tag:blogger.com,1999:blog-9150490555549564096.post7801826726303298572..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: "படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா"Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-80170997442509746082012-07-11T15:01:56.327+05:302012-07-11T15:01:56.327+05:30அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அ...அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)
http://nidurseasons.blogspot.in/2012/07/5.html
Please forward to allmohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68988328767161306132012-06-30T20:51:25.897+05:302012-06-30T20:51:25.897+05:30புதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பி...புதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66117328674616011442012-06-27T21:57:28.953+05:302012-06-27T21:57:28.953+05:30//சத்தியம் நிச்சயம் அழிந்தே தீரும். வரலாறு சொல்லிய...//சத்தியம் நிச்சயம் அழிந்தே தீரும். வரலாறு சொல்லியுல்லதும் அதைத்தான்.//

'அசத்தியம்' என்று இருக்கனும்.

சொல்லியுல்லதும் - 'சொல்லியுள்ளதும்'.

கொஞ்சம் பிழை திருத்தி பின்னூட்டமிடுக.அறிவுhttps://www.blogger.com/profile/05732225237718770934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-33281604324145103302012-06-25T12:18:32.394+05:302012-06-25T12:18:32.394+05:30சகோதரர் Syed Ibramsha,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மது...சகோதரர் Syed Ibramsha,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

ஊக்கத்திற்கு நன்றி பிரதர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-82810079823067771492012-06-25T12:13:22.448+05:302012-06-25T12:13:22.448+05:30திருவாளப்புத்தூர் முஸ்லீம்,
வ அலைக்கும் சலாம்,
...திருவாளப்புத்தூர் முஸ்லீம்,

வ அலைக்கும் சலாம்,

//பரினாமவாதிகளின் வாதங்கள் இனி பப்பர பப்ப தான்...//

அவங்க வாதங்கள் எப்பவுமே பப்பர பப்ப தான் சகோ.. :) :)

//சார்வாகன் வந்தாலும் .....வழக்கமான (அர்த்தமில்லா)பதில் தானே வரும் சகோ.சுவனப்பிரியன்...//

அப்படித்தான் தான் சகோ வந்திருக்கு... :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37681422353339730172012-06-25T12:12:19.372+05:302012-06-25T12:12:19.372+05:30பாஸித் தம்பி,
வ அலைக்கும் சலாம்,
//எத்தனை அடி ...பாஸித் தம்பி,

வ அலைக்கும் சலாம்,

//எத்தனை அடி வாங்கினாலும் அசராம இருக்காங்களே? :D :D :D///

இது, building strong basement weak கதை தான்...ஹா ஹா ஹா

//இது போல மற்ற நாட்டு பாடங்களிலும் நீக்கினால் நலம்.//

இன்ஷா அல்லாஹ்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-34967577183081321242012-06-25T12:11:00.111+05:302012-06-25T12:11:00.111+05:30சகோதரி ஷர்மிளா ஹமீத்,
வ அலைக்கும் சலாம்,
ஊக்கத...சகோதரி ஷர்மிளா ஹமீத்,

வ அலைக்கும் சலாம்,

ஊக்கத்திற்கும், துவாவிற்கும் மிக்க நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-64936152551484008942012-06-25T12:09:50.294+05:302012-06-25T12:09:50.294+05:30சகோதரர் அனானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
வருகைக்கு ந...சகோதரர் அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

வருகைக்கு நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-86124673918592157352012-06-25T12:08:15.511+05:302012-06-25T12:08:15.511+05:30சுவனப்பிரியன் அண்ணன்,
வ அலைக்கும் சலாம்,
//எழு...சுவனப்பிரியன் அண்ணன்,

வ அலைக்கும் சலாம்,

//எழுதும் முறையிலும் மாற்றங்கள் தெரிகிறதே!(சகோதரி பதிவு எழுதுவதில் உதவுகிறார்களோ?)///

அவங்க ப்ரூப் ரீடிங் பார்ப்பதோடு சரி. எழுதும் முறை நான் ஏற்கனவே ட்ரை செய்த ஒன்றுதான்.

