Saturday, May 29, 2010

Evolution St(he)ory > Harry Potter Stories - II



This article has been updated at 18.30 hrs, 30th may 2010.
Few more information added at the end of this article.
இந்த பதிவின் இறுதியில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் --- குர்ஆன் 2:42

பரிணாமவியல் என்ற ஆதரமற்ற, அறிவியலுக்கு ஒத்துவராத, Hypothesis (Educated Guess) ஆக கூட இருக்க தகுதியில்லாத ஒரு கொள்கை எப்படி லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமாய் இருந்தது என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவிலிருந்து, பரிணாமம் என்ற கோட்டை எத்தகைய கற்பனைகளால் கட்டப்பட்டது என்று பார்ப்போம். 

பதிவிற்கு செல்லும் முன் ஒரு சிறு விளக்கம். பரிணாமம் என்பது ஒரு பொதுவான சொல் (Evolution in a broader sense means a merely change).  அது பலவற்றையும் குறிக்கும், eg. galaxies, languages, and political systems etc. ஆனால் பரிணாமம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது உயிரியல் பரிணாமம் (Biological Evolution) தான். அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான். 

இப்போது பதிவிற்கு செல்வோம்....


உயிரியல் பரிணாமம் என்றால் என்ன? 

ஒரு நிமிஷம்.....பதில் சொல்லுவதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை. உண்மையிலேயே பரிணாமம் என்றால் என்னவென்று உங்களிடம் தான் கேட்கிறேன். 

What is the definition of Evolution? or Define Evolution?  

பரிணாமவியலின் உள்ளே சென்று பார்த்தால் தான் குளறுபடிகள் என்றால், பரிணாமம் என்ற தலைப்பை விளக்குவதிலேயே பல குளறுபடிகள்.   

"படிப்படியாக" உயிரினங்கள் மாறியிருக்கும் என்று சொல்லுவார்களே, அவையெல்லாம் பரிணாமத்தின் விளக்கம் இல்லையாம். என்ன குழப்பமாக இருக்கிறதா?. பரிணாமவியல் என்றாலே குழப்பங்களின் கூடாரம் தானே!  இந்த பதிவில் மற்றொரு குழப்பத்திற்கும் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள்.  

விஷயத்திற்கு வருவோம். ஏன் அந்த விளக்கம் தவறு?   

1. பரிணாமத்தின் மிகப் பெரிய ஆதரவாளரான Talk Origins தளத்தின் படி, "பரிணாமம் என்றால் என்ன"வென்று ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி (Oxford Concise Science Dictionary) சொல்லுகிறதென்றால்,   

"evolution: The gradual process by which the present diversity of plant and animal life arose from the earliest and most primitive organisms, which is believed to have been continuing for the past 3000 million years" - Oxford Concise Science Dictionary.   
"பரிணாமம்: தற்காலத்திய, பல்வேறு வகைப்பட்ட தாவர வகைகளும், மிருகங்களும் எப்படி மிகப் பழங்கால உயிரினங்களிருந்து படிப்படியாக வந்திருக்கும் என்று கூறுவது பரிணாமம். இது கடந்த முப்பதாயிரம் லட்சம் ஆண்டுகளாக தொடர்வதாக நம்பப்படுகிறது" - Oxford Concise Science Dictionary

இந்த விளக்கம் சரியா? தவறா? 

உங்களில் பலர், ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதி சரியாகத் தானே கூறுகிறது என்று நினைக்கலாம். அங்குதான் பிரச்சனையே...

Talk Origins தளம் என்ன தெரியுமா கூறுகிறது? ஒரு அறிவியல் அகராதி இப்படி விளக்கியிருப்பது  மன்னிக்க முடியாததாம்.  

"This is inexcusable for a dictionary of science" - Talk Origins

அதாவது, பரிணாமவியலை பலமாக ஆதரிக்கும் இந்த தளத்தை பொறுத்தவரை, அந்த விளக்கம் தவறானது. அவர்களைப் பொறுத்தவரை இந்த விளக்கம் பரிணாமத்தின் வரலாற்றை தான் பேசுகிறதாம், பரிணாமம் என்றால் என்னவென்று விளக்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் "படிப்படியாக" என்ற வார்த்தை பரிணாமத்தை விளக்க வரக்கூடாதாம். 

