tag:blogger.com,1999:blog-9150490555549564096.post8920100391570596966..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: கூரி முஸ்லிம்கள்...Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-71547216620570385502015-03-25T02:02:51.206+05:302015-03-25T02:02:51.206+05:30Allahu Akbar Allahu Akbar இப்னு அப்துல் ரஜாக்https://www.blogger.com/profile/00051013003079762374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-80212985795488243162012-12-08T13:04:33.698+05:302012-12-08T13:04:33.698+05:30excellent article pls keep updating like this espe...excellent article pls keep updating like this especially about Madagascar pls plsfaizeejamalihttps://www.blogger.com/profile/01981390926219289169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45589888146723408372012-10-28T17:26:52.206+05:302012-10-28T17:26:52.206+05:30Prime Minister Julia Gillard - Australia Muslims w...Prime Minister Julia Gillard - Australia Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of Australia, as the government targeted radicals in a bid to head off potential terror attacks.
தருமியில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது .ஆதாரங்ககள் காட்டப்படவில்லை .உண்மை அறிந்து எழுத வேண்டுகிறேன் .

"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன"//
உண்மையாக இருந்தால் இதுவே பதிலாக இருக்கும் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-41672128527651229182012-10-25T19:39:26.942+05:302012-10-25T19:39:26.942+05:30சகோ அதிரை இக்பால்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜசாக்கல...சகோ அதிரை இக்பால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜசாக்கல்லாஹ் சகோ. இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகுதோ? :-) பட் சகோ, இந்த செய்தியை தட்ஸ்தமிழ் சரியான கவர் செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. இன்ஷா அல்லாஹ் இது குறித்து தேடி பார்க்கின்றேன்.Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10402371126197034252012-10-25T19:37:57.551+05:302012-10-25T19:37:57.551+05:30அஸ்ஸலாமு அலைக்கும் மணி பாரதி,
நன்றி சகோ...அஸ்ஸலாமு அலைக்கும் மணி பாரதி,

நன்றி சகோ...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-21069539007678493722012-10-22T22:44:53.254+05:302012-10-22T22:44:53.254+05:30இதை கொஞ்சம் படிங்க
http://tamil.oneindia.in/news/...இதை கொஞ்சம் படிங்க
http://tamil.oneindia.in/news/2012/10/21/world-first-human-ancestor-looked-like-squirrel-163502.htmlAdirai Iqbalhttps://www.blogger.com/profile/10647246526845341611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-78825090089883273042012-10-15T19:30:28.270+05:302012-10-15T19:30:28.270+05:30சகோதரர் Kiruththikan Yogaraja,
உங்கள் மீதும் உங்...சகோதரர் Kiruththikan Yogaraja,

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் அமைதி நிலவுவதாக,

தவறான பதிவில் வந்துள்ள பின்னூட்டம். பதிவு திசை திருப்பப்படலாம் என்ற காரணத்தால் இந்த பதிவு குறித்த கருத்துக்கள் மட்டுமே இங்கே வரவேற்கபடுகின்றன. என்னுடைய எத்தனையோ பரிணாம பதிவுகள் இந்த தளத்தில் இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒன்றில் உங்கள் கேள்வியை பதியவும்.

உதவிக்கு http://www.ethirkkural.com/p/blog-page.html இங்கே பார்க்கவும்.