//எங்கே சார்வாகன்? பதிலளிக்க உடன் வரவும்.//

வழக்கம் போல "மறுப்பு இல்லாத மறுப்புபதிவு (?)" போட்டிருக்காரு என்று நினைக்கின்றேன். நீங்க பார்க்கலையா?Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-16138374630802815182012-06-25T12:01:43.846+05:302012-06-25T12:01:43.846+05:30முஹம்மத் ஹிமாஸ் நிலார்,
//உங்களிடம் இதுபோன்ற ஆக்...முஹம்மத் ஹிமாஸ் நிலார்,

//உங்களிடம் இதுபோன்ற ஆக்கங்களை மேலும் எதிர்பாக்கும்//

இன்ஷா அல்லாஹ் பிரதர். எதிர்க்குரலின் அனைத்தின் சூழ்நிலைகளிலும் அதற்கான ஆதரவு அளிக்கும் உங்களின் நல்லுள்ளத்திற்கு ஜசாக்கல்லாஹ்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12824059033417717522012-06-25T11:57:49.329+05:302012-06-25T11:57:49.329+05:30சகோதரர் ஜாபர் கான்,
வ அலைக்கும் சலாம்,
//adithu...சகோதரர் ஜாபர் கான்,

வ அலைக்கும் சலாம்,

//adithu thuvaithu kayapattachu :)//

ஹி ஹி..கிளிப் மாட்டி விடுறத பத்தி சொல்லலையே...

தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி பாஸ்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-2993753689347601672012-06-25T11:54:37.481+05:302012-06-25T11:54:37.481+05:30சகோதரர் ஸ்டார்ஜன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஆம் சகோ...சகோதரர் ஸ்டார்ஜன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆம் சகோதரர் உண்மைதான். இந்தியாவில் இந்த அறிவுக்கு பொருந்தாத பாடத்திட்டத்தை அறிவியலின் பெயரால் புகுத்துவதை நிச்சயம் தடுக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அதற்கான முயற்சியில் ஒருமித்த கருத்துடைய அறிஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி ஆவணத்தில் உள்ளது. துவா செய்யுங்கள்.

வஸ்ஸலாம்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-11860379700456350322012-06-25T11:09:32.093+05:302012-06-25T11:09:32.093+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அருமையான பதிவுடன் சூ...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அருமையான பதிவுடன் சூப்பர் ரீ என்ட்ரி, வாழ்த்துகள் சகோ..Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36138455533138868292012-06-24T18:33:17.972+05:302012-06-24T18:33:17.972+05:30சத்தியம் நிச்சயம் வெற்றிபெறும், அல்லாஹ்வுக்கே புகழ...சத்தியம் நிச்சயம் வெற்றிபெறும், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!tamil-ghurabahhttps://www.blogger.com/profile/13239685894900479157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-89405679538400774972012-06-23T14:19:34.012+05:302012-06-23T14:19:34.012+05:30ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு பதிவுனாலும்.மாஷா அல்லாஹ...ரொம்ப நாளுக்கு அப்பறம் ஒரு பதிவுனாலும்.மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோ.

பரினாமவாதிகளின் வாதங்கள் இனி பப்பர பப்ப தான்...

சார்வாகன் வந்தாலும் .....வழக்கமான (அர்த்தமில்லா)பதில் தானே வரும் சகோ.சுவனப்பிரியன்...பரினாமவாதிகளே அப்படி தானே.எத்தன பெற பாக்குறோம் சகோ.

புதிய வரவுகள்:
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18849774936645471662012-06-23T13:34:20.214+05:302012-06-23T13:34:20.214+05:30சகோ ஜெய்லானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//பரிணாமவாதி...சகோ ஜெய்லானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//பரிணாமவாதிகளுக்கு உள்ளே ஒரே ஆதாரம் (ஙே ) ஆர்க்கியாப்டெரிக்ஸ்தான்//

பாஸ், அது தான் எப்பவோ அவங்க கனவில் இருந்து விலகிருச்சே.... :-) இப்ப பாட புத்தகத்தில் இருந்து விலகி இருக்கு அவ்ளோதான்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-13789974342368683802012-06-23T12:57:47.809+05:302012-06-23T12:57:47.809+05:30வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு குலா...வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு குலாம்...

//எழுத்து நடையில் புதிய மாற்றம்...//

எதிர்க்குரலின் ஆரம்ப கால பதிவுகளில் நான் இம்மாதிரியான நடையை பயன்படுத்தி உள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் தொட்டுல்லதால் உங்களுக்கு புதிதாக தெரிகின்றது.

//ம்... எதிர்க்குரலுக்கு ஆதரவுக்குரல் வலுப்பது தெரிகிறது.//

என்னவொரு வில்லத்தனம்... :) :)

தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி குலாம்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37471912656591338582012-06-23T12:56:24.485+05:302012-06-23T12:56:24.485+05:30அஸ்ஸலாமு அழைக்கும் சகோ...
எத்தனை அடி வாங்கினாலும்...அஸ்ஸலாமு அழைக்கும் சகோ...