"...it specifically includes a term "gradual process" which should not be part of the definition. More importantly the definition seems to refer more to the history of evolution than to evolution itself" - Talk Origins

இப்போது நம்மிடத்தில் எழும் சில கேள்விகள், 
  • ஒரு அறிவியல் அகராதியே இப்படி தவறாக எழுதியிருப்பது எதனால்? 
  • இதை எழுதுவதற்கு முன் அவர்கள் பரிணாமவியலாளர்களிடம் கருத்து கேட்கவில்லையா? 
  • அவர்களுக்கு பரிணாமம் என்றால் என்னவென்று புரியவில்லையா? அல்லது விளக்கத் தெரியவில்லையா?  
  • இப்படி தவறான ஒரு தகவலை தந்து மக்களை ஏமாற்றுகிறதா ஆக்ஸ்போர்ட் அகராதி? 
  • இல்லை, Talk Origins தளம் தவறா?   


தயவு கூர்ந்து துறைச்சார்ந்த சகோதரர்கள் பதிலளியுங்கள். 

Talk Origins தளம் இத்தோடு நின்று விடவில்லை. மற்ற பிரபல அகராதிகளான Webster's மற்றும் Chambersசும் தவறாம். இவைகளின் விளக்கம் ஆக்ஸ்போர்ட் அறிவியல் அகராதியை விட மோசமாம். 

"evolution: ...the doctrine according to which higher forms of life have gradually arisen out of lower.." - Chambers
"evolution: ...the development of a species, organism, or organ from its original or primitive state to its present or specialized state; phylogeny or ontogeny" - Webster's    

நான், எங்கள் நகர பொது நூலகத்தில் உள்ள Academic American Encyclopedia வில் இது குறித்து  பார்த்தது பின்வருகிறது. இதனுடைய விளக்கமும் ஆக்ஸ்போர்ட் அகராதியை போலத்தான் இருக்கிறது.   

"Evolution is the process by which all living things have developed from primitive organisms through changes occurring over billions of years, a progression that includes the most advanced animals and plants" - Academic American Encyclopedia, Vol-7, p-318. 

இப்போது நம்முள் எழும் சில கேள்விகள், 
  • எப்படி இத்தனை பிரபல அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள் (Encyclopedia) தவறான விளக்கத்தை தந்திருக்கின்றன? 
  • ஒருவேளை, Talk Origins தளத்தினுடைய வாதம் தான் தவறா? 


அதெல்லாம் சரி, இவையெல்லாம் தவறான விளக்கமென்றால் சரியான விளக்கம் தான் என்ன? 

இதற்கு talk origins தளம் என்ன பதில் சொல்லுகிறது?



2. பிரபல பரிணாமவியலாரான Douglas J.Futuyma அவர்கள் கூறிய ஒரு விளக்கத்தை கூறுகிறது இந்த தளம். அது என்ன விளக்கம்? 

"Biological evolution ... is change in the properties of populations of organisms that transcend the lifetime of a single individual. The ontogeny of an individual is not considered evolution; individual organisms do not evolve. The changes in populations that are considered evolutionary are those that are inheritable via the genetic material from one generation to the next. Biological evolution may be slight or substantial; it embraces everything from slight changes in the proportion of different alleles within a population (such as those determining blood types) to the successive alterations that led from the earliest protoorganism to snails, bees, giraffes, and dandelions." - Douglas J. Futuyma in Evolutionary Biology, Sinauer Associates 1986. 

மேலே உள்ளதை சுருக்கமாக விவரிக்க வேண்டுமென்றால், 

"Evolution is a process that results in heritable changes in a population spread over many generations" - Talk Origins website.
"பல தலைமுறைகளுக்கு மக்கள் தொகையில் ஏற்படும் பரம்பரை மாற்றங்களின் விளைவுகளே பரிணாமம்" - Talk Origins website   
(மொழிபெயர்த்துள்ள இந்த வாக்கியம் சரியா?, தவறென்றால் சரியான மொழிபெயர்ப்பை தரவும். திருத்திக் கொள்ளப்படும்)

நாம் மேலே பார்த்த யாவையும் talk origins தளத்தில் எழுதியது Lawrence A. Moran அவர்கள். அவருடைய இந்த பதிவு நீட்டிக்க பட்ட போது (V2.15, 2006) அதில், Douglas J. Futuyma அவர்களின் குழு, 1997 ல் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் தவறென்கிறார் அவர். 

அதாவது 1986ல் Douglas J. Futuyma அவர்கள் கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997 ல் அவர் தலைமையில் இருந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

சற்று விளக்கமாக சொல்லுவதென்றால், 1997ல் பரிணாமம் குறித்த ஒரு அறிக்கை அளிப்பதற்காக Douglas J. Futuyma அவர்களின் தலைமையில் இருபது அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையில், "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்விக்கு விளக்கமாக பின்வரும் பதில் வருகிறது, 

"Biological evolution consists of change in the hereditary characteristics of groups of organisms over the course of generations. From long-term perspective, evolution is the descent with modification of different lineages from common ancestors. From a short-term perspective, evolution is the ongoing adaptation of organisms to environmental challenges and changes." - Final Draft, a group of twenty scientists chaired by Douglas J. Futuyma issued a working draft of a "white paper" on Evolution, Science, and Society, 1997. 

