tag:blogger.com,1999:blog-9150490555549564096.post9049161666193951151..comments2023-10-17T18:33:14.053+05:30Comments on எதிர்க்குரல்: புதிய அறிவியல் பொற்காலம்?Aashiq Ahamedhttp://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-9150490555549564096.post-23628554139106592702012-10-07T22:18:54.032+05:302012-10-07T22:18:54.032+05:30"ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்ட..."ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய அறிவியல் பொற்காலமானது,"

Assalamu alaikum Ji,

Pure Islam originated only from 14th century, So 7 to 14th growth in since, like Algebra, algorithms are Arabian's discovery not an Islamian's.
Please correct me IF I'm wrong..
harshadmohamad@gmail.com
Harshadhttps://www.blogger.com/profile/15529452461341928637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-63950300405852489562012-01-23T15:07:09.802+05:302012-01-23T15:07:09.802+05:30சகோதரர் ராஜன்,
சலாம்
இனியும் இந்த விதண்டாவாதத்...சகோதரர் ராஜன்,

சலாம்

இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் பார்வைக்கு விட்டுவிடுவோம்.

புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-10157400961565543462012-01-23T15:04:34.694+05:302012-01-23T15:04:34.694+05:30//இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் ப...//இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் பார்வைக்கு விட்டுவிடுவோமே//

இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் பார்வைக்கு விட்டுவிடுவோம்

நன்றி !rajanhttps://www.blogger.com/profile/09574042793763330898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-14279947845880263152012-01-23T14:27:51.702+05:302012-01-23T14:27:51.702+05:30சகோதரர் ராஜன்,
//நாடு A 2010 இல் சமர்ப்பித்த ஆய...சகோதரர் ராஜன்,

//நாடு A 2010 இல் சமர்ப்பித்த ஆய்வுகள் 1,00,000, 2011 இல் 1,10,000. வளர்ச்சி வீதம் 10%. நாடு B 2010 இல் சமர்ப்பித்த ஆய்வுகள் 10,000, 2011 இல் 30,000. வளர்ச்சி வீதம் 200%. A யுடன் ஒப்பிடும்போது B யின் வளர்ச்சி வீதம் 20 மடங்கு அதிகம். எனவே அறிவியலில் B முண்ணனியில் இருக்கிறது, அப்படியா ?//

சகோ, திரும்ப திரும்ப ஒரே புள்ளியில் தான் வந்து நிற்கின்றீர்கள். scientific output வைத்து அறிவியல் வளர்ச்சியை கணக்கிட கூடாதென்றால் மாற்று வழியை முன்வைத்து அவர்களுக்கு சொல்லுங்கள்.

//இவை பதில் எதிர்பார்த்து அல்ல, வாசகர்களின் பார்வைக்கு.//

குட். இதையே தான் நானும் சொல்கின்றேன். பதிவு ஆதாரங்கள் எல்லார் கண்முன்னேயும் இருக்கின்றன. படிப்பவர்கள் ஒப்பிட்டு அறிந்துக்கொள்ளட்டும். ஒரு விஷயத்தை திரிக்க வேண்டும் என்றால் தெளிவான ஆதாரங்கள் கொடுத்து வாதிக்க தேவை இல்லை.

இனியும் இந்த விதண்டாவாதத்தை தொடராமல் படிப்பவர் பார்வைக்கு விட்டுவிடுவோமே..

நன்றிAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-24690509900647264892012-01-23T14:15:57.657+05:302012-01-23T14:15:57.657+05:30வளர்ச்சி வீதத்தை விளக்க,
நாடு A 2010 இல் சமர்ப்பி...வளர்ச்சி வீதத்தை விளக்க,

நாடு A 2010 இல் சமர்ப்பித்த ஆய்வுகள் 1,00,000, 2011 இல் 1,10,000. வளர்ச்சி வீதம் 10%. நாடு B 2010 இல் சமர்ப்பித்த ஆய்வுகள் 10,000, 2011 இல் 30,000. வளர்ச்சி வீதம் 200%. A யுடன் ஒப்பிடும்போது B யின் வளர்ச்சி வீதம் 20 மடங்கு அதிகம். எனவே அறிவியலில் B முண்ணனியில் இருக்கிறது, அப்படியா ?

