tag:blogger.com,1999:blog-9150490555549564096.post7284493083882627468..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: Evolution St(he)ory > Harry Potter Stories - IIIAashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-16415607336091788352010-08-06T17:02:41.292+05:302010-08-06T17:02:41.292+05:30click and read
மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு...click and read

மதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.
........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-21180701399187458432010-07-11T19:48:51.602+05:302010-07-11T19:48:51.602+05:30அஸ்ஸலாமு அழைக்கும் ... சகோதர் ஆஷிக்
மாஷாஅல்லாஹ் ...அஸ்ஸலாமு அழைக்கும் ... சகோதர் ஆஷிக்

மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ஆறிவை மேலும் அதிகபடுத்துவானாக !

உங்களின் சத்திய தேடல்கள் தொடரட்டும் ...NAGORE FLASHhttps://www.blogger.com/profile/18398304067803598531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59605711243483108482010-07-08T14:44:54.461+05:302010-07-08T14:44:54.461+05:30//Nature can create patterns but not the informati...//Nature can create patterns but not the informations//

இதை முடிவான உண்மையாகக் கூறுகிறீர்களா அல்லது அறிவியல் இப்படி தீர்மானமாக அறிவித்துவிட்டதா..

திரு. அஷிக் அவர்களுக்கு இப்படிப் பகுதிகளாக உரையாடுவதுதான் தற்போதைக்கு எனக்கு சாத்தியமாக இருக்கிறது. அதனால் பொறுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

திரு. ஷேக் தாவூத் அவர்களுக்கு.. நான் பரிணாமவியலை முற்றும் அறிந்தவன் கிடையாது. உங்கள் மொழியில் சொல்வதென்றால், சட்டியில் என்ன இருக்கிறது என்பதைத் துளாவிக்கொண்டிருக்கும் நிலையில் இருப்பவந்தான். அதனால்தான் அவரது தரவுகளில் இருந்தும் கருதுகோள்களிலிருந்தும் பகுதிகளாக உரையாடலைத் தொடங்கியிருக்கிறேன். ஒவ்வொரு தரவாக வாசித்துவிட்டு சீர்தூக்கிப் பார்த்துதான் வரவேண்டியிருக்கிறது. முதலில் நான் கையிலெடுத்தது ஹாயில் குறித்த தரவு. ஹாயிலின் முடிவுகளிலேயே சில புரிதல் குறைபாடுகள் இருக்கிறது அதற்கான விளக்கத்தைக் கேட்டிருக்கிறேன்.

மேலும்,உரையாடலைத் தொடர்வதற்கு எனக்குத் தேவையான சிலவற்றைக் கேட்பதில் தவறில்லை என்று கருதுகிறேன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-4605486739759412972010-07-08T13:27:36.664+05:302010-07-08T13:27:36.664+05:30"மையப் போரோளை" அல்ல மையப் பொருளை என்று த..."மையப் போரோளை" அல்ல மையப் பொருளை என்று திருத்தி வாசிக்கவும்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-17764791164822365192010-07-08T13:16:33.609+05:302010-07-08T13:16:33.609+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
//இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள...அஸ்ஸலாமு அலைக்கும்
//இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள உயிரனங்கள் அனைத்து இறைவனால் படைக்கப்பட்டது என்று நம்புகிறீர்களா.//

பதிவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்பல்கள் ஆரம்பித்துவிட்டன ஆஷிக். இனி இந்த கேள்விகளுக்கு நீங்கள் சொல்லுகின்ற பதிலை வைத்து உரையாடல் திசை திருப்பபடலாம். இதுவரை பரிணாமவியல் பற்றி நீங்கள் எழுப்பிய எந்த ஒரு கேள்விகளுக்கும் பாரினாம்வியல் ஆதரவு முகாமிலிருந்து பதில் வராது. அவர்களிடம் நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இருந்தால் இந்நேரம் சொல்லியிருக்கலாமே. அது சரி சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்.

சகோதரர் ரஞ்சித்திடம் ஒரு கேள்வி: இதுவரை ஆஷிக் பரிணாமவியலுக்கு எதிராக எடுத்து வைத்த கேள்விகளுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லையே? அதற்கான பதிலை சொல்லாமல் பதிவின் மையப் போரோளை திசை திருப்பும் வண்ணம் உங்களின் கருத்துக்கள் அமைகின்றனவே. அது ஏன்?