இந்த விளக்கத்தை பற்றி கருத்து தெரிவிக்கும் Lawrence A. Moran அவர்கள், இந்த விளக்கத்தின் ஒரு பகுதி துருதிஷ்டவசமானது என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல்,  Douglas J. Futuyma அவர்களின் குழு பரிணாமம் குறித்து அளித்த விளக்கம் தவறு என்கிறார் அவர். 

"This last sentence is really unfortunate. These twenty scientists have now agreed to a definition that specifically mentions the mechanism of adaptation. This is not how one should define evolution. One wonders whether they mean to exclude random genetic drift or whether they simply lost sight of their goal in trying to work out a compromise definition" -  Lawrence A. Moran

ஆக, 1986ல் Douglas J. Futuyma அவர்கள் பரிணாமம் குறித்து கூறிய விளக்கம் சரி, ஆனால் 1997ல் அவர் சார்ந்த குழு கூறிய விளக்கம் தவறு. 

இது என்ன குழப்பம்? 

இப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்,

  •  Douglas J. Futuyma போன்ற பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பரிணாமவியலாளர் ஏன் இருவேறு விளக்கங்களை தர வேண்டும்?  
  • இந்த இரு விளக்கங்களில் எது சரி? எது தவறு? 

ஆக மொத்தத்தில் "பரிணாமம் என்றால் என்ன" என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. தலைப்பிலேயே இவ்வளவு குழப்பங்களா? 

இத்தனை வருடங்களாக "(உயிரியல்) பரிணாமம்" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது? 

அதனால், துறைச்சார்ந்த சகோதரர்கள் இதை படிக்க நேர்ந்தால் பரிணாமத்திற்கு தெளிவான "Definition" யை ஆதாரங்களுடன் தாருங்கள். 


ஆனால் இதிலும் ஒரு பிரச்சனையுள்ளது. என்னவென்றால், அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம்.
"confusion among scientists themselves about how to define such an important term" - Talk Origins
"முக்கியமான இந்த சொல்லை விளக்குவதில் அறிவியலாளர்களுக்குள்ளாகவே குழப்பங்கள் இருக்கின்றன" - Talk Origins   

அடடா, என்னவொரு தெளிவாக, ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே குழப்பங்களாம்....
  •  பரிணாமம் என்ற conecpt க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு பிரச்சனைகளா? 
  • ஏன் சரியாக விளக்க முடியவில்லை? 
  • அவர்களுக்கே புரியவில்லையா? 

புரியாத புதிர்தான்...


ஒரு நிமிஷம், நீங்கள் விடைபெறுவதற்கு முன் ஒரு சிறு கேள்வி. தற்போதைய ஆக்ஸ்போர்ட் விலங்கியல் அகராதி (Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198) இது குறித்து என்ன தெரியுமா கூறுகிறது?..................


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.   

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 


My Sincere thanks to: 
1. Talk Origins website
2. Br. Lawrence A.Moran. 

Source of Information: 
1. http://www.talkorigins.org/faqs/evolution-definition.html
2. http://bioinfo.med.utoronto.ca/Evolution_by_Accident/What_Is_Evolution.html

References: 
1. What is Evolution - Talk Origins
2. Evolution - Academic American Encyclopedia, Vol-7, p-318.
3. Evolution - Oxford Dictionary of Zoology, Indian Edition, 2008 sixth impression, p-198


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ    







38 comments:

  1. Terrorist Aashiq,
    Why this "vetti" velai for you??
    Even if they give 1000's of proofs, you guys are not going to beleive.

    ReplyDelete
  2. //Terrorist Aashiq//
    அப்படியா...? இது எனக்கு தெரியாம போச்சே!

    சரி.. ஒன்னு உங்களிடம் கேக்குறேன்...
    உங்க அகராதில "தீவிரவாதி"னா என்ன அர்த்தம்?
    முஸ்லிம்களா?
    இல்ல உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை சொல்லுகிற எல்லாருமா?
    கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன், பெயர் இல்லாதவரே!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பு சகோதரன் ஆஷிக்,
    /* இத்தனை வருடங்களாக "(உயிரியல்) பரிணாமம்" என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இல்லாமல் இருப்பது நன்றாகவா இருக்கிறது? */
    இதுவரை பரினாமாத்திற்கான ஆதாரங்களை தருவதில் தான் மிகப் பெரிய மோசடிகளும் சதிகளும் நடந்திருக்கின்றன என்று பார்த்தால் பரிணாமம் என்றால் என்னவென்பதிலேயே இவ்வளவு குழப்பங்களா? "துறை சார்ந்த வல்லுனர்களே" தயவு செய்து பரிணாமம் என்றால் என்ன (Definition) என்பதை எங்களுக்கு விளக்குங்கள்.

