(swt) show you the straight path...

your brother,
aashiq ahamed aAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-75019738089052015192011-02-14T21:08:54.432+05:302011-02-14T21:08:54.432+05:30Hello,
People in tunisia fought against the dict...Hello,
People in tunisia fought against the dictator for Roti and Jobs.
Noone in the world cares about burkha except you and your gumbal!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44118785824094506032011-02-14T19:01:30.240+05:302011-02-14T19:01:30.240+05:30சகோதரர் முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் ஸலாம்,
---...சகோதரர் முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் ஸலாம்,

பொறுமையுடன் ரசித்து செய்யப்பட்ட அம்சமான மொழிபெயர்ப்பு.

ஆம், மிகவும் விரும்பி மொழிபெயர்த்த பதிவு. அல்ஹம்துலில்லாஹ்.

தங்களுடைய கருத்துக்கு நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-58148864555945826332011-02-14T17:16:36.241+05:302011-02-14T17:16:36.241+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹ்மத்,
பொறு...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.ஆஷிக் அஹ்மத்,

பொறுமையுடன் ரசித்து செய்யப்பட்ட அம்சமான மொழிபெயர்ப்பு. தமிழில் படிக்க இனிமை.

///தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்.../// -so much happy..!

//யுவான் ரிட்லி போன்ற சகோதரிகளை நம் உம்மத்துக்கு(5) இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக...//--ஆமீன்.

அல்ஹம்துலில்லாஹ்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-87465786854986510952011-02-14T16:43:00.838+05:302011-02-14T16:43:00.838+05:30Dear Shameena,
Wa alaikum salaam,
thanks for the...Dear Shameena,

Wa alaikum salaam,

thanks for the wishes..all praise due to allah(swt)..

Your brother,
aashiq ahamed aAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-80439954205004636802011-02-14T16:14:20.878+05:302011-02-14T16:14:20.878+05:30Assalamualeykum dear brother,
Masha'allah, wha...Assalamualeykum dear brother,
Masha'allah, what a wonderful article !!!
May ALLAH(swt) bless you for your works... Ameen... Jazakkallaahu khair.
Your sister,
M.Shameenaஏம்.ஷமீனாhttps://www.blogger.com/profile/07647715375324544281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10743144700995370302011-02-14T12:54:58.881+05:302011-02-14T12:54:58.881+05:30சகோதரர் சாதிக்,
வ அலைக்கும் ஸலாம்,
எல்லாப் புக...சகோதரர் சாதிக்,

வ அலைக்கும் ஸலாம்,

எல்லாப் புகழும் அல்லாவிற்கே...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-16401522171242816352011-02-14T12:50:58.693+05:302011-02-14T12:50:58.693+05:30assalamu alikkum , thanks my dear brother for goo...assalamu alikkum , thanks my dear brother for good article .http://knrtimes.blogspot.com/https://www.blogger.com/profile/05716414877488515264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61568611777874779162011-02-14T12:28:21.247+05:302011-02-14T12:28:21.247+05:30சகோதரர் அனானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//so sad//
...சகோதரர் அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//so sad//

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com