tag:blogger.com,1999:blog-9150490555549564096.post7945382597317283891..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-83741674965436263752013-12-01T22:24:28.607+05:302013-12-01T22:24:28.607+05:30மாஷா அல்லாஹ்....!!! அருமையான பதிவு....!!!மாஷா அல்லாஹ்....!!! அருமையான பதிவு....!!!nisar.blogspot.comhttps://www.blogger.com/profile/12975702720706753990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-78254694289858820492013-12-01T22:23:33.702+05:302013-12-01T22:23:33.702+05:30மாஷா அல்லாஹ்..!!! நான் பதிவுலகத்துக்கு புதியவன். ந...மாஷா அல்லாஹ்..!!! நான் பதிவுலகத்துக்கு புதியவன். நிரூபனுக்கு நீங்கள் கொடுத்த பதிலடியில் இருந்து பின்தொடர்ந்தேன்..உங்கள் கட்டுரைகள் அனைத்தும் அருமை..இன்னும் நிறைய எழுதுங்கள். அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் ஞானத்தையும், பரக்கத்தையும் வழங்க துஆ செய்கிறேன்.nisar.blogspot.comhttps://www.blogger.com/profile/12975702720706753990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27726411197166983342013-09-28T20:56:19.228+05:302013-09-28T20:56:19.228+05:30http://en.wikipedia.org/wiki/Archaeopteryx#Controv...http://en.wikipedia.org/wiki/Archaeopteryx#Controversy.. sanjayhttps://www.blogger.com/profile/07070707915694739541noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-76167981948761067792013-02-06T06:24:47.251+05:302013-02-06T06:24:47.251+05:30சிறந்த articleசிறந்த articleஇப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12233014218774679342012-12-16T15:33:07.258+05:302012-12-16T15:33:07.258+05:30சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு:முக்கிய குற்றவா...சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு:முக்கிய குற்றவாளி ம.பி.,யில் கைது

புதுடில்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின், முக்கிய குற்றவாளியை, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், நேற்று கைது செய்தனர்.டில்லி மற்றும் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடையே, இயக்கப்பட்ட ரயில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில், 2007 பிப்., 18ம் தேதி குண்டு வெடித்தது. அரியானா மாநிலம், பானிபட்டில், இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட, தீ விபத்தில், 68 பேர் உயிரிழந்தனர்; பெண்கள், குழந்தைகள் உட்பட, 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு, வழக்கு விசாரணையை, ஆரம்பத்தில், ரயில்வே போலீசாரும், அரியானா போலீசின் சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரித்தனர். அதன்பின், இவ்வழக்கு, 2010 ஜூலை, 29ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், கமால் சவுகான், ஆசிமானந்த் மற்றும் லோகேஷ் சர்மா என்ற, மூன்று பேரை கைது செய்தனர். அதன் பின்னும், தொடர்ந்து விசாரணை நடந்தது.இந்நிலையில், இந்த ரயில் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான, ரயிலில் குண்டு வைத்தவர் என, கருதப்படும் ராஜேஷ் சவுதாரி என்பவரை, மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினியிலிருந்து, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், நேற்று கைது செய்தனர். பின், அவர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.தற்போது கைதாகியுள்ள, ராஜேஷ் சவுதாரி பற்றி, தகவல் கொடுப்பவர்களுக்கு, ஏற்கனவே, ஐந்து லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.
dheenhttps://www.blogger.com/profile/02221697086074178345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-36722096436732674882012-12-09T11:50:37.844+05:302012-12-09T11:50:37.844+05:30vin_yanathin utchathil valkirom ariviyal matrum vi...vin_yanathin utchathil valkirom ariviyal matrum vin - yane tholzil nutpe pariname valarchi yil manithe kalacharam pala matrangangalai kandullathu pirappu mudhal irappu varai ean atharku pinnarum manidhanai naveenangal thodargirathu,(yasar Arafat udal meendum thondi edukke thittam ) ennudaya kelvi
1: perumbalane naveenangal , tholzil nutpangal manithe kalachare seeralivai erpaduthugirathu tholirsaligali thavira
pokkuvarathu matrum thagaval tholzil nutpam valvyial angamage karudhappadum minsaram,petrol,unavu sampantha patta naveenangalai thavira
2: idhan oodage cell phone , walithalam, ivatril kattupattai Merkollumn muslimgalum islamiya nadugalum manitha sudhanthirathai parippavargalage sitharikke padugirathu
3: vinveli araaiychi endra peyaril satellite , media, naveena kalvi murai, matrum idhan oodaga thinikka padum moode kolgaigal islamiya kolgaigalai pinpantruvatharke miga periya savalaga irukkirathu
4: poar matrum ulavu sambathapatte naveenangal islathin adipada yai alikka ve oru ubagarana maage payanpadugirathu .
Ivai en neende naal sandhe gankal pls explain me faizeejamalihttps://www.blogger.com/profile/01981390926219289169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-20131672623005866422012-12-08T20:53:40.650+05:302012-12-08T20:53:40.650+05:30Brother faizeejamali,
I can't understand what...Brother faizeejamali,