    /*Terrorist Aashiq */
    அந்த பெயரில்லாதவர் இப்படி அழைத்ததற்கு வருத்தம் கொள்ள தேவையில்லை ஆஷிக் அண்ட் அப்துல் பாசித். தீவிரவாதி என்றால் தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருப்பவர் என்று அர்த்தமாம் (கருணாநிதி ஒரு முறை இவ்வாறு விளக்கம் கொடுத்தார்). கதைக்கு கூட உதவாத பரிணாமவியல் கொள்கை தவறென்பதில் நாம் உறுதியாக நிற்பதால் (அறிவியல் ஆதாரங்களோடு தான்) நாமனைவரும் தீவிரவாதிகள் தான்.

    /* Even if they give 1000's of proofs, you guys are not going to beleive. */
    பெயரில்லாதவரே அப்படி என்ன ஆதாரத்தை கொடுத்து விட்டார்கள் பரிணாமவியல் உண்மையென்று? ஆஷிக் பரிணாமவியலுக்கு எதிராக எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு ஆதாரங்களும் பரிணாமவியல் கூடாரத்திலிருந்தே தான் என்பதை ஒரு முறை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தால் வந்து உங்கள் பெயருடன் கருத்தையும் ஆதாரங்களையும் கொடுத்து விட்டு செல்லுங்கள்.

    ReplyDelete
  4. //Terrorist Aashiq//

    அட பாவி இவ்ளோ நாளா தாடி வச்சதான் தீவிரவாதின்னு சொன்னீங்க இப்போ உண்மைய எழுதினாலுமா

    ReplyDelete
  5. இந்த பதிவில், பெயருக்கான விளக்கம் சரியில்லை; அதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
    அடுத்தது என்ன? - புத்தகத்தின் அட்டை சரியில்லை; அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது. சரியா?

    @Anonymous
    Real Terrorists will maintain their anonymity. What about you?

    ReplyDelete
  6. முஹம்மது ஆஷிக்Sunday, May 30, 2010

    அன்பு சகோதரர் ஆஷிக் அஹமத்,
    அஸ்ஸலாமு அலைக்கும்.

    மிக அருமையான அஸ்திவாரத்திலிருந்து(பரிணாமம்-definition)ஆரம்பித்து இருக்கிறீர்கள்...

    பொதுவாய் எவ்வளவு பெரிய கட்டிடத்தையும் நுணியிலிருந்து தகர்க்க ஆரம்பிப்பார்கள். தகர்க்க சில காலம் ஆகும். ஆனால்,இது கற்பனைக்கோட்டைதானே... அஸ்திவாரத்திலிருந்து ஆரம்பித்தது அமர்க்களம். இன்றே ஆட்டம் கானத்துவங்கி இருப்பதை... //Terrorist Aashiq// என்ற 'பட்டம்' சொல்கிறது, எனில்... நீங்கள் சிறப்பாக எழுதுகிறீர்கள். Go ahead as you are going in the right way...

    Note: //3000 million years...//
    //மூவாயிரம் லட்சம் ஆண்டுகளாக...// முப்பதாயிரம் லட்சம் அல்லது முன்னூறு கோடி ஆண்டுகள்...

    ReplyDelete
  7. முஹம்மத் ஆஷிக்Sunday, May 30, 2010

    The advantage of multiple and confusing definitions is that you can change what it is, any time you wish to anything you want. When biologists discover that the fossil record shows an abrupt appearance (as the Bible teaches), simply redefine evolution to include "punctuated equilibrium." There are no rules. No confines.

    So who has the correct definition? The answer is that you do. Evolution is anything you want it to be. It’s bacteria evolving. It’s mutations evolving into ordered life. It’s variations within species. It’s changes in fruit flies or moths. It's differing traits passed down from your parents. It's the belief that all creation has a common ancestor, when any similarities in creation don't prove common descent, they prove a common Creator.

    thanks:read recently in raycomfortfood.blogspot.com

    ReplyDelete
  8. அன்பு சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம்.

    //முப்பதாயிரம் லட்சம் அல்லது முன்னூறு கோடி ஆண்டுகள்...//

    சுட்டி காட்டியதற்கு நன்றி. திருத்தப்பட்டுள்ளது.


    //The advantage of multiple and confusing definitions is that you can change what it is, any time you wish to anything you want. When biologists discover that the fossil record shows an abrupt appearance (as the Bible teaches), simply redefine evolution to include "punctuated equilibrium." There are no rules. No confines//

    இப்படியெல்லாம் மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்றுதான், safe வான ஒரு defintion யை சொல்ல முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதிலும் குழப்பம்.