எத்தனை அடி வாங்கினாலும் அசராம இருக்காங்களே? :D :D :D

இது போல மற்ற நாட்டு பாடங்களிலும் நீக்கினால் நலம்.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-57476313158465773782012-06-23T12:53:47.337+05:302012-06-23T12:53:47.337+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ் அண்ணன்,
//பாதி பேசிகிட...அஸ்ஸலாமு அலைக்கும் சிராஜ் அண்ணன்,

//பாதி பேசிகிட்டு இருக்கைலே நான் முழு பரிணாமவாதி இல்லைன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க//

உண்மை உண்மை உண்மை....பதில் சொல்றேன்னு சொல்லி எல்லாத்தையும் பேசிட்டு கடைசில நாம சொன்னதுக்கு மறுப்பே சொல்ல மாட்டாங்க. ஹா ஹா ஹா. இதுக்கா இம்மாம் பெரிய பேச்சுன்னு நாம அசந்தே பூடுவோம்.....இன்னும் செம தமாஷ் எல்லாம் இருக்கு... ஒரு பதிவா போடுவோம் இன்ஷா அல்லாஹ்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-66926537996948216752012-06-23T12:49:15.487+05:302012-06-23T12:49:15.487+05:30வாங்க பிரதர் பயத் ரஹ்மான்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
...வாங்க பிரதர் பயத் ரஹ்மான்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//ரொம்ப பாவம் சகா, அவங்களால் முடியல அவர்களால் பரிமாணம் என்ற மதத்தை காபாற்ற.//

அசத்தியம் நிலைக்காது. அது தான் வரலாறு நமக்கு காட்டியுள்ள பாடம்.

வருகைக்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20046591127148201882012-06-23T12:47:35.948+05:302012-06-23T12:47:35.948+05:30சகோதரர் நாசர்,
வ அலைக்கும் சலாம்,
//"வாள்...சகோதரர் நாசர்,

வ அலைக்கும் சலாம்,

//"வாள் முனையில் இஸ்லாம் பரவியது" என்பதையும் தூக்கணும் பாய் ..//

எனக்கு தெரிந்து இந்த வாதம் இப்போது ரொம்பவே குறைந்து விட்டதே? இன்னுமா இப்படியெல்லாம் வாதிக்கின்றனர்?

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பிரதர்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-41553717795274566332012-06-23T12:34:54.438+05:302012-06-23T12:34:54.438+05:30சகோதரி ஆமினா,
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ...சகோதரி ஆமினா,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

//ஆமா... இந்த உரையாடல் யாருக்கும் யாருக்கும் இடையில் நடந்தது? ப்ளாக் கலர் எழுத்து நீங்க பேசினதா? //

பதிவ படிச்சு நல்லா இருந்தா ரசிக்கணும். ஆராய்ச்சி எல்லாம் பண்ண கூடாது :)

//பாவம் பரிணாமவாதிகள் ஏற்கனவே நொந்து போயிருப்பாங்க... நாங்க வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சவா?//

ஹி ஹி ஹி....பாய்ச்ச பாய்ச்ச தான் செத்த பிணம் எந்திருக்காம இருக்கும்...

//பரிணாமம் என்னும் மூடநம்பிக்கை ஒழியட்டும்!//

ஆமீன்...ஆமீன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73861716764756966102012-06-23T12:25:22.605+05:302012-06-23T12:25:22.605+05:30முஹம்மது ஆஷிக்,
வ அலைக்கும் சலாம்
//நிறைய மாற்...முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் சலாம்

//நிறைய மாற்றம் தெரிகிறது..! :-)))//

நல்ல முறையில் உம்மத்துக்கு பயன் அளிக்கும் விதத்தில் மாற்றம் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். லோக்கல் ஸ்லான்கில் ட்ரை பண்ணி பார்த்தேன். அவ்ளோதான். அல்ஹம்துலில்லாஹ் எல்லாரும் நல்லா வந்திருக்குன்னு சொல்றீங்க. எனினும் இது போல தொடர்ந்து எழுதும் எண்ணம் இல்லை.

// கல்வித்துறையில் பொய்கள் நீக்கப்பட்டு உண்மைகள் சிறிது சிறிதாக உலகமயமாக்கப்பட்டு வருதுன்னு சொல்லுங்க..!//

க க க போ :)

வஸ்ஸலாம்..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-25284835034622218482012-06-23T12:19:07.043+05:302012-06-23T12:19:07.043+05:30சகோ சீனி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
தொடர்ச்சியான ஊக்க...சகோ சீனி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-7910463477029810762012-06-23T12:18:19.949+05:302012-06-23T12:18:19.949+05:30வ அலைக்கும் சலாம்,
இதுக்கு மேலே என்ன சொல்றது ஜாஹ...வ அலைக்கும் சலாம்,

இதுக்கு மேலே என்ன சொல்றது ஜாஹிர் பாய்...சொன்னதுக்கே தர்க்கரீதியா ஒரு விளக்கமும் வரப்போவதில்லை... :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com