I can't understand what you are saying. Kindly re-ask and if it is in tamil all of them here will understand.

thanksAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27055587385448069122012-12-08T11:14:23.259+05:302012-12-08T11:14:23.259+05:30The entire science and technology now most of its ...The entire science and technology now most of its parts and perception , and some of its elaborated theory , is made to use against islamophobia or it dose help the enemy in technological warfare or it decrease the
rise of muslims or it serves as a tool to eradicate Islam and its actual culture ? Please explain me under this topic faizeejamalihttps://www.blogger.com/profile/01981390926219289169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-40748329508223431552012-12-07T19:19:45.096+05:302012-12-07T19:19:45.096+05:30வ அலைக்கும் சலாம் அதிரை இக்பால்,
இணைத்ததற்கு ஜசா...வ அலைக்கும் சலாம் அதிரை இக்பால்,

இணைத்ததற்கு ஜசாக்கல்லாஹ் சகோ..

Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-1414263801936319882012-12-07T01:17:03.604+05:302012-12-07T01:17:03.604+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ,
உங்கள் தளத்தினை www.isl...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ ,
உங்கள் தளத்தினை www.islamiyaarangam.blogspot.in இல் இணைத்துள்ளேன் . ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும் Adirai Iqbalhttps://www.blogger.com/profile/10647246526845341611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-32527960578216457772012-11-05T11:26:59.678+05:302012-11-05T11:26:59.678+05:30This comment has been removed by the author.Mohamed Shaheedhttps://www.blogger.com/profile/14646802447766261872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-59912829261516680692012-11-05T11:26:33.658+05:302012-11-05T11:26:33.658+05:30அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரரே,
மாஷா அல்லாஹ், நல்ல பதி...அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரரே,
மாஷா அல்லாஹ், நல்ல பதிவு நீண்ட நாள்கள் கழித்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்,
நானும் National Geographic பார்பேன் ஆனால் அதில் 9 /11 பற்றி பச்சை பொய்யை குருகீறார்கள் என்ன செய்ய முடியும் நம்மால் ???Mohamed Shaheedhttps://www.blogger.com/profile/14646802447766261872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10845347548805151022012-11-02T17:17:58.762+05:302012-11-02T17:17:58.762+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் P.M,
தங்களின் துவாவிற்...அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் P.M,

தங்களின் துவாவிற்கு மிக்க நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-74990410079491293922012-11-02T11:33:25.412+05:302012-11-02T11:33:25.412+05:30VAALKA PALLANDUVAALKA PALLANDUAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-48753155860495441992012-11-01T22:18:45.467+05:302012-11-01T22:18:45.467+05:30வ அலைக்கும் சலாம் ரஹ்மான் பயத்,
புகழ் அனைத்தும் இ...வ அலைக்கும் சலாம் ரஹ்மான் பயத்,

புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

இருவரின் துவாவிற்கும் மிக்க நன்றி...

வருகைக்கும் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் நன்றி.. Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-52754600946037652202012-11-01T22:15:42.341+05:302012-11-01T22:15:42.341+05:30அஸ்ஸலாமு அலைக்கும் ஜெய்லானி,
ஹா ஹா...மேட்டர் என்ன...அஸ்ஸலாமு அலைக்கும் ஜெய்லானி,

ஹா ஹா...மேட்டர் என்னான்னா டைனாசர்களில் பல வகை உண்டு. அதில் சிறிய அளவிலானவை ஒருவகை. அதனால் தான் அதன் மீது தங்கள் கற்பனை கதைகளை வைக்கின்றனர்.

கருத்துக்கு நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-55579163055960432092012-11-01T22:13:44.069+05:302012-11-01T22:13:44.069+05:30wa alaikum salaam Peer Mohamed,
:-) :-) be carefu...wa alaikum salaam Peer Mohamed,

:-) :-) be careful. :-)

thanks for the visit and commentAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-75612814501151249002012-11-01T22:12:37.216+05:302012-11-01T22:12:37.216+05:30வ அலைக்கும் சலாம் சையத் இப்ராஹீம் ஷா,
தங்களின் தொ...வ அலைக்கும் சலாம் சையத் இப்ராஹீம் ஷா,

தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-91869441580643503402012-11-01T22:11:37.565+05:302012-11-01T22:11:37.565+05:30அஸ்ஸலாமு அலைக்கும் உங்களில் ஒருவன்,
இன்ஷா அல்லாஹ...அஸ்ஸலாமு அலைக்கும் உங்களில் ஒருவன்,