ஏற்கெனவே ஒருவர் பரிணாமவியலுக்கு பதில் சொல்லுகின்றேன் என்று சொல்லி இங்கு மொக்கையடித்துக் கொண்டிருக்கின்றார். தயவு செய்து நீங்களும் அந்த வரிசையில் சேர்ந்து விட வேண்டாம் சகோதரர் ரஞ்சித்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31414003267008460212010-07-08T12:34:31.581+05:302010-07-08T12:34:31.581+05:30திரு. ஆஷிக் அவர்களுக்கு,
தற்போதைக்கு ஒன்று மட்டும...திரு. ஆஷிக் அவர்களுக்கு,

தற்போதைக்கு ஒன்று மட்டும். ஹாயில் அந்த சாத்தியக்கூறு எண்ணை எப்படி வந்தடைந்தார் என்பதுதான் விளங்கவில்லை என்று கூறினேன்.

உங்களிடம் ஒரேயொரு கேள்வி இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள உயிரனங்கள் அனைத்து இறைவனால் படைக்கப்பட்டது என்று நம்புகிறீர்களா.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59150261177370163892010-07-08T12:06:10.726+05:302010-07-08T12:06:10.726+05:30அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,
தங்கள் மீதும்...அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

//எனது முந்தைய பின்னூட்டம் பதிவிற்கு சம்பந்தமில்லாதது கிடையாது. அதனால் அதற்கான விடையை உங்களிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்//

நான் தெளிவாகவே சொல்லி இருப்பதாக நினைக்கின்றேன். முதலில் ஒரு boeing 747 விமானம் தற்செயலாக உருவாக வாய்ப்புண்டு என்று நீங்கள் கருதுகிறீர்களா? இல்லையா?

இதற்கு தாங்கள் முதலில் பதில் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறேன்.

எது எப்படியோ, உங்களது கேள்விக்கு என்னுடைய பதில் தொடர்கிறது....

ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் கடற்கரைக்கு செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கே, மணலில் வரிவரியாக சில அடையாளங்களை காண்கிறீர்கள். இது எதனால் ஏற்பட்டது என்று கேட்டால், நீங்கள் உடனே சொல்வீர்கள், "இது கடல் அலை மணலை தொட்டு சென்றதால் ஏற்பட்டது" என்று.

அடுத்த நாள் அதே இடத்திற்கு செல்கிறீர்கள். இப்போது அங்கே, "Welcome" என்ற வார்த்தை மணலில் எழுதப்பட்டிருப்பதை பார்க்கின்றீர்கள். இது எதனால் ஏற்பட்டது என்று கேட்டால், நீங்கள் மறுபடியும், "கடல் அலை மணலை தொட்டு சென்றதால் இது ஏற்பட்டது" என்று சொல்வீர்களா? இல்லை "யாரோ வந்து இதை எழுதி சென்றிருக்கின்றார்கள்" என்று கூறுவீர்களா?

நான் சொல்ல வருவது இதுதான், இயற்கை, அடையாளங்களை உருவாக்கலாம் ஆனால் தகவல்களை உருவாக்காது.

Nature can create patterns but not the informations...

உயிரினங்களில் உள்ள மரபணு தகவல்கள் எல்லாம் தானாக தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது இது போலத்தான் இருக்கிறது.

ஒரு பொருள் இருக்கிறதென்றால் அதை உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்க வேண்டும். இதோ நான் தட்டச்சு பண்ணும் இந்த சிக்கலான வடிவமைப்பை கொண்ட, பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய Keyboard தானாக தற்செயலாக உருவாகியிருக்கும் என்று நீங்கள் நம்பலாம். ஆனால் என்னால் முடியாது. இந்த keyboardடை உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்க வேண்டுமென்று சொல்லுவது தான் எனக்கு லாஜிக்காக தெரிகின்றது.

ஆக, boeing 747 தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்பது என்னுடைய நிலை. அதனை உருவாக்கியவர் என்று ஒருவர் இருக்கவேண்டுமென்று எண்ணுவதுதான் என்னுடைய அறிவுக்கு ஒத்துவருகிறது.

