tag:blogger.com,1999:blog-9150490555549564096.post7675132232630520258..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: From: நாத்திகம் ; To: இஸ்லாம்Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-29578287506157443802012-09-10T11:48:32.932+05:302012-09-10T11:48:32.932+05:30அருமையான பதிவு! நீங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக ச...அருமையான பதிவு! நீங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக சேகரித்து, கோர்த்து அழகிய நடையில் எழுதி வருகிறீர்கள்.

உங்களுக்கு எனது வேண்டுகோள் -
இது போன்று இவர்கள் எழுதிய நூல்களையும் மொழிபெயர்க்க முயற்சி செய்யலாமே. அது இன்னும் பலரை ஆழமாக சென்றடையும் என்று எதிர்ப்பார்கிறேன்.ஜாஃபர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-47037676360457423222011-07-28T14:31:38.940+05:302011-07-28T14:31:38.940+05:30அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்....சிற...அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்

அல்ஹம்துலில்லாஹ்....சிறந்த பதிவு.

//இறைவன் இவர்களுக்கு மென்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்.

இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்ற வாய்ப்பை என்றென்றும் தந்தருள்வானாக....ஆமின்.//ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-61985190050761416222011-07-28T13:40:02.674+05:302011-07-28T13:40:02.674+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரர் ஆஷிக் அஹ்மத், ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோதரர் ஆஷிக் அஹ்மத்,

அற்புதமான அவசியமான கட்டுரை, அல்ஹம்துலில்லாஹ்....

ஜஸக்கல்லாஹு ஹைர்

//சகோதரர் ஜெப்ரி லேங் அவர்களுக்கு கிடைத்த பதில் (நேர்வழி) நாத்திகவாதிகளுக்கும் கிடைக்க ஏக இறைவன் அருள் புரிவானாக.//
ஆமீன்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7250757347218474562010-03-30T15:51:07.177+05:302010-03-30T15:51:07.177+05:30அன்பு சகோதரர் ஆஷிக்,
மிக சிறந்த பதிவு. சரியான நேரத...அன்பு சகோதரர் ஆஷிக்,
மிக சிறந்த பதிவு. சரியான நேரத்தில் இடப்பட்ட பதிவும் கூட. நாத்திகராக இருப்பது தான் சிறப்பு என்ற மாயையில் பலர் இணையத்தில் உலாவருகின்ற இந்த நேரத்தில் இத்தகைய பதிவுகள் வருவது தேவையான ஒன்றாகும். தங்களைத் தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் போலி பகுத்தறிவுவாதிகளான நாத்திகவாதிகள் படிக்க வேண்டிய வாழ்வு டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களின் வாழ்வு. அவர் எழுப்பிய கேள்விகளை தான் இன்றும் நாத்திகவாதிகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். சகோதரர் ஜெப்ரி லேங் அவர்களுக்கு கிடைத்த பதில் (நேர்வழி) நாத்திகவாதிகளுக்கும் கிடைக்க ஏக இறைவன் அருள் புரிவானாக.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20949773785192552852010-03-29T23:22:30.738+05:302010-03-29T23:22:30.738+05:30அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் தேடித்தேடி திரட்டி த...அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்கள் தேடித்தேடி திரட்டி தரும் ஒவ்வொரு தகவலும் பிரமிக்க செய்கிறது. உங்கள் உழைப்புக்கு எனது பாராட்டுக்கள். உங்கள் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84448665854909819972010-03-29T21:44:12.207+05:302010-03-29T21:44:12.207+05:30ZAZAKALLAHAIR .., ARUMAI SAGODHAREY.ZAZAKALLAHAIR .., ARUMAI SAGODHAREY.NAGORE FLASHhttps://www.blogger.com/profile/18398304067803598531noreply@blogger.com