    அறிவியலாளர்களுக்குள்ளாகவே இது குறித்து குழப்பங்களாம். நான் சொல்லவில்லை, Talk Origins தான் சொல்லுகிறது.

    //confusion among scientists themselves about how to define such an important term//

    அடடா.. என்ன ஒரு தெளிவா, ஆணித்தரமா சொல்லி இருக்காங்க.

    1. பரிணாமம் என்ற conecpt க்கு உண்டான definition னிலேயே இவ்வளவு குழப்பமா?.
    2. ஏன் சரியாக விளக்க முடியவில்லை?
    3. அவர்களுக்கே புரியவில்லையா?


    புரியாத புதிர்தான்....


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்,
    பாரக்கல்லாஹ்..

    "அதாவது, இவ்வுலகில் உயிரினங்கள் எப்படி வந்திருக்கும் என்று விளக்க முயற்சிக்கும் உயிரியல் பரிணாமம் தான்." - முயற்சிக்கட்டும், முயற்சித்துக் கொண்டே இருக்கட்டும்....

    சில திருத்தங்கள்
    "ஏற்ப்படும்", "பதில் சொல்லுவதற்க்காக" - 'ற்' என்ற எழுத்தைத் தொடர்ந்து மெய்யெழுத்து எதுவும் வராது.
    அதுபட்டுமல்லாமல் - அதுமட்டுமல்லாமல்
    குழப்பங்கலாம் - குழப்பங்களாம்.

    ReplyDelete
  10. அன்பு சகோதரர் பஷீர் அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம்,

    //சில திருத்தங்கள்//

    சுட்டி காட்டியதற்கு நன்றி. திருத்தப் பட்டுள்ளது. Jazakkallaahu Khair...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரர் கும்மி,
    /* இந்த பதிவில், பெயருக்கான விளக்கம் சரியில்லை; அதனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
    அடுத்தது என்ன? - புத்தகத்தின் அட்டை சரியில்லை; அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது. சரியா?*/
    எப்படி உங்களால் மட்டும் கேட்ட கேள்வியை விட்டு விட்டு இப்படி திசை திருப்ப முடிகின்றது? சரக்கு இல்லை என்பதால் இப்படி திசை திருப்புகிண்றீர்களா? இங்கே எழுப்பட்டிருக்கின்ற கேள்வியை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன் . பரிணாமம் என்றால் என்ன? இதற்கான definition ஐ நீங்களோ அல்லது உங்களால் பதிலளிக்க முடியாவிட்டால் ஏற்கெனவே நீங்கள் குறிப்பிட்ட "துறை சார்ந்தவர்களையோ" வந்து கொஞ்சம் பதில் கொடுக்க சொல்லுங்களேன் கும்மி? "துறை சார்ந்தவர்கள்" பதில் சொல்லுவார்களா?

    ReplyDelete
  12. சகோதரர் கும்மி 'கும்மி' அடிக்க ஆரம்பித்து விட்டார். சரக்கு இல்லை என்பதை சரியாகக் கண்டு பிடித்த சகோதரர் ஷேக் தாவூத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    இனிமேல் பாருங்கள் 'வால்' எல்லாம் இங்கு வளர ஆரம்பிக்கும். இன்னும் பலருக்கு மூக்கில் வியர்க்கும்

    ReplyDelete
  13. //சரக்கு இல்லை என்பதால் இப்படி திசை திருப்புகிண்றீர்களா?//

    முன்னோடி முன்னாடி கண்ணாடியா?

    // பதில் கொடுக்க சொல்லுங்களேன் //

    ஒருவேளை கும்மி கூரியர் சர்விஸ் ஆக்கிட்டாங்களோ!

    //இனிமேல் பாருங்கள் 'வால்' எல்லாம் இங்கு வளர ஆரம்பிக்கும். //

    அட நாஸ்ட்ரடாமசோட கொள்ளுப்பேரன் இங்கதான் இருக்காரா?

    //இன்னும் பலருக்கு மூக்கில் வியர்க்கும் //

    கர்சீப் வாங்குற செலவுக்கு கம்பெனி பணம் கொடுக்குமா?