அறிவியல் ஆதாரங்களும் உயிரினங்கள் திடீரென தோன்றியதாகத் தான் கூறுகிறது. மொத்தத்தில், இந்த உலகம், அதன் உறுப்பினர்கள் என்று perfect ஆன இந்த அமைப்பு நம்மை மீறிய ஒரு சக்தியால் தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து.

இது குறித்து, நீங்களெல்லாம் பெரிதும் மதிக்கக்கூடிய பிரபல பரிணாமவியலாளர் ஒருவர் கூறிய கருத்துக்கள் உங்களுடைய பதில்களை பார்த்த பிறகு பதியப்படும்.

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-57931769887178033662010-07-08T10:48:46.411+05:302010-07-08T10:48:46.411+05:30அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,
தங்கள் மீதும்...அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி....

1. //நீங்கள் செல்லின் தோற்றத்தையே இப்படிக் குறிப்பிடுகிறார் என்று எழுதியிருக்கிறீர்கள், இந்தப் பொருட்சிதைவை ஏற்றுக்கொள்கிறீர்களா, இல்லையென்றால் விளக்கவும்//

Fred Hoyle அவர்களைப் பற்றி குறிப்பிடும் விக்கிபீடியா கீழ்வரும் தகவலை தெரிவிக்கின்றது....

"Hoyle compared the random emergence of even the simplest cell to the likelihood that "a tornado sweeping through a junk-yard might assemble a Boeing 747 from the materials therein.""

இதைத்தான் என்னுடைய பதிவில் பயன்படுத்தினேன்.

விக்கிபீடியா மேலும் கூறுகிறது...

"Hoyle also compared the chance of obtaining even a single functioning protein by chance combination of amino acids to a solar system full of blind men solving Rubik's Cube simultaneously"

ஆக, ஒரு புரதம் கூட உருவாக வாய்ப்பில்லை என்று கூறியவர். மொழிபெயர்ப்பில் இருந்த பிரச்சனையால் இதனை மேலோட்டமாக சொல்லி கடந்து விட்டேன்.

மொத்தத்தில், நான் எழுதியதில் பொருட்சிதைவு இருப்பதாக கருதவில்லை.

விக்கிபீடியாவின் அந்த கட்டுரையை முழுவதுமாக படிக்க...

http://en.wikipedia.org/wiki/Fred_Hoyle#Rejection_of_chemical_evolution

2. //என்னளவில் ஹாயில் தனது காஸ்மாலஜியின் காலக்கணக்கீட்டோடு உயிரியலின் காலக் கணக்கீடுகளை ஒப்பிட்டு அதன் தவறை சுட்டிக் காட்ட முயல்கிறார். ************************************** உயிரியலின் காலக் கணக்கீடு தவறு என்று குறிப்பிடுகிறார்//

நீங்கள் காலக்கணக்கீடு என்று எதை சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. தெளிவாக கூறினால் புரிந்து கொள்ள உதவும்.

Chemical Evolution னை நிராகரித்தவர் அவர். அதாவது, ஒரு செல் தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்று கூறியவர். ஒரு செல் தற்செயலாக உருவாக probability 1040,000ஆக இருக்க வேண்டுமென்று சொன்னவர்.

Hoyle calculated that the chance of obtaining the required set of enzymes for even the simplest living cell was one in 1040,000

ஆக, ஒரு செல் தற்செயலாக உருவாகி இருக்கும் என்ற கருத்தை நிராகரித்தவர் அவர்.

3. //மேலும் எந்த இடத்திலும் பரிணாமக் கொள்கையே தவறு என்று சொல்லவில்லை//

உண்மைதான். நானும் என்னுடைய பதிவில் அவர் அப்படி குறிப்பிட்டதாக கூறவில்லை. அவர் abiogenesis தவறு என்று கூறியதை தான் சுட்டி காட்டியிருக்கின்றேன்.

4. //அதுவும் அவர் அந்த முடிவுக்கு வந்த விதம் அதாவது அவரது கணக்கீடு எனக்கு முழுவதும் புரியவில்லை. அதற்கான தேடுதலை இனிதான் செய்ய வேண்டும். அவரது கணக்கிடும் ஒப்பீடும் உங்களக்குப் புரிந்திருந்தால் விரிவாக விளக்குங்கள் எல்லோருக்கும் (எனக்கும்) உதவியாக இருக்கும்//

இன்ஷா அல்லாஹ், அவருடைய கருத்துக்களை முழுவதுமாக படிக்க முயலுங்கள். நானும் முயற்சிக்கின்றேன்.

