Tuesday, March 9, 2010

சகோதரி ஆமினா அசில்மி காலமானார்கள்...



பிஸ்மில்லாஹ்,


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


அமெரிக்காவைச் சார்ந்த  சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ) சகோதரி. ஆமினா அசில்மி அவர்கள் மார்ச் 6, 2010ல் ஒரு கார் விபத்தில் மவுத்தானார்கள்.     


இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்... 


இறைவன் அவர் செய்த தவறுகளை மன்னித்து அவருக்கு சுவர்க்கத்தை அளிப்பானாக...ஆமின்..    


சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ தளம், 
http://www.iumw.org/


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.   






7 comments:

  1. முஹம்மத் ஆஷிக்Tuesday, March 09, 2010

    இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்...

    http://ethirkkural.blogspot.com/2010/02/blog-post_17.html

    ///"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி////


    http://ethirkkural.blogspot.com/2010/02/2.html

    ///சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.

    "நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும் நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"

    எல்லா புகழும் அல்லாவிற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள்.///

    http://ethirkkural.blogspot.com/2010/03/sister-amina-assilmi-passed-away.html

    ///அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ) சகோதரி. ஆமினா அசில்மி அவர்கள் மார்ச் 6, 2010ல் ஒரு கார் விபத்தில் மவுத்தானார்கள்./// ---இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்...

    {{{ ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு" --- குரான் 11:11

    " நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- குரான் 17:9 }}}

    ஆக.... ஒரு நிறைவான தூய இஸ்லாமிய வாழக்கையை வெளிப்படையாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கும் அந்த சகோதரியின் தவறுகளை மன்னித்து அவருக்கு அல்லாஹ் அவர் இறைஞ்சியதைக்காட்டிலும் உயர்ந்த அந்தஸ்த்தில் சுவர்க்கத்தை அளிப்பானாக...ஆமின்...

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
    இறைவன் அவருக்கு மன்னரை வாழக்கையில் சுகத்தையும் மறுமை வாழ்க்கையில் சுவர்க்கத்தையும் தருவானாக.

    ReplyDelete
  3. சலாம்

    சில தினங்களுக்கு சகோதரி பற்றிய பதிவை படித்தேன்.அவரின் மறைவை பற்றி அறியும் போது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும்,நிறைவான வாழ்க்கை வாழ்ந்த சகோதரியிம் இறைஞ்சியது காட்டிலும் மேன்மையாம இடத்தை வழங்குவனா.... ஆமின்

    ReplyDelete
  4. innalilahi vinna ilaihi rajiyoon i am really sad about thi message

    ReplyDelete
  5. Assalaamu Alaikum,

    Dear Br.Ajwath,

    Yes, we feel very sad when someone we love pass away. But it is the will of Allah(swt), HE gives and HE takes. HE may thought this is the time for Sr.Amina to rest in peace because she has been very rigorous in her activities without rest. Also see, HE didn't give her the last minute pain of suffering from cancer. He look her life in different way. So whatever HE is doing, only HE knows best. May Allah(swt) grant her Jannah for her good deeds...Ameen...

    Allah(swt) knows best...

    Thanks...

    Yours,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  6. inna lillahi wa inna ilahi rajiuoon allahummahfir lill muminoona wall muuminath wal muslimuoona wal muslimath al ahiyahum wal amwath mohamed thoufeekkareem chittarkottai-Ramnad dt

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

    ReplyDelete