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அலைக்கும்,
    சகோதரர் கும்மி,
    ////* கும்மி said... //சரக்கு இல்லை என்பதால் இப்படி திசை திருப்புகிண்றீர்களா?//
    முன்னோடி முன்னாடி கண்ணாடியா?
    // பதில் கொடுக்க சொல்லுங்களேன் //
    ஒருவேளை கும்மி கூரியர் சர்விஸ் ஆக்கிட்டாங்களோ!
    //இனிமேல் பாருங்கள் 'வால்' எல்லாம் இங்கு வளர ஆரம்பிக்கும். //
    அட நாஸ்ட்ரடாமசோட கொள்ளுப்பேரன் இங்கதான் இருக்காரா?
    //இன்னும் பலருக்கு மூக்கில் வியர்க்கும் //
    கர்சீப் வாங்குற செலவுக்கு கம்பெனி பணம் கொடுக்குமா?*////
    உங்களிடம் சரக்கு இல்லை என்பதை உங்களின் இந்த பின்னூட்டம் இன்னுமொரு முறை நிரூபிக்கின்றது.

    ReplyDelete
  15. //உங்களிடம் சரக்கு இல்லை //

    சரக்கு வச்சிருக்கேன்; இறக்கி வச்சிருக்கேன்
    கருத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்

    ReplyDelete
  16. sari thaan suicide bombers & terrorists!!!

    You guys need not bother about evolution and science. I have the following problems with your Allah and your religion. First try to answer them. I know you guys will never answer them directly, instead use a circular logic to say the same thing again and again.



    1. This Allah has created a pig, which is really tasty, but he is saying that we should not eat.

    When he is so powerful, why should he create it in first place??

    2. Wine & Alcohol is so tasty and are so good!!!

    Same question as above. Why should he create them?

    3. When Allah is so powerful, why there should be Non-muslims and muslims??? Instead, he can just create or allow only muslims only survive in this world.

    4. When you guys Allah has created everything and also put a rule that girls should cover themselves with a burqah, why cant he create an additional cover for the girls????

    5. How to play tennis with a burqah?

    6. What is the need for foreskin, when it is just going to be cut in the first few months??

    7. Why should some people bomb others in the hope to meet few virgins?

    8. Why should shitheads Aashiq worry about evolution when they can marry four and more wives??

    9. Why should Hindus bother about Muslims when Pakistanis and Bangladeshis have decimated their Hindu citizens to a miniscule??

    10. Why all terrorists are muslims??

    ReplyDelete
  17. @Anonymous

    // Why should shitheads Aashiq//

    Don't use unwarranted words. Everyone should maintain some decorum in their communication.

    // Why all terrorists are muslims?//

    You have misunderstood. Few terrorists are muslims and not all.

    ReplyDelete
  18. Dear Brother Anony,

    Assalaamu Alaikum,

    May peace and blessings of the Almighty be upon you...

    First of all, see, I least bothered about your gymnastics by calling me by some name.

    Next, I am really fascinated to see how you people deviate from the subject. A clear question regarding evolution was right in front of you in this article. Why don't you answer that. How long the term "Evolution" was in the circles? Why Evolutionists didn't form a correct definition? so, please ahead and answer this question. And please, do not deviate us from the subject.

    Thanks,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  19. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    //@Anonymous
    Real Terrorists will maintain their anonymity. What about you?
    @Anonymous

    // Why should shitheads Aashiq//

    Don't use unwarranted words. Everyone should maintain some decorum in their communication.

    // Why all terrorists are muslims?//

    You have misunderstood. Few terrorists are muslims and not all.///


    தங்களுடைய ஆதரவுக்கு, சமூக அக்கறைக்கு மிக்க நன்றி.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  20. அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...


    சகோதரர் கும்மி அவர்கள் 22nd May, 2010 அன்று சொன்னது,

    //பரிணாமவியல் தொடர்பான விஷயங்களைத் தெரிந்துகொள்ள துறைசார்ந்தவர்களான தருமி அய்யா மற்றும் கையேடு ஆகியோர்களின் பதிவுகளை பாருங்கள்
    http://dharumi.blogspot.com/2010/05/1.html
    http://kaiyedu.blogspot.com/2010/04/blog-post.html
    http://kaiyedu.blogspot.com/2008/11/blog-post_13.html//


    சகோதரர் கும்மி அவர்கள் 31st May,2010 அன்று சொன்னது,

    //ஒருவேளை கும்மி கூரியர் சர்விஸ் ஆக்கிட்டாங்களோ!//


    இது என்ன முரண்பாடு?


    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  21. @Aashiq Ahmed
    //சகோதரர் கும்மி அவர்கள் 31st May,2010 அன்று சொன்னது,

    //ஒருவேளை கும்மி கூரியர் சர்விஸ் ஆக்கிட்டாங்களோ!//


    இது என்ன முரண்பாடு?//

    உங்கள் பதிவிற்கான பதிலை அவர்களை வந்து சொல்லச் சொல்லுங்கள் என்று என்னிடம் கூறியதற்குதான், கூரியர் சர்விஸ் பதில்.