இவை பதில் எதிர்பார்த்து அல்ல, வாசகர்களின் பார்வைக்கு.

கடைசியாக ஒன்று, இரானின் அறிவியல் பெரும்பாலும் Nuclear சம்பந்தமானதாமே ? ச்சும்மா கேட்டேன். newscientist இல் போட்டிருந்தார்கள்.

நன்றி ! வாழ்க வளமுடன் !rajanhttps://www.blogger.com/profile/09574042793763330898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-11612622311262290232012-01-23T13:49:56.988+05:302012-01-23T13:49:56.988+05:30//ஏழ்மையான நாடுகளை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதால் இத...//ஏழ்மையான நாடுகளை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதால் இதனை ஏற்கக்கூடாது என்று நீங்கள் கூறுவது அபத்தமானது. ஏன் என்றால் இந்த சராசரியில் ஐரோப்பிய நாடுகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு உலகிலேயே அது அறிவியல் வளர்ச்சி பெற்றதாக செய்தி வரவில்லை.//

மற்றைய நாடுகள் வளர்ச்சியை காட்டினாலும் ஏழ்மையான நாடுகளின் வளர்ச்சி வீதம் மிக குறைவாகவோ அல்லது மைனஸ் ஆகவோ இருந்தால் உலக சராசரியும் மிக குறையும்.

ஐரோப்பாவை பற்றி பின்வரும் வரிகள் விளக்கும்,
Meanwhile, "European attitudes towards collaboration are bearing fruit", writes Archambaut. While Asia's growth in output was mirrored by North America's fall, Europe, which invests heavily in cross-border scientific collaboration, held its own, and now produces over a third of the world's science, the largest regional share. Asia produces 29 per cent and North America 28 per cent.rajanhttps://www.blogger.com/profile/09574042793763330898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-677268481946292442012-01-23T13:18:53.666+05:302012-01-23T13:18:53.666+05:30சகோதரர் ராஜன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//வாதமா விதண...சகோதரர் ராஜன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//வாதமா விதண்டாவாதமா என்பதை வாசிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.//

பெர்பெக்ட்...சூப்பரா சொன்னீங்க. ஆம் வாசிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

//அவர்கள் பாரபட்சமில்லாமல் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அவற்றை வேறு அர்த்தம் தரும் விதத்தில் உபயோகிப்பது நீங்கள்.//

படிப்பவர்கள், தந்திருக்கும் ஆதாரங்கள் மற்றும் பதிவை ஒப்பீட்டு பார்த்து முடிவு செய்து கொள்ளட்டும்..

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-27051110439079954792012-01-23T11:54:18.583+05:302012-01-23T11:54:18.583+05:30வணக்கம் !
//நேரமின்மையால் கஷ்டப்பட்டு கொண்டிருக்க...வணக்கம் !

//நேரமின்மையால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் இம்மாதிரியான விதண்டாவாதத்திற்கு நேரம் செலவிடுவது மிகுந்த கஷ்டத்தை கொடுக்கின்றது சகோதரர்.//

வாதமா விதண்டாவாதமா என்பதை வாசிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.

//நான் பதிவில் கொடுத்துள்ள ஒரு new scientist லின்க்கை பேஸ்ட் செய்த நீங்கள் இன்னொரு new scientist லிங்க்கும் கொடுத்திருக்கின்ரேனே அதை ஏன் விட்டீர்கள் சகோதரர்? அதன் தலைப்பே இது தான் "வேறெந்த நாட்டை விடவும் அறிவியல் வளர்ச்சியில் ஈரான் முன்னனியில் இருக்கின்றது" "Iran showing fastest scientific growth of any country"

இதில் ஐரோப்பிய நாடுகள் வராதா சகோதரர்?