5. //இனி கேம்பிர்யன் எக்ஸ்ப்லோஷன் குறித்து நீங்கள் அளித்துள்ள தரவுகளை வாசிக்க வேண்டும்//

முழுவதுமாக படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ்...

இறைவன் நாடினால் தொடர்கிறேன்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-28295908817632366242010-07-07T16:49:43.645+05:302010-07-07T16:49:43.645+05:30திரு ஆஷிக் அவர்களுக்கு,
Hoyle என்ன குறிப்பிட்டார்...திரு ஆஷிக் அவர்களுக்கு,

Hoyle என்ன குறிப்பிட்டார் என்பதை நீங்கள் "emphasis added" என்று எழுதியிருக்கிறீர்கள்.

இனி அடுத்தவரின் கருத்தை எடுத்தாளும் போது உங்களது "emphasis" களை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் அது சேர்க்கப்படும் விதமும் இடமும் பொருளைச் சிதைத்துவிடும் சாத்தியம் கொண்டது.

Hoyle - அந்த நேசர் இதழின் பெட்டிச் செய்தியில் அவரது கருத்தைப் இப்படியாகக் குறிப்பிடுகிறார்.
"The chance that higher life forms might have emerged in this way is comparable with a chance that" என்று போயிங்க் பற்றி தனது கருத்தை முன்வைக்கிறார்.

நீங்கள் செல்லின் தோற்றத்தையே இப்படிக் குறிப்பிடுகிறார் என்று எழுதியிருக்கிறீர்கள், இந்தப் பொருட்சிதைவை ஏற்றுக்கொள்கிறீர்களா, இல்லையென்றால் விளக்கவும்.

என்னளவில் ஹாயில் தனது காஸ்மாலஜியின் காலக்கணக்கீட்டோடு உயிரியலின் காலக் கணக்கீடுகளை ஒப்பிட்டு அதன் தவறை சுட்டிக் காட்ட முயல்கிறார். மேலும் எந்த இடத்திலும் பரிணாமக் கொள்கையே தவறு என்று சொல்லவில்லை. உயிரியலின் காலக் கணக்கீடு தவறு என்று குறிப்பிடுகிறார்.

அதுவும் அவர் அந்த முடிவுக்கு வந்த விதம் அதாவது அவரது கணக்கீடு எனக்கு முழுவதும் புரியவில்லை. அதற்கான தேடுதலை இனிதான் செய்ய வேண்டும். அவரது கணக்கிடும் ஒப்பீடும் உங்களக்குப் புரிந்திருந்தால் விரிவாக விளக்குங்கள் எல்லோருக்கும் (எனக்கும்) உதவியாக இருக்கும்.

நிற்க.

எனது முந்தைய பின்னூட்டம் பதிவிற்கு சம்பந்தமில்லாதது கிடையாது. அதனால் அதற்கான விடையை உங்களிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

அறிவியலே கேள்விகளால் வளர்வதுதான், கேள்விக்கான பதில்களை விட எதிர்கேள்விகள் அதிக புரிதலை தரக்கூடியவை.

இனி கேம்பிர்யன் எக்ஸ்ப்லோஷன் குறித்து நீங்கள் அளித்துள்ள தரவுகளை வாசிக்க வேண்டும்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67209918190844803902010-07-07T11:30:29.792+05:302010-07-07T11:30:29.792+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் ரஞ்சித்,
//ஒன்...அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் ரஞ்சித்,
//ஒன்றும் இல்லாமல் திடீரென்று ஒரு போயிங் தோன்றுவது அதைவிட சாத்தியம் அற்றது இல்லையா//
சூன்யத்திலிருந்து தான் இந்த முழு பிரபஞ்சமே தோன்றியது என இன்றைய அறிவியலாளர்கள் சொல்லுகின்றார்கள். ஒன்றுமே இல்லாமல் தான் இந்த பிரபஞ்சம் தோன்றியிருக்கின்றது.