    ReplyDelete
  22. Hello terrorist Aashiq,
    The problem posted by Islam is not evolution or science. No one is bothered about Islam's view of origin of world.
    But everyone has to fear your suicide bombers, your Zahir Naik, PJ, Osama bin laden etc etc. Why you people hate us???

    1. We eat pork, ( it is tasty)
    2. Our girls like to wear whatever they want.
    3. Wine and alcohol is really good.
    4. Dancing and music is great!!!
    5. Having pets reduce stress.
    6. Piercing the body and tattooing is sexy and beautiful!!!
    7. Lesbos & Gays are part and parcel of the soceity.
    8. Lipstick is beautiful!!!
    9. No one likes to have a beard on them.
    10. Even Islam has problems with Kite flying....


    When you guys cannot understand and appreciate these simple pleasures in life, how can we expect you to learn anything in science or evolution???

    Since there is no pleasure in Islam, you guys become terrorists and bomb others who have this pleasure!!!!

    ReplyDelete
  23. @Anonymous
    //Hello terrorist Aashiq,//
    This is not the way to address people. I condemn it. Respect people from opposite camps too.

    BTW, I don't much about your Point No.10. But it is hilarious.

    ReplyDelete
  24. hello anonymous(e),
    why do you sound as blob..blob..blob...?

    //Hello terrorist Aashiq//

    then who you are?
    innocent?
    if you understand the meaning of "terrorist", you will come to know that terrorist is not him, but you.

    you want to eat pork?
    then go to eat that and have brain flu..
    we dont bother about that..

    //Lesbos & Gays are part and parcel of the soceity.//
    ok, we can understand who you are..
    so, there is no use to answer your stupid questions..

    And the thing is Islam prohibited "suicide" and says no heaven for him who suicided.

    ReplyDelete
  25. Dear brother Anony,

    Assalaamu Alaikum (varah),

    You are surprisingly funny.....and seriously too. I told you, you can't deviate us from the subject.

    So, you don't have a answer for my question, right?

    Go and play your gimmicks somewhere else. Better luck next time.

    Salaam.

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  26. Dear brother Basith,

    Assalaamu Alaikum (varah)...

    //ok, we can understand *** *** ***..//

    Be careful when you utter words. This is not the way Islam teaches us to behave.


    //so, there is no use to answer your stupid questions//

    We can't tell whether there is a use or not, Only Allah(swt) knows that. Propagating the truth is our duty. Whether they take it or not, it depends on them.

    Stupid questions?, i don't think they are stupid questions. These kinda questions are tackled on and on throughout the history of Islam. And Islam continues to grow on the minds of people by encountering these questions. So, no questions are stupid. God has given us intelligence and that intelligence will definitely ask questions like this.

    And, please don't be a prey to Anony's actions. Don't drift away from the topic. We asked a question at first place, let him come out with an answer. Hope you understand.

    Salaam,

    your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  27. Hello terrorist Aashiq,
    The answer to "Evolution" lies in the answers to my questions for pork and pigs.

    There are so many creatures and human behaviours which are apparently prohibited and considered inferior.
    Is that a problem in the design of the world? Why Allah, the moon god, made everything complicated? Why should he create pig and then declare it not to be eaten? Instead, he could have opted for a pigless universe.

    Only after seeing this, we say that Universe evolved. Allah might have breathed his life into the universe. After that it is just evolution. Allah doesnt bother what happens to this world or universe.

    You cannot understand evolution by reading some dictionary and definitions. When you have to counter evolution, you will have to explain why Allah created pigs and other unclean animals and then prohibit us to eat them.
    You will have to explain why there is so many different human sexual behaviours (like lesbians, gays, transsexuals, crossdressers) and then explain why Allah prohibits them. All of these questions relate to "Evolution" . Evolution is not just the origin of species, it concerns everything in the soceity. Evolution is just a way of saying that everything changes according to the necessity. It may not necessarily per the design of Allah.

    ReplyDelete
  28. Above all, there is one more thing, suicide bomber and terrorist Aashiq. We need to see what is the need of the hour. Do we have to prevent terrorist attacks or show you proofs for evolution.??

    When half of the world is affected by your terrorism, You need to do the Dawwah work to muslims. Ask them to behave as humans and not bomb others. Ask them to follow whatever your kuran says and be good to others.

    After you have converted all the Muslims to kuranic way, then you can concern about non-muslims and evolution. Till that time, dont search for proofs for evolution. Instead, ask Osama bin laden to stop killing others. Ask Pakistan not to send Kasab to kill innocent people. Your dawwah work is needed for PJ, Zahir naik, Basith, Palani baba, All umma , Madani and other kolakarans.

    After that , both of us can discuss Darwin , Dawkins and come to a conclusion.

    ReplyDelete
  29. Dear brother Anony,

    Assalaamu Alaikum...

    oh oh....what a pity? what a pity?, you are seriously kidding my dear brother.