அதில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. //Scientific output has grown 11 times faster in Iran than the world average, faster than any other country//

இதிளும் ஐரோப்பிய நாடுகள் வராதா என்று தாங்கள் தான் யோசிக்க வேண்டும்.//

//இவர்கள் கணக்கிடுவது தவறு என்றால், அந்த ஆய்வு நிறுவங்களுக்கு எப்படி கணக்கிட வேண்டும் என்று விளக்கி உங்கள் கருத்தை சொல்லுங்கள்.//

அவர்கள் பாரபட்சமில்லாமல் தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அவற்றை வேறு அர்த்தம் தரும் விதத்தில் உபயோகிப்பது நீங்கள். அறிவியலில் (வளர்ச்சி வீதத்தில் அல்ல) ஐரோப்பிய நாடுகளை விட ஈரான் முண்ணனியில் இருக்கிறது என்ற அர்த்தம் வரும் விதத்தில் இந்த பதிவு இல்லை என்றால் முடிந்தது.rajanhttps://www.blogger.com/profile/09574042793763330898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-11432476317867582052012-01-22T21:21:49.369+05:302012-01-22T21:21:49.369+05:30சகோதரர் ராஜன்,
உங்கள் மீது அமைதி நிலவுவதாக...
ந...சகோதரர் ராஜன்,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

நேரமின்மையால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் இம்மாதிரியான விதண்டாவாதத்திற்கு நேரம் செலவிடுவது மிகுந்த கஷ்டத்தை கொடுக்கின்றது சகோதரர்.

நான் பதிவில் கொடுத்துள்ள ஒரு new scientist லின்க்கை பேஸ்ட் செய்த நீங்கள் இன்னொரு new scientist லிங்க்கும் கொடுத்திருக்கின்ரேனே அதை ஏன் விட்டீர்கள் சகோதரர்? அதன் தலைப்பே இது தான் "வேறெந்த நாட்டை விடவும் அறிவியல் வளர்ச்சியில் ஈரான் முன்னனியில் இருக்கின்றது" "Iran showing fastest scientific growth of any country"

இதில் ஐரோப்பிய நாடுகள் வராதா சகோதரர்?

அதில் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. //Scientific output has grown 11 times faster in Iran than the world average, faster than any other country//

இதிளும் ஐரோப்பிய நாடுகள் வராதா என்று தாங்கள் தான் யோசிக்க வேண்டும்.

ஏழ்மையான நாடுகளை கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதால் இதனை ஏற்கக்கூடாது என்று நீங்கள் கூறுவது அபத்தமானது. ஏன் என்றால் இந்த சராசரியில் ஐரோப்பிய நாடுகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு உலகிலேயே அது அறிவியல் வளர்ச்சி பெற்றதாக செய்தி வரவில்லை.

அடுத்து, அறிவியல் வளர்ச்சி என்பது scientific output etc குறித்தானது. அதாவது எத்தனை ஆய்வுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன etc போன்றவற்றை கொண்டு கணக்கிடப்படுவது. இதற்கு தான் லிங்க்களை படிக்க சொன்னேன். அவற்றில் தெளிவாகவே இருக்கின்றது நான் கூறும் தகவல்.

இவர்கள் கணக்கிடுவது தவறு என்றால், அந்த ஆய்வு நிறுவங்களுக்கு எப்படி கணக்கிட வேண்டும் என்று விளக்கி உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

தேவை ஏற்பட்டால் ஒழிய, உங்கள் அடுத்த கருத்திற்கு என்னிடம் இருந்து பதிலை எதிர்பார்க்காதீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-70096520670255525392012-01-22T20:40:50.727+05:302012-01-22T20:40:50.727+05:30Aashiq Ahamed
வணக்கம் !
//தவறு. நீங்கள் மேலே கூற...Aashiq Ahamed

வணக்கம் !