ஆஷிக் உங்களின் கீழ்க்கண்ட கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
//கேள்விக்கு கேள்விக்கு பதிலாகுமா? //
சில சமயங்களில் கேள்விக்கு கேள்வி பதிலாக அமையும் என்பது என் கருத்து.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-72650243938607431262010-07-07T10:25:23.981+05:302010-07-07T10:25:23.981+05:30அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக...அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

1. //தற்போதைக்கு ஒன்று மட்டும்: குப்பையிலிருந்து போயிங் உருவாவதே சாத்தியம் அற்றது என்றால், ஒன்றும் இல்லாமல் திடீரென்று ஒரு போயிங் தோன்றுவது அதைவிட சாத்தியம் அற்றது இல்லையா//

தங்களுடைய கேள்வி மிக நியாயமான ஒன்றே.

ஆனால் நீங்கள் ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். sir fred hoyle அவர்களுடைய கருத்துக்கு என்ன பதில் வைத்திருக்கின்றீர்கள்? அவருடைய கருத்து நியாயமானதா இல்லையா?, இதற்கு பதில் சொல்லாமல் மற்றொரு கேள்வியை கேட்பது என்ன விதமான லாஜிக்? கேள்விக்கு கேள்விக்கு பதிலாகுமா?

உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல போக, அந்த பதிலை வைத்துக்கொண்டு வாதத்தை திசை திருப்ப முயல்வார்கள் சிலர். நிறைய முறை இவற்றை பார்த்தாகி விட்டது.

ஆக, பதிவிற்கு சம்பந்தமாக பேசுவதே உத்தமம் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி சரியென்று வைத்துக்கொண்டாலும் அதனால் பரிணாமம் சரியென்று ஆகாது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

பரிணாமம் குறித்து எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு (இந்த பதிவுக்கு மட்டுமல்லாமல் பரிணாமம் குறித்த மற்ற பதிவுகளுக்கும் [நீங்கள் இந்த பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதாக முன்பு குறிப்பிட்டிருக்கின்றீர்கள்]) நேரம் எடுத்துக்கொண்டு தங்களுடைய ஓய்வு நேரத்தில் முடிந்தால் பதிலளியுங்கள். கேட்க ஆவலாக இருக்கின்றேன்.

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7858479557463644432010-07-06T23:13:46.341+05:302010-07-06T23:13:46.341+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஆஷிக் அஹமத்.
நீங...அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஆஷிக் அஹமத்.

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்க்கும்போது, எனக்கென்னமோ அந்த J.K. Rowling
(Writer: Harry Potter stories) இந்த தலைப்பை கேள்விப்பட்டு... "பற்பல மாயாஜால லாஜிக்குகள் வைத்து நிறைய சிந்தித்து திறமையுடன் பல ஆண்டுகள் எழுதிய என்னுடைய படைப்புகளை எப்படி எந்த லாஜிக்குமே இல்லாத சும்மா அள்ளித்தேளிக்கப்பட்ட பரிணாமவியல் கதைகளுடன் ஒப்பிடபோச்சு" என்று கொதித்தெழுந்து உங்களுடன் சண்டைக்கு வராவிட்டால் நீங்க உண்மையிலேயே லக்கிதான்.முஹம்மது ஆஷிக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-67759493714757389742010-07-06T23:08:42.352+05:302010-07-06T23:08:42.352+05:30கும்மியின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது....கும்மியின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. வாதத்தை திசை திருப்ப என்ன பாடுபடுகிறார். பரிணாமம் என்பது ஒரு நம்பிக்கையே என்று இந்தப் பதிவில் நிருபிக்கப்பட்டு வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27089227511655586442010-07-06T18:38:38.868+05:302010-07-06T18:38:38.868+05:30திரு. ஆஷிக் அவர்களுக்கு, இப்போதுதான் உங்களது கட்டு...திரு. ஆஷிக் அவர்களுக்கு, இப்போதுதான் உங்களது கட்டுரையை முழுவதும் வாசிக்க முடிந்தது. பல தரவுகள் தரப்பட்டிருப்பதால் ஒவ்வொன்றாக வாசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தற்போதைக்கு ஒன்று மட்டும்: குப்பையிலிருந்து போயிங் உருவாவதே சாத்தியம் அற்றது என்றால், ஒன்றும் இல்லாமல் திடீரென்று ஒரு போயிங் தோன்றுவது அதைவிட சாத்தியம் அற்றது இல்லையா.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-47746429025754529122010-07-05T21:39:09.980+05:302010-07-05T21:39:09.980+05:30அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,
வ அலைக...அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,

வ அலைக்கும் சலாம்.