புரிதலுக்கு நன்றிAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-54007519264082434972012-10-15T19:24:37.017+05:302012-10-15T19:24:37.017+05:30வணக்கம் சேர்வாழ் எல்லாம் சிவ மயம்.....
எனக்கொரு உண...வணக்கம் சேர்வாழ் எல்லாம் சிவ மயம்.....
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் நீங்க சுவனப்பிரியன் என்பவரது பதிவொன்றில் " அதே நேரம், இவை படிப்படியாக தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்பதும் இந்த படைப்புகளுக்கு பின்னால் இறைவன் இருக்கின்றான் என்று நம்புவதுமே இஸ்லாமிய நம்பிக்கையாகும். அதனை நிரூபிக்கும்படியாகவே நமக்கு ஆதாரங்கள் இதுவரை கிடைத்துள்ளன. " கூறியுள்ளீர்கள் அல்லவா அதற்கான ஆதாரங்களை தரமுடியுமா? குர்ரானை இழுக்கவேண்டாம் அது ஒரு புத்தகம் ....ஆதாரம் என்பது என்னவென்பது உங்களுக்கே தெரிந்திருக்கலாம் காத்திருக்கின்றேன்kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68537853726162190562012-10-11T20:58:30.343+05:302012-10-11T20:58:30.343+05:30வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..., ...வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...,

தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சகோ சையத் இப்ராஹீம் ஷா Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-6072579540736073742012-10-11T20:54:37.365+05:302012-10-11T20:54:37.365+05:30சகோதரர் ஜெய்லானி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
அருமையான...சகோதரர் ஜெய்லானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அருமையான இறைவசனத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-73435702784999435222012-10-10T10:12:22.760+05:302012-10-10T10:12:22.760+05:30அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
அறியாத தகவல், பகிர்வுக...அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

அறியாத தகவல், பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோ.
Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-12059949647267186142012-10-10T00:53:41.574+05:302012-10-10T00:53:41.574+05:30//
"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வர...//
"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன"//

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். குர் ஆன் 9:32ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-51472235346472759002012-10-07T23:55:39.211+05:302012-10-07T23:55:39.211+05:30வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
என...வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,

என்னுடைய துவாக்களும் சகோதரி ஆயிஷா...

துவாவிற்கும் வருகைக்கும் நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-40790967588926152692012-10-07T23:53:35.378+05:302012-10-07T23:53:35.378+05:30வ அலைக்கும் சலாம்,
அல்ஹம்துலில்லாஹ் நன்றி நாசர் ...வ அலைக்கும் சலாம்,

அல்ஹம்துலில்லாஹ் நன்றி நாசர் பாய்.

//ஒருவேளை முகலாய மன்னர்கள் அங்கே படையெடுத்து இருக்கலாம்//

ஹி ஹி....Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-86420472185793625242012-10-07T23:49:55.072+05:302012-10-07T23:49:55.072+05:30வ அலைக்கும் சலாம்,
மிக்க நன்றி இக்பால் பாய். தங்...வ அலைக்கும் சலாம்,

மிக்க நன்றி இக்பால் பாய். தங்களின் துவாவிற்கு ஜசாக்கல்லாஹ் Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-71246301416882295272012-10-07T13:55:10.925+05:302012-10-07T13:55:10.925+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அல்ஹம்துலில்லாஹ்..நன்மை...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்ஹம்துலில்லாஹ்..நன்மையை தேடி கொண்ட சகோதரங்கள் அனைவருக்கும் இறையின் கருணை கிடைக்க என்னுடைய துஆக்கள்..

வழமை போலவே அருமையான,அறியாத செய்திகளை உடைய பதிவு.சகோதரருக்கு நற்கூலி வழங்க இறை போதுமானவன்..

நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:-) Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-79366306097791519972012-10-07T00:02:47.650+05:302012-10-07T00:02:47.650+05:30அஸ்ஸலாம் அலைக்கும்....பாய்,
மீண்டும் ஒரு கலக்கல் ப...அஸ்ஸலாம் அலைக்கும்....பாய்,
மீண்டும் ஒரு கலக்கல் போஸ்ட்.......
More Aborigines are finding similarities between their culture and Islamic principles,
பாக்சர் அந்தோணி முண்டே இஸ்லாத்தில் ஐக்கியம் ..மாஷா அல்லா
ஒருவேளை முகலாய மன்னர்கள் அங்கே படையெடுத்து இருக்கலாம் [கோவியார் ஸ்டைல் QUOTE] ஆவ்வ் ......Nasarhttps://www.blogger.com/profile/15656890019012222956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-8638135697110032242012-10-06T23:17:54.703+05:302012-10-06T23:17:54.703+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ !
மீண்டும் அருமையான இனிமை...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ !

மீண்டும் அருமையான இனிமையான பதிவு !
பணிகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் Adirai Iqbalhttps://www.blogger.com/profile/10647246526845341611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-47889490009942835102012-10-06T20:36:02.395+05:302012-10-06T20:36:02.395+05:30வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
...வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

ஊக்கத்திற்கு நன்றி குலாம்...

//எப்பா... இது உண்மையா என் ப்ரொபைல் ஐடி தான் ரிலிஸ் பண்ணிடுங்கப்பா...//

:-) :-) Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-29029947565049777182012-10-06T20:34:30.739+05:302012-10-06T20:34:30.739+05:30சலாம் சிராஜ் அண்ணே,
:-) :-) இப்படியெல்லாமா சொல்ல...சலாம் சிராஜ் அண்ணே,

:-) :-) இப்படியெல்லாமா சொல்லிக்கிட்டு இருக்காங்க. பார்த்து நீங்க வஞ்ச புகழ்ச்சியில் சொல்லிருப்பதை யாராவது நேரடியா அர்த்தம் எடுத்துக்க போறாங்க. Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-45239063327374668972012-10-06T20:02:42.172+05:302012-10-06T20:02:42.172+05:30அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
என்ன சொல்ல., வழக்கம் போல ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

என்ன சொல்ல., வழக்கம் போல வித்தியாசமான & அசத்தல் பதிவு!
உலகளாவிய சகோதரத்துவத்திற்கு வித்திடும் இஸ்லாம் தம் வெளிச்ச புள்ளிகளை எங்கெல்லாம் பரவ செய்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சாம்பிள்...

ஜஸாகல்லாஹ் கைரா
பகிர்ந்த பதிவுக்கு நன்றி சகோ.

உங்கள் சகோதரன்
குலாம்

(எப்பா... இது உண்மையா என் ப்ரொபைல் ஐடி தான் ரிலிஸ் பண்ணிடுங்கப்பா...)
G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-53888233284240305272012-10-06T19:55:25.398+05:302012-10-06T19:55:25.398+05:30நோ..நோ... இத நான் ஏத்துக்க மாட்டேன்..
இஸ்லாம் அழி...நோ..நோ... இத நான் ஏத்துக்க மாட்டேன்..

இஸ்லாம் அழிந்து கொண்டு வருகிறது..அது தான் உண்மை...
ஐரோப்பாவிலும் கூட அவ்வாறே.... உலக நிலையும் அது தான்.. இஸ்லாம் தீவிர வாதத்தை வளர்ப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்....சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-37818383643590302202012-10-06T19:34:11.974+05:302012-10-06T19:34:11.974+05:30வ அலைக்கும் சலாம் ஹாஜா மைதீன்,
ஆம் சகோ, மிகச் சர...வ அலைக்கும் சலாம் ஹாஜா மைதீன்,

ஆம் சகோ, மிகச் சரியாக சொன்னீங்க. எல்லாம் நன்மைக்கே என்ற போதும் நம்முடைய அழைப்பு பணியை செய்துக்கொண்டே இருப்பதும் அவசியம். Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44715125567000571712012-10-06T19:32:16.822+05:302012-10-06T19:32:16.822+05:30சகோதரர் பாஹிம்,
சலாம்,
வருகைக்கு நன்றி..சகோதரர் பாஹிம்,

சலாம்,

வருகைக்கு நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-57590688305831900852012-10-06T19:31:43.849+05:302012-10-06T19:31:43.849+05:30வ அலைக்கும் சலாம் சுவனப்பிரியன் பாய்,
ஊக்கத்திற்...வ அலைக்கும் சலாம் சுவனப்பிரியன் பாய்,

ஊக்கத்திற்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அரவணைப்போம்...

Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com