//தவறு. நீங்கள் மேலே கூறியவை எண்ணிக்கைதான். அதே நேரம், அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது// - இது போன்ற தகவல்கள் எண்ணிக்கை கணக்கு அல்ல.

நீங்கள் சொன்னது முதலீட்டு வளர்ச்சி. நான் சொல்வது அறிவியல் வளர்ச்சி. //

நீங்கள் அறிவியல் வளர்ச்சியையும் எண்ணிக்கையில்தான் தந்திருக்கிறீர்கள். இல்லையென்று சொல்வீர்களேயானால் பதிவிலிருந்தே copy paste செய்து போடுகிறேன்.

முஸ்லிம் நாடுகளின் அறிவியல் வளர்ச்சியில் முன்னேற்றம் என்பது, முன்பு மிக மிக பின் தங்கிய நிலையில் இருந்து சிறிது வளர்ந்திருக்கிறார்கள் என்பதே.

உலக சராசரி உலகின் மிக ஏழ்மையான நாடுகளையும் சேர்த்து பெறப்படுவது. அதை கணக்கில் எடுக்காதீர்கள்.

//new scientist முதற்கொண்டு அப்படித்தான் சொல்கின்றன. //

//Islamic science: The revival begins here - New Scientist//

இந்த லிங்கில் அப்படியொன்றும் இல்லையே ? இருந்தால் இங்கே சுட்டுங்களேன்.rajanhttps://www.blogger.com/profile/09574042793763330898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-68885054244880581592012-01-22T13:15:58.049+05:302012-01-22T13:15:58.049+05:30சகோதரர் ராஜன்,
சலாம்..
//எல்லாமே எண்ணிக்கைதான்....சகோதரர் ராஜன்,

சலாம்..

//எல்லாமே எண்ணிக்கைதான்.//

தவறு. நீங்கள் மேலே கூறியவை எண்ணிக்கைதான். அதே நேரம், //அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது// - இது போன்ற தகவல்கள் எண்ணிக்கை கணக்கு அல்ல.

நீங்கள் சொன்னது முதலீட்டு வளர்ச்சி. நான் சொல்வது அறிவியல் வளர்ச்சி.

இந்த பதிவு ராயல் அறிக்கையை மட்டுமே முன்வைத்து எழுதப்படவில்லை. பதிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது இது.

தயவுக்கூர்ந்து பதிவில் இருக்கும் reference அனைத்தையும் பாருங்கள். நீங்கள் சொல்வது தவறு என்று உணர்வீர்கள்.

இது குறித்து விவாதிக்க ஒன்றுமில்லை. ஆதாரங்கள் உங்கள் கண் முன்னமே இருக்கின்றன.

//முஸ்லிம் நாடுகளின் அறிவியல் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளை முந்துவதைப்போன்ற மயக்கத்தை தருகிறது உங்களின் பதிவு//

new scientist முதற்கொண்டு அப்படித்தான் சொல்கின்றன.

நன்றி,Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-38238585469521186222012-01-22T13:08:04.443+05:302012-01-22T13:08:04.443+05:30வணக்கம் !
//உலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அ...வணக்கம் !

//உலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அறிவியல் வளர்ச்சியை பெற்றுள்ள துருக்கியை பொருத்தவரை, 1990-2007 இடையேயான காலக்கட்டத்தில், அறிவியல் ஆய்வுகளுக்கான முதலீடு மட்டும் சுமார் 566% அதிகரித்துள்ளது. இது டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் முதலீட்டை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், துருக்கியில் உள்ள ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 43% அதிகரித்துள்ளது.//

எல்லாமே எண்ணிக்கைதான்.