பரிணாமவியலில் லாஜிக்கா?, கிலோ என்ன விலை என்றுதான் கேட்க வேண்டும்...

டாகின்ஸ் அவர்கள் கூறியதை கேட்டீர்களல்லவா?

முதன் முதலாக தோன்றிய உயிரினங்கள் பரிணாம வரலாறு இல்லாமல் பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளனவாம்.

ஆதாரம் இல்லையென்று அவரே கூறுகிறார். அப்புறம் எப்படி பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன என்று கூறுகிறார்?. ஆஹா, என்ன ஒரு லாஜிக்!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு பரிணாமவியலாளர் கூறியது...

"முதுகெலும்புள்ள உயிரினங்கள் முதுகெலும்பில்லாத உயிரினங்களிருந்து வந்தன என்பது சந்தேகமில்லாத உண்மை. ஆனால் அதற்கான ஆதாரங்கள் இல்லாதது தான் குழப்பத்தை உண்டாக்குகிறது"

அதுதான் ஆதாரங்கள் இல்லையே, அப்புறம் எப்படி தெளிவாக கூறுகிறார்? இது என்ன லாஜிக்?

பரிணாமவியலாளர்களை பொறுத்தவரை பரிணாமவியல் என்பது ஒரு நம்பிக்கை.

அதில் லாஜிக் பார்த்தால், அவர்களது கடவுளான இயற்கை "கண்ணை குத்திவிடும்".

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-64148095023161365682010-07-05T02:13:48.017+05:302010-07-05T02:13:48.017+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஆஷிக் அஹமத்.
மிக...அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் ஆஷிக் அஹமத்.

மிக நன்றாக கோர்வையாக உண்மைகளை தொகுத்து ஆதாரத்துடன் எழுதி வருகிறீர்கள். மிக்க நன்று.

இந்த பரிணாம வெத்து வேட்டு சரடு பீலாக்களுக்கு, அந்த ஹாரி பாட்டர் கதைகளாவது கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே லாஜிக்குடன் சிறிது நம்பும்படி இருக்குமே..!முஹம்மது ஆஷிக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44924191595049896352010-07-03T10:21:12.841+05:302010-07-03T10:21:12.841+05:30@பி.ஏ.ஷேக் தாவூத்
நாளைக்கு சென்னை குலுங்கப்போகுதா...@பி.ஏ.ஷேக் தாவூத்

நாளைக்கு சென்னை குலுங்கப்போகுதாமே! சென்னைல இருக்குற மக்கள்லாம் பாதுகாப்பான இடத்துக்குப் போயிரலாமா?