    Instead of answering the question, you are just like that blabbering about pigs,evolution,muslims etc etc?. What a shame?

    Here is our self confused brother Anony who is making fun of himself.

    Hello br.Anony, Define (Biological) Evolution? period.


    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  30. What is the need of the hour?
    Definig evolution or stopping the suicide bombers??
    I guess we all need to join hands and kill Osama bin laden, Palani Baba, Zahir naik, PJ and others who spread hatred.

    ReplyDelete
  31. Dear brother Anony,

    Assalaamu Alaikum (varah)

    The need of the hour is to stop terrorism and as well as to expose the unscientific, proof-less evolution theory which killed millions of people and continues to discriminate people.

    http://ethirkkural.blogspot.com/search/label/இதையும்%20நம்புவார்களா%3F

    Do you want our next generation to be taught with this hate filled, proof-less theory?. So, the need of the hour is to expose the face of Evolution theory simultaneously.


    //I guess we all need to join hands and kill Osama bin laden, Palani Baba, Zahir naik, PJ and others who spread hatred//

    come on brother. Give me a break please. Just look at the comments posted here. You are the one who is spreading hatred. And you are telling me that we need to join hands and kill those who spread hatred. What a shame....

    This is why I told you, you are a self-confused individual who is making fun of himself.

    This will be the last time i am asking you this question (insha allah) and do not expect me to answer you again if you deviate from the subject,

    Define Evolution?


    Thanks and take care,

    your brother,
    aashiq ahamed a

    ReplyDelete
  32. Terrorist Aashiq,
    You have never come up with answers for my questions. Answer my questions first.

    ReplyDelete
  33. பெயரில்லாதவரே!
    நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசுவதால் உங்களுக்கு விளையாட்டு மூலமே உதாரணம் கூறுகிறேன்.
    சாதாரணமாக ஒரு வீடியோ கேமை(video game) எடுத்துக் கொண்டால், அதில் நாம் எளிதாக விளையாடுமாறு இருக்காது. அதில் பல்வேறு தடைகள் இருக்கும். அந்த கேமை உருவாக்கியவர் தடைகள் ஏதும் இல்லாமல் உருவாக்கி இருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை?
    அந்த தடைகளையெல்லாம் தாண்டி மக்கள் எப்படி வருகிறார் என்பதற்காகத்தான்.

    இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி இஸ்லாம் கூறும் போது "இது சோதனை களம்" என்றே கூறுகிறது.

    "நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!

    -திருக்குர்ஆன் 2:155


    இதில் நீங்கள் சொன்னவை அடங்கும். ஆனாலும் இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இல்லை.

    பிஜே, ஜாகிர் நாயக், ஆசிக் ஆகியோரை தீவிரவாதிகள் என்று சொல்லுவதிலேயே உங்கள் துவேஷம் வெளிப்படுகிறது.

    ReplyDelete
  34. Terrorist Abdul,
    So Allah is a video game creator?? and we are all players in that video game?????

    nalla karpanai.

    Aashiq, PJ, Zahir naik are terrorists. Aashiq is supporting Somalian pirates, Chechenyan terrorists. Both of these groups are supported by Alqaueda. I am sure that he has contacts with SIMI and ISI . This entire website is for helping those who do Dawwah work for non-muslims.
    However the need of the hour is to work among Muslims and make them humans. They should stop bombing others. Then Aashiq and you can start your Dawwah work among other people.

    FYI, the Creator is not a joker . He will not keep a chocolate in front of a child and ask not to eat it.
    Worldly pleasures are for you man, Come on....Letz Enjoy!!! Let the party begin!!!!
    Celebrate the weekend with wine and women!!!!

    ReplyDelete
  35. //Terrorist Abdul//
    அந்த லிஸ்டில் நானும் வந்தாச்சா..? சரி விடு...

    //So Allah is a video game creator?? and we are all players in that video game?????//
    ஒரு உதாரணத்தையே புரிஞ்சிக்க முடியலைனா, உங்களை என்ன சொல்றது?

    //Aashiq, PJ, Zahir naik are terrorists.//
    //I am sure that he has contacts with SIMI and ISI//
    ஆ... இப்பவே கண்ணை கட்டுதே...!

    சரி, எனக்கு ஒரு சந்தேகம்.
    நீங்க சீரியஸ் பீஸா, இல்ல காமெடி பீஸா?

    ReplyDelete
  36. @ Anonymous
    //Aashiq is supporting Somalian pirates, Chechenyan terrorists. Both of these groups are supported by Alqaueda. I am sure that he has contacts with SIMI and ISI //

    When are going to rechristen as Subramanian Swamy?

    ReplyDelete