முஸ்லிம் நாடுகளின் அறிவியல் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளை முந்துவதைப்போன்ற மயக்கத்தை தருகிறது உங்களின் பதிவு. ஐயோ பாவம்!rajanhttps://www.blogger.com/profile/09574042793763330898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-6480261255687067252012-01-22T12:45:34.418+05:302012-01-22T12:45:34.418+05:30வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
...வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

நேரமின்மையால் தனித்தனியாக பதிலளிக்க இயலவில்லை..

கருத்து தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி..

ஜசாக்கல்லாஹு க்ஹைரன் கதீரா...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-44882479663762120332012-01-22T12:43:55.825+05:302012-01-22T12:43:55.825+05:30சகோதரர் ராஜன்,
உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன...சகோதரர் ராஜன்,

உங்கள் மீது அமைதி நிலவுவதாக...ஆமீன்.

நீங்கள் அறிவியல் வளர்ச்சியையும், முதலீடு வளர்ச்சியையும் போட்டு குழப்பிக்கொண்டிருப்பதாக தெரிகின்றது.

//அதாவது முன்பு அறிவியல் ஆய்வுகளுக்கு $10 முதலீடு செய்த ஒரு நாடு இப்போது $100 முதலீடு செய்தால் வளர்ச்சி வீதம் 900% (9 மடங்கு அதிகம்)//

இதற்கு பெயர் முதலீடு வளர்ச்சி.

அறிவியல் வளர்ச்சி என்பது, ஒரு நாடு, எத்தகைய அறிவியல் முன்னேற்றங்களை சந்தித்துள்ளது, எத்தனை ஆய்வுகள் அங்கிருந்து வெளிவந்துள்ளன etc etc என்று குறித்த தகவல்களாகும்.

இது குறித்து மேலும் அறிந்துக்கொள்ள, reference பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கைகளை படியுங்கள். ஆய்வு நடத்தப்படும் விதம் குறித்து உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அந்த ஆய்வு நிறுவனங்களுக்கு உங்கள் நிலையை விளக்கி தொடர்புக்கொள்ளுங்கள்,

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-18169192635214480422012-01-22T12:43:33.995+05:302012-01-22T12:43:33.995+05:30சகோதரர் சார்வாகன்,
வ அலைக்கும் சலாம்,
//இக்கட்...சகோதரர் சார்வாகன்,

வ அலைக்கும் சலாம்,

//இக்கட்டுரை பரிணாமம் ஆதரிப்பது போல் உள்ளது வியப்பாக உள்ளது.//

பரிணாமத்திற்கு எதிராக துருக்கியில் நடந்த ஒரு சம்பவத்தை, ராயல் கழக அறிக்கையில் இருந்த தகவலை பகிர்ந்தேன். அது பலத்த சர்ச்சையை உருவாக்கியதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

பிறகு, சல்மான் குறித்து என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லை.அவர் இப்படி சொல்கின்றார் அவர் சொல்வதை கேளுங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா என்று புரியவில்லை. அவர் கருத்தை அவர் கூறி இருக்கின்றார். எல்லோருக்கும் தங்களது கருத்தை, தங்கள் interpretation-னை கூற உரிமை உண்டு. சகோதரர் சல்மான் கூறிய சிலவற்றை படித்தேன். அதிலேயே நிறைய கேள்விகள். இன்ஷா அல்லாஹ் முழுமையாக படித்துவிட்டு தேவை இருந்தால் அவரிடமே கேட்கின்றேன்.

இதையெல்லாம் விடுங்கள், பரிணாமத்தை பற்றி பேசும் போது why don't we follow the evidence...அதுவே மிகச்சிறந்தது..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-1516067364959368812012-01-22T11:50:14.025+05:302012-01-22T11:50:14.025+05:30அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
அல்ஹம்துலில்லாஹ்..
புத...அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

அல்ஹம்துலில்லாஹ்..

புதிய தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு..

//இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம்//
//ஈரானில் நடைப்பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் ஆய்வாளர்களின் கருத்தரங்கில் (27th January 2010), 37 நாடுகளில் இருந்து பெண் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர்.//

உண்மையில் நம் பெண்களின் கல்வி வளர்ச்சியும் அதில் அவர்களுக்குள்ள பங்களிப்பையும் பார்க்கும் போது வியப்பாகவும்,மிகுந்த சந்தோசமாகவும் உள்ளது..

பின்னைடைவுக்கு..'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் போன்றவன் அவனுடைய துன்பத்தைப் போக்குவதும் மானத்தை மறைப்பதும் அவனின் கடமை' என்ற மார்க்கத்தின் போதனையை மறந்து அடுத்தவர்களின் தலையீட்டை அனுமதித்ததும் ஒரு காரணம்..

//மீண்டும் பொற்காலம் திரும்புமா?//
இறையருளால் கண்டிப்பாக பொற்காலம் திரும்பும்.

மனதில் உற்சாகம் தரக்கூடிய ஒரு நல்ல பதிவை தந்ததற்கு நன்றி சகோதரரே..

அல்லாஹ் உங்களுக்கு அதிகமதிகம் ரஹ்மத்தை கொடுக்க பிராத்திக்கிறேன்..
ஜசகல்லாஹ் ஹைர்..Ayushabegumhttps://www.blogger.com/profile/16788042915559751708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-84424095339899138392012-01-21T00:25:29.504+05:302012-01-21T00:25:29.504+05:30salaam brother
congrats wow this post reached tam...salaam brother
congrats wow this post reached tamilmanam 50 plus votes i think this is first time a post got 51 votes in tamilmanam history . masha allah keep it upRabbanihttps://www.blogger.com/profile/07887868343245279901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-47334188610187596142012-01-19T15:21:06.101+05:302012-01-19T15:21:06.101+05:30ஐயா ஒரு சந்தேகம்,
கட்டுரையில் குறிப்பிடப்படும் வள...ஐயா ஒரு சந்தேகம்,

கட்டுரையில் குறிப்பிடப்படும் வளர்ச்சி என்பது, குறிப்பிட்ட நாட்டில் முதலில் இருந்ததை விடவும் எவ்வளவு கூடியிருக்கிறது என்பதுதானே ? அதாவது முன்பு அறிவியல் ஆய்வுகளுக்கு $10 முதலீடு செய்த ஒரு நாடு இப்போது $100 முதலீடு செய்தால் வளர்ச்சி வீதம் 900% (9 மடங்கு அதிகம்).

அப்படியானால் முஸ்லிம் நாடுகளின் வளர்ச்சி வீதத்தை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்வது ஏற்றதா ?rajanhttps://www.blogger.com/profile/09574042793763330898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-31825144176993963902012-01-19T10:25:44.905+05:302012-01-19T10:25:44.905+05:30சுட்டியை சொடுக்கி படியுங்கள்
1.
காணத்தவறாதீர்கள...சுட்டியை சொடுக்கி படியுங்கள்

1.
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.

2. ---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்  < ----

==============VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-13688366863900408452012-01-19T10:22:21.506+05:302012-01-19T10:22:21.506+05:30உங்கள் ஆய்வை பார்த்தது மிகவூம் சந்தோசமாக இருக்கின்...உங்கள் ஆய்வை பார்த்தது மிகவூம் சந்தோசமாக இருக்கின்றது. இது அனைத்தும் அல்லாஹ்வூக்கே புகழ்அனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்...
இஸ்லாமிய சமூகம் இந்தளவூ முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பது மிகவூம் சந்தோசமான விடயம் தான்....