உலகக்கோப்பை கால்பந்து முடிஞ்ச உடனே, (பொதக்குடியில்) எழுவர் பந்தாட்டம் தொடங்குது போல! இந்த வருஷம் கோலாகலம்தான் போங்க.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42375217426335898062010-07-03T01:03:09.713+05:302010-07-03T01:03:09.713+05:30//"அவைகளில் பெரும்பாலானவை முதன் முதலாக காணப்ப...//"அவைகளில் பெரும்பாலானவை முதன் முதலாக காணப்படும் போதே பரிணாமத்தின் முன்னேறிய நிலையில் உள்ளன. எந்தவொரு பரிணாம வரலாறும் இல்லாமல் அவைகள் அங்கே நட்டுவைக்கப்பட்டது போன்று உள்ளன" - Richard Dawkins, The Blind Watchmaker, W. W. Norton,London, 1986, p. 229. //
பரிணாமவியலாளர்களின் தற்போதைய கடவுள் ரிச்சர்ட் டாகின்ஸ் இப்படி சொல்லியிருக்கின்றார். துறை சார்ந்த வல்லுனர்கள் என்ன பதிலை இதற்கு தரப் போகின்றனர்?
//"டார்வினின் கோட்பாடான இயற்கைத் தேர்வு உண்மையென்றால், உயிரினங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிறுகச் சிறுக மாறி பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டும். ஆனால், 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய cambrian காலக்கட்டத்தில் பலவித உயிரினங்கள் திடீரென்று அதிகமாகி இருக்கின்றன" - Science Daily, Solution To Darwin's Dilemma Of 1859, Dated January 9, 2009. //
என்ன பதிலை தரப் போகின்றது பரிணாமவியல் ஆதரவு குழாம்? பரிணாமவியல் மரம் வேர் இல்லாமல் சாயும் நிலையிலிருக்கின்றது. முட்டுக் கொடுக்க துறை சார்ந்த வல்லுனர்கள் ஓடி வருவார்களா?பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-58243396530162717112010-07-03T01:03:09.714+05:302010-07-03T01:03:09.714+05:30//ஒரு மிகச் சாதாரண செல் (Simplest Cell) கூட தற்செய...//ஒரு மிகச் சாதாரண செல் (Simplest Cell) கூட தற்செயலாக உருவாகியிருக்கும் என்று கூறுவது, ஒரு சூறாவளி, வேண்டாத பொருட்கள் சேகரித்து வைக்கப்படும் ஒரு இடத்தை கடந்து சென்றதால் (அந்த பொருட்களை கொண்டு) Boeing 747 விமானம் உருவாகிவிட்டது என்று கூறுவதற்கு நிகரானது - "Hoyle on Evolution", Nature, Vol 294, November 12, 1981, p. 105.//
ஷாநவாஸ் Sir Fred Hoyle கூற்றை படித்தப் பிறகுமா பரிணாமத்தை நம்புவர்களை "பகுத்தறிவு கொழுந்துகள்" என்று சொல்கின்றீர்கள்? பொதுவாக நான் அவர்களை போலி பகுத்தறிவாளர்கள் என்றே சொல்லுவேன்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76832572585312430672010-07-03T01:03:09.715+05:302010-07-03T01:03:09.715+05:30//பரிணாமம் என்றால் என்ன? (Definition of Evolution)...//பரிணாமம் என்றால் என்ன? (Definition of Evolution):
துரதிஷ்டவசமாக, பரிணாமவியலாளர்களிடையே இது குறித்து ஒத்த மற்றும் தெளிவான கருத்து இல்லாதபடியால் என்னால் இங்கு விளக்க முடியாத சூழ்நிலை. //
எங்கே சென்றனர் பரிணாமவியல் துறை சார்ந்த வல்லுனர்கள்? அவர்களின் சுட்டிகளை தூக்கி கொண்டு அங்கங்கே கருத்து சொல்லுபவர்கள் எங்கே? அட இவர்களாவது இதற்கு விளக்கம் சொல்லலாமே?பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-65168491607304428222010-07-03T01:02:23.291+05:302010-07-03T01:02:23.291+05:30அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரன் ஆஷிக்,
அல்ஹம்துலி...அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரன் ஆஷிக்,
அல்ஹம்துலில்லாஹ். சகோதரர் ஷாநவாஸ் சொன்னது போன்று நிறைய ஆய்வு செய்து எழுதியிருக்கின்றீர்கள். பரிணாமம் பற்றிய உங்கள் தொடர் பல புதிய தகவல்களை எங்களுக்கு கிடைக்கச் செய்கின்றது. பரிணாமம் என்ற கட்டுக்கதைகளின் ஆணிவேரை பிடுங்கியிருக்கிண்றீர்கள். கூடிய விரைவில் பரிணாம மரம் முழுவதும் வெட்டப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். //பகுத்தறிவு கொழுந்துகளின் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.// ஷாநவாஸ் உங்கள் ஆசை நிராசையாக தான் வாய்ப்புகள் அதிகம்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-53549427168417440402010-07-02T22:15:10.960+05:302010-07-02T22:15:10.960+05:30முதல் பின்னூட்டத்துல இன்னைக்கி வேற பேரு இருக்கு!முதல் பின்னூட்டத்துல இன்னைக்கி வேற பேரு இருக்கு!உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36352732666608327632010-07-02T15:49:56.460+05:302010-07-02T15:49:56.460+05:30அல்லாஹு அக்பர்! நிறைய ஆய்வு செய்திருக்கிறீர்கள். இ...அல்லாஹு அக்பர்! நிறைய ஆய்வு செய்திருக்கிறீர்கள். இந்த கதை பவுல் மற்றும் சிலர் சேர்ந்து கட்டமைத்த பைபிள் கதைகளை விஞ்சி நிற்கிறது. பகுத்தறிவு கொழுந்துகளின் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக.ஆமின்.shanawazkhannoreply@blogger.com