இன்ஷா அல்லாஹ் நிலைமை ஒருநாள் முழுமையாக மாறும். கருத்துக்கு நன்றி சகோ Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-83503545396733881592012-11-01T22:10:38.010+05:302012-11-01T22:10:38.010+05:30வ அலைக்கும் சலாம் சகோதரர் தமீம் அன்சாரி,
போய் என்...வ அலைக்கும் சலாம் சகோதரர் தமீம் அன்சாரி,

போய் என்னைக்குமே போய் தான். இதுல என்னா இன்னொரு செய்தினா, இந்த பித்தலாட்டம் நே.ஜி-க்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று usatoday ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளார் ஒல்சொன். உண்மை என்னவோ, இறைவனே அறிவான்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-56648914979785608462012-11-01T22:08:23.890+05:302012-11-01T22:08:23.890+05:30வ அலைக்கும் சலாம் நாசர் பாய்,
அல்ஹம்துலில்லாஹ். ...வ அலைக்கும் சலாம் நாசர் பாய்,

அல்ஹம்துலில்லாஹ். ஆம், சீன அருங்காட்சியகங்களில் இருக்கும் 80% படிமங்கள் மாற்றம் செய்யப்பட்டவையாம்.

//பதிவின் கடைசில சூப்பர் பன்ச் படித்து முடித்தவுடன் எனக்கு 'வவ்வால் '
நினைப்புதான் வந்தது ஏன்னா அவரும் இப்படித்தான் சொல்லுவார்//

அப்படியா...சிலர் அப்படி கூறிக்கொண்டு திரிந்ததால் தான் அப்படியான வாக்கியத்தை சேர்த்தேன்.

கருத்துக்கு நன்றி பாய்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-42159152161826839402012-11-01T22:05:40.357+05:302012-11-01T22:05:40.357+05:30வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
...வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

:-) :-) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலாம்.. Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-83154176996531569092012-10-31T22:58:20.643+05:302012-10-31T22:58:20.643+05:30சகோஸ், இந்த கட்டுரையை தமிழ்மணம் நீக்கியுள்ளது (இன்...சகோஸ், இந்த கட்டுரையை தமிழ்மணம் நீக்கியுள்ளது (இன்று அதிகாலையே நீக்கிவிட்டார்கள்). இதற்கு அவர்கள் கூறிய காரணத்தை பாருங்கள்.

//Dear author,
Your post Nationalis removed by tamilmanam.net Administrator due to follwing reason,
நிர்வாகி
www.tamilmanam.net//

பின்வரும் காரணத்திற்காக நீக்கியிருக்கின்றோம் என்று கூறிவிட்டு காரணத்தை குறிப்பிடவே இல்லை. அவர்களுக்கு நான் மெயில் அனுப்பி இருக்கின்றேன். பார்ப்போம் என்ன சொல்கின்றார்கள் என்று...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-52014156071965438242012-10-31T22:23:29.775+05:302012-10-31T22:23:29.775+05:30ஆம் சகோ..!!! உங்களுடன் நானும் துஆவில் இணைகிறேன்..ஏ...ஆம் சகோ..!!! உங்களுடன் நானும் துஆவில் இணைகிறேன்..ஏனெனில் பதிவானது வரலாறாக நிலைத்து இருக்கும்..வருங்காலத்தில் நம் மக்கள் மேற்கோள் காட்ட மிகவும் உதவியாக இருக்கும்...நாம் வாழும் காலத்தில் நம்மால் முடிந்ததை ஒவ்வொரும் பதிவாக செய்தால் அடுத்த தலைமுறை பிரச்சாரகற்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்..குர் ஆன் ஹதீஸ் கொண்டு விளக்க பலர் உள்ளனர்...ஆனால் பரிணாமத்திற்கு நாமம் போட அந்த துறையில் அறிவுடையவர்களாலே முடியும்...அந்த வகையில் சகோ.ஆசிக் அவர்களுக்கும்..இன்னும் பரிணாமம் சார்ந்த துறையில் அறிவுள்ள அனைத்து சகோதரர்களுக்கும் வல்ல அல்லாஹ் அறிவை விசாலமாக்குவானாக !...ஆமின்.!!!

நன்றியுடன்
நாகூர் மீரான் Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-49793516805871136922012-10-31T18:52:47.168+05:302012-10-31T18:52:47.168+05:30பரிணாமத்தின் உண்மையை பற்றி பல பதிவுகளை வெளியிட்டு,...பரிணாமத்தின் உண்மையை பற்றி பல பதிவுகளை வெளியிட்டு, பரிணாமவாதிகளுக்கு தக்க பதில் அளிக்கும், உங்கள் கட்டுரையின் எழுத்துகள் படிக்க தூண்டுகிறது, உங்கள் எழுத்து நடை அழகாக இருக்கிறது. இறைவன் உங்கள் ஞானத்தை மேலும் அதிக படுத்துவானாக...RAHMANFAYEDhttps://www.blogger.com/profile/15667359172453566740noreply@blogger.com