இருப்பினும் ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டிய விடயம். நான் இந்த அறிவியல் வளர்ச்சிக்கு என்ன செய்தேன் என்ன செய்கின்றேன் என்ன செய்வேன் என்பதை சிந்தித்து பதில் பெர முயற்சிசெய்யூங்கள்.
1. அல்லாஹ்விற்கு சிறந்த அடியானாக ஹலால் ஹராம் பேனி வாழ்வது.
2. படித்த சமூதாயத்தில் நானும் ஒரு பங்காளியாக வருவது.
என்பதில் முயற்சி செய்தல். அல்லாஹ் எமக்கு அவன் அருளை அருள்வானாக! ஆமீன்.Nuzrathhttps://www.blogger.com/profile/02385379889383252807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-90308073863773447452012-01-18T23:57:56.664+05:302012-01-18T23:57:56.664+05:30//மீண்டும் பொற்காலம் திரும்புமா?//
இன்ஷாஅல்லாஹ் நி...//மீண்டும் பொற்காலம் திரும்புமா?//
இன்ஷாஅல்லாஹ் நிச்சயம் திரும்பும்.

இதற்கு....

உள்ளூர் அளவில் ஹிந்துதுவாவினர் பாகிஸ்தான் கொடி ஏற்றி முஸ்லிம்கள் மீது பழி போடுவதிலிருந்து.....

சர்வதேச அளவில் கனிம/எண்ணெய் வளத்துக்கோ அல்லது முஸ்லிம் நாடுகளின் வளர்ச்சி பொறுக்காமல் அவர்கள் மேல் பயங்கரவாத பழி போடுவது வரை...

அனைத்தும் நிருத்தப்பட வேண்டும்..! உலகில் சமநீதி நிலவ வேண்டும். முஸ்லிம் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமை பின்பற்ற பிற நாடுகள் அனுமதிக்க வேண்டும்.

எனில், உலகில் அமைதி திரும்பும்.
எனில், மீண்டும் பொற்காலம்தான் என்றும்..!
போர்க்காலம் இல்லை என்றும்..!

தேடிபிடித்து நல்லதொரு பதிவை பதிந்ததற்கு மிக்க நன்றி சகோ..! மேலும் தங்கள் சேவை தொடர அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்..! எல்லா புகழும் இறைவனுக்கே.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-9189364170395578052012-01-18T23:09:38.848+05:302012-01-18T23:09:38.848+05:30This comment has been removed by the author.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-83390537723594359342012-01-18T22:47:25.663+05:302012-01-18T22:47:25.663+05:30ஸலாம் சகோ.ஆஷிக்,
Really...'an epic article'...ஸலாம் சகோ.ஆஷிக்,
Really...'an epic article' Congrats.

எதையாவது குவோட் பண்ணி சிலாகிப்போம் என்றால்... எதை எடுக்க... எதை விடுக்க... மொத்த பதிவின் வரிகளும் முக்கியமே..!

எனினும்....

//அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.//

//அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC//

இவர்கள் என்ன சொல்கிறார்கள்...?

அஸ்திவாரமே ஒரு புர்ஜ் கலீஃபாவுக்கு முக்கியம் என்று சொல்கிறார்களோ..?

மண்ணுக்கு அடியே மறைத்துவிட்டதால் 'அஸ்திவாரத்தை இல்லை' என்று மறைக்க முயலும் வரலாற்று கயவர்களை என்ன சொல்ல...?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-3574801144952360052012-01-18T22:37:00.873+05:302012-01-18T22:37:00.873+05:30Assalamu alikum bro
alhamdulilah
alhamdulilah
alha...Assalamu alikum bro
alhamdulilah
alhamdulilah
alhamdulilah
thalai neimira vaika koodiya pathivu!!!
Nan eraivanidam adikadi vendum dua'kalil ethum onru "ya allah Aashiq Ahamed
evaruku menmelum kalvi arivai koduthu engaluku evarin kalvi'yai katru koduka vendum ya rahmaney"!
Melum bro ungalai vazhvil oru moorai'yavathu nearil parkavendum bro!
Jazha kallahu kair!!!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9150490555549564096.post-71656075033189552142012-01-18T21:59:42.696+05:302012-01-18T21:59:42.696+05:30சலாம்
பதிவு ..... படிக்கக்கூடியது ....சலாம்

பதிவு ..... படிக்கக்கூடியது ....Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.com