tag:blogger.com,1999:blog-9150490555549564096.post7191113086429864473..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: நானா அஸ்மா...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38953600928374526852012-05-04T11:08:39.997+05:302012-05-04T11:08:39.997+05:30சலாம்,
மன்னிக்கவும், ஏதோ கணினி பிரச்னை காரணமாக ...சலாம்,
மன்னிக்கவும், ஏதோ கணினி பிரச்னை காரணமாக எனது பிளாக் ஓபன் பண்ண முடியவில்லை. அதனால் அங்கே பதிய வேண்டிய பின்னூட்டத்தை இங்கே பதிவிடுகின்றேன், இதனை குயிக் பாக்ஸ் அவர்களுக்கும் அறியத்தரவும்.

யெஸ்நீங்க சொல்றது சரி தான் , பட் நான் மதுரனுக்கு ஆறுதலுக்காக இப்படி சொல்லல.

எனக்கு தெரியும் முஸ்லிம் சகோ யாரும் தப்பான வார்த்தை பிரயோகங்கள் முன் வைக்கல,

ஆனா அவங்க அப்படி செய்றாங்க. அவங்கள அப்படி பெசவேனம் எண்டு சொன்ன அவங்க கேப்பாங்க உங்க ஆக்களுக்கு நீங்க சொன்னிங்களா எண்டு.

அவங்க அப்படி கேக்குறதுக்கு வாய்ப்பு குடுக்க கூடாது எண்டு தான் நான் இப்படி ஒரு கருத்தை சொன்னேன்.

அதுமட்டும்மல்ல நம்ம என்னதான் சொன்னாலும் அவங்க கேக்குற மூட் ல இல்ல. அதே நேரம் நம்ம இப்படி தனித்தனியா வாதிட்டு ஒன்னும் சாதிக்க முடியாது,

அனைத்து இச்மாலிய பதிவர்களையும் ஒன்றுதிரட்டி இதுக்கு ஒரு திருத்தமான முடிவு எடுப்பம்.

தமிழ் மனதுக்கு செய்ததுபோல இந்தமுறையும் நம்ம எதிர்ப்பா காட்டுவம். அதுக்கு எதவேனாலும் புறக்கணிப்பம், அதுக்கு நான் தயார்.HajasreeNhttps://www.blogger.com/profile/16812736331210481720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-75632267684185113642012-05-01T23:15:14.025+05:302012-05-01T23:15:14.025+05:30Al-hamdulillah, very nice and useful history for a...Al-hamdulillah, very nice and useful history for all. Keep it up. And help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting (Al-Maaida-2)Abuhaleefhttps://www.blogger.com/profile/17761968270835310523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-88638509472471980412012-04-30T10:22:31.260+05:302012-04-30T10:22:31.260+05:30//"உன் இறைவன் வலிமையானவன் என்று தெரிந்தும் நீ...//"உன் இறைவன் வலிமையானவன் என்று தெரிந்தும் நீ கவலைக்கொள்கின்றாயா?", "தன் மீது நம்பிக்கை கொண்டவரை இறைவன் நிராகரிப்பான் என்று எண்ணுகின்றாயா?//

இறைவன் மிகத் தூய்மையானவன், என்ன ஒரு நெஞ்சுறுதி!. வாழ்வின் வெற்றியும், வரலாற்றின் வெற்றியும் உறுதியான இறைநம்பிக்கை மூலம் மட்டுமே என்பதற்கு இந்த வரலாறும் ஒரு சான்று.

நல்ல ஒரு வரலாற்றைப் பதிவாக்கியதற்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக...Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-58507017738664240472012-04-30T02:34:48.132+05:302012-04-30T02:34:48.132+05:30உலகம் முழுவதும் பரவியுள்ள இஸ்லாம் ..
பல தியாகங்கள...உலகம் முழுவதும் பரவியுள்ள இஸ்லாம் ..

பல தியாகங்களுக்கு .அப்பால் ..,அஸ்மா போன்ற

நுணுக்கமான அறிவு திறமையுள்ளவர்களை .

அல்லாஹ் அவ்வப்போது நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு

தந்துகொண்டு இருக்கிறான் .

.அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் அஸ்மா போன்ற

அறிவு ஜீவிகளின் அறிவுரைகளை ஏற்று நடந்ததால்

மறுமலர்ச்சிக்கும் ,வளர்ச்சிக்கும் வழிவகுத்தது

அதே போன்றில்லாமல் தற்போதைய சமூகம்

உலக வாழ்வில் மூழ்கி இஸ்லாத்தை மறந்தவர்களாக

இஸ்லாத்தை எத்தி வைப்பவர்களை மதிக்காதவர்களாக

இஸ்லாமிய நற்பதிவுகளான ஹதீஸ் ,மற்றும் நல்லவர்களை

வாழ்கையை பின் பற்றி நடக்க தவறியதால் இஸ்லாத்திற்கு

பல சோதனைகள் வருகின்றனஅதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-74027328736768973272012-04-30T00:26:01.430+05:302012-04-30T00:26:01.430+05:30அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ், நானா அஸ்மா !!?? நான் அற...அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ், நானா அஸ்மா !!?? நான் அறியப்படாத வரலாறு ,,,
தங்கள் முலம் அறிந்தமைக்கு மிக்க நன்றி

அப்துல் ஜலீல் - துபை (adiraieastgruop.blogspot.com)அப்துல் ஜலீல்.Mhttps://www.blogger.com/profile/07186419847161548006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-3566708031547488092012-04-29T12:46:12.920+05:302012-04-29T12:46:12.920+05:30ஸலாம் சகோ ஆஷிக்..
வரலாற்றின் பக்கங்களில் இருந்து ம...ஸலாம் சகோ ஆஷிக்..
வரலாற்றின் பக்கங்களில் இருந்து மிகச்சிறந்த முன்னுதாரணத்தை நமக்கு வழங்கியிருக்கிறீர்கள்..

மாஷா அல்லாஹ்...இவர் குறித்து இப்போதுதா தெரிந்து கொள்கிறேன்...

அறியாததை அறியத்தந்ததற்கு நன்றி சகோ

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-63046471825033517802012-04-28T21:17:06.576+05:302012-04-28T21:17:06.576+05:30சகோதரி ஆமினா,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ...சகோதரி ஆமினா,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றிAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32516734660423428722012-04-28T21:16:51.506+05:302012-04-28T21:16:51.506+05:30சகோதரர் பாருக்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஊக்கத்திற்க...சகோதரர் பாருக்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஊக்கத்திற்கு நன்றி..துவாவிற்கும் நன்றி சகோதரர்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-21277035525648323522012-04-28T21:16:43.743+05:302012-04-28T21:16:43.743+05:30சகோதரி பஸ்மின்,
வ அலைக்கும் சலாம்,
வருகைக்கும் ஆ...சகோதரி பஸ்மின்,

வ அலைக்கும் சலாம்,

வருகைக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24727200966916292032012-04-28T21:16:35.604+05:302012-04-28T21:16:35.604+05:30சகோதரி மும்தாஜ்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
துவாவிற்க...சகோதரி மும்தாஜ்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

துவாவிற்கு மிக்க நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-60870891294126407702012-04-28T21:16:28.077+05:302012-04-28T21:16:28.077+05:30வாங்க ஜாபர் கான்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
கருத்துக...வாங்க ஜாபர் கான்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

கருத்துக்கு நன்றி சகோதரர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27311883547819620532012-04-28T21:16:18.966+05:302012-04-28T21:16:18.966+05:30சகோதரர் நாசர்,
வ அலைக்கும் சலாம்,
வருகைக்கும் ...சகோதரர் நாசர்,

வ அலைக்கும் சலாம்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-46178755974167367312012-04-28T21:16:11.304+05:302012-04-28T21:16:11.304+05:30சகோதரி ஷர்மிளா ஹதீத்,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மது...சகோதரி ஷர்மிளா ஹதீத்,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

வருகைக்கும் ஊக்கத்திற்கும் துவாவிற்கும் மிக்க நன்றி சகோதரி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-77062316837533431012012-04-28T11:57:01.580+05:302012-04-28T11:57:01.580+05:30அஸ்ஸலாமு அலைக்கும்!
சகோ.ஆஷிக்!
இது போன்ற கட்டுரைக...அஸ்ஸலாமு அலைக்கும்!
சகோ.ஆஷிக்!
இது போன்ற கட்டுரைகள், இன்றைய காலகட்டத்தில் உள்ள நமது பெண்கள் சமுதாயம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவன்! உங்களுக்கு மென் மேலும் உதவி புரிவனாக!M.Thameem Ansarihttps://www.blogger.com/profile/11007342958174996979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7556809106831132202012-04-28T04:58:25.735+05:302012-04-28T04:58:25.735+05:30maasha allaah!
nalla thakaval!maasha allaah!
nalla thakaval!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-9388505482043557942012-04-28T00:22:47.214+05:302012-04-28T00:22:47.214+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷா அல்லாஹ்..
அருமைய...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாஷா அல்லாஹ்..

அருமையான பகிர்வு சகோ. அவரின் மார்க்கப்பணி வியப்பில் ஆழ்த்துகிறது..

இறைவன் அவருக்கு நற்கூலியை வழங்குவானாக ஆமீன்...!!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-34124525451487830312012-04-27T22:46:35.072+05:302012-04-27T22:46:35.072+05:30Masha allah, first time i heard about her,thanks f...Masha allah, first time i heard about her,thanks for sharing, may allah provide her a JannahUmar Muktharhttps://www.blogger.com/profile/13011600993413883750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31196680581386380992012-04-27T21:35:53.227+05:302012-04-27T21:35:53.227+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷா அல்லாஹ்..எப்போதும...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாஷா அல்லாஹ்..எப்போதும் போலவே உங்கள் உழைப்பில் எங்களுக்கு புது தகவல் சகோ...

உண்மையில் அவர் வாழ்ந்த கட்டத்தில் அவர் நினைத்ததை அடைவதென்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.ஆழமான இறைநம்பிக்கையும் அசாத்தியதுணிச்சலும்,உறுதியான மனநிலையும் இருந்தால் மட்டுமே சாத்தியம் .

இறை அவரின் நற் செயல்களை பொருந்தி கொள்வானாக..ஆமீன்..!Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-23272042109287726482012-04-27T21:09:20.152+05:302012-04-27T21:09:20.152+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
மாஷா அல்லாஹ்..
அருமைய...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

மாஷா அல்லாஹ்..

அருமையான பகிர்வு சகோ. அவரின் மார்க்கப்பணி வியப்பில் ஆழ்த்துகிறது..

இறைவன் அவருக்கு நற்கூலியை வழங்குவானாக ஆமீன்...!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-6123192015395435042012-04-27T20:28:57.989+05:302012-04-27T20:28:57.989+05:30nice work..good try,,,allah always be us in all ou...nice work..good try,,,allah always be us in all our aspects..allah akbarfarooknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44768457305454622952012-04-27T19:29:07.434+05:302012-04-27T19:29:07.434+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
"நானா அஸ்மா" மி...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,

"நானா அஸ்மா" மிகச்சிறந்த ஆளுமை.இஸ்லாமிய வரலாற்றில் பெண்களுக்கென்றே தனியிடம் வழங்கப்பட்டதை தொடரும் இன்றைய சாதனைப் பெண்கள் வரிசையில் அவரும் ஒருவர்.அறிய கிடைக்காத பல தகவல்கள்.நன்றி சகோ.பெண்களை உரிய முறையில் வழிநடத்தினால் குடும்பமும் சமூகமும் முன்னேற்றம் காணும்.
வஸ்ஸலாம்பஸ்மின் கபீர்https://www.blogger.com/profile/03297354669882672602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-55323521002213994312012-04-27T18:17:42.082+05:302012-04-27T18:17:42.082+05:30//இறைவா, நானா அஸ்மா போன்ற பெண்களை எங்கள் சமூகத்திற...//இறைவா, நானா அஸ்மா போன்ற பெண்களை எங்கள் சமூகத்திற்கு மேலும் மேலும் அதிகரித்து தருவாயாக..ஆமீன்." // பெண்களை அடிமைப் படுத்த நினைக்கும் ஆண்களின் மத்தியில் பெண்களுக்காக துவா செய்யும் உங்கள் மனதிற்கு அல்லாஹ் எப்போதும் நற்கிருபை புரிவானாக!!!!!! ஜசக்கல்லாஹ் சகோ...மும்தாஜ்https://www.blogger.com/profile/12052720160640659266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76103058991688432492012-04-27T17:26:06.129+05:302012-04-27T17:26:06.129+05:30Theriyatha pala visayankal therinthu konden
thank...Theriyatha pala visayankal therinthu konden
thanks for sharing
jazhkallahu kair!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-2570070977307048652012-04-27T17:26:01.033+05:302012-04-27T17:26:01.033+05:30Theriyatha pala visayankal therinthu konden
thank...Theriyatha pala visayankal therinthu konden
thanks for sharing
jazhkallahu kair!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-43209186832991684592012-04-27T15:59:44.555+05:302012-04-27T15:59:44.555+05:30அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ், ...அஸ்ஸலாம் அலைக்கும்..சகோஸ், நானா அஸ்மா !!?? நான் அறியப்படாத வரலாறு ,,,
தங்கள் முலம் அறிந்தமைக்கு மிக்க நன்